@dmkvillupuram
@dmkvillupuram

DMK Villupuram

Dravida Munnetra Kazhagam's official Sharechat account for Villupuram District.

விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி அரியலூர்-திருக்கை ஊராட்சியில் கழக வேட்பாளர் நா.புகழேந்தி அவர்களை ஆதரித்து கழக பொருளாளர் திரு.துரைமுருகன் MLA.அவர்கள் கலந்து கொண்டு உதயசூரியன் சின்னத்திற்கு வாக்குகளை சேகரித்து சிறப்புரையாற்றினார். இதில் மு.மத்திய இணையமைச்சர் தேர்தல் பணிகுழு செயலாளர் Dr.எஸ்.ஜெகத்ரட்சகன் MP, காஞ்சிபுரம் மாவட்டசெயலாளர் திரு.தா.மோ.அன்பரசன் MLA, வேலூர் கிழக்கு மாவட்ட செயலாளர் திரு.ஆர்.காந்தி MLA, விழுப்புரம் மாவட்ட செயலாளர் திருமதி.ஆ.அங்கயற்கண்ணி, வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.D.M.கதிர் ஆனந்த் MP, திருவள்ளூர் வடக்கு மாவட்ட செயலாளர் கும்மிடிப்பூண்டி திரு.கி.வேணு, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.டி.எம்.செல்வகணபதி ExMP, சட்டமன்ற உறுப்பினர்கள் திரு.அ.நல்லதம்பி MLA, திரு.தா.உதயசூரியன் MLA, ஒன்றிய செயலாளர் ராஜா, மாவட்ட அவைத்தலைவர் அ.அசோகன், மாவட்ட துணை செயலாளர் என்.ராஜ்குமார், மாவட்ட பொருளாளர் மு.கண்ணையன், மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் K.P.வெங்கடேசன் மற்றும் கழகத்தினர் கலந்து கொண்டார்கள்.#DMK4Vikravandi
#

🧑 தி.மு.க

🧑 தி.மு.க - ShareChat
105 காட்சிகள்
1 மணி நேரத்துக்கு முன்
விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வெற்றி வேட்பாளர் திரு.நா.புகழந்தி அவர்களை ஆதரித்து காணை தெற்கு ஒன்றியம், அரியலூர்-திருக்கை ஊராட்சியில் விழுப்புரம் தெற்கு மாவட்ட கழக செயலாளர் திருமதி.ஆ.அங்கையற்கண்ணி மற்றும் சங்கராபுரம் சட்டமன்ற உறுப்பினர் திரு.தா.உதயசூரியன் MLA அவர்கள் உதயசூரியன் சின்னத்தில் வாக்குகள் சேகரித்தார். திருநாவலூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் ஜி.ஆர்.வசந்தவேல் மற்றும் கழக நிர்வாகிகள் பொதுமக்கள் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.#DMK4Vikravandi
#

🧑 தி.மு.க

🧑 தி.மு.க - ShareChat
100 காட்சிகள்
1 மணி நேரத்துக்கு முன்
விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வெற்றி வேட்பாளர் திரு.நா.புகழந்தி அவர்களை ஆதரித்து காணை தெற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட காணை ஊராட்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நடைபெற்ற மாபெரும் பொதுக்கூட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர், சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.திருமாவளவன் MP அவர்கள் சிறப்புரையாற்றினார்.  தேர்தல் பணிக்குழு தலைவர் மாவட்ட செயலாளர் முனைவர் க.பொன்முடி MLA, கழக கொள்கை பரப்பு செயலாளர் திரு.ஆ.ராசா MP, மாவட்டச் செயலாளர் க.சுந்தர் MLA, கள்ளகுறிச்சி நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் பொன்.கௌதமசிகாமணி MP, விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.து.ரவிக்குமார் MP, வி.சி.க பொதுச் செயலாளர் சிந்தனைச் செல்வன்,  மாவட்டச் செயலாளர் ஆற்றலரசு , மதிமுக மாவட்டச் செயலாளர் பாபு கோவிந்தராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர். #DMK4Vikravandi
#

🧑 தி.மு.க

🧑 தி.மு.க - நமது சின்னம் இதயசூரியன் அக்டோபர் - 7 நமது சின்னம் இதயசூரியன் அக்டோ -ாா நமது சின்னம் உதயசூரியன் apA நமது சின்னம் இதயசூரியன் அக்போர்ட் RS நமது காGNITIS பாபர் - ShareChat
117 காட்சிகள்
1 மணி நேரத்துக்கு முன்
விக்கிரவாண்டி தொகுதி சாணிமேடு ஊராட்சியில் கழக வேட்பாளர் நா.புகழேந்தி அவர்களை ஆதரித்து கழக பொருளாளர் திரு.துரைமுருகன் MLA அவர்கள் கலந்து கொண்டு உதயசூரியன் சின்னத்திற்கு வாக்குகளை சேகரித்து சிறப்புரையாற்றினார். இதில் மு.மத்திய இணையமைச்சர் தேர்தல் பணி குழு செயலாளர் Dr.எஸ்.ஜெகத்ரட்சகன் MP, காஞ்சிபுரம் மாவட்ட செயலாளர் திரு.தா.மோ.அன்பரசன் MLA, வேலூர் கிழக்கு மாவட்ட செயலாளர் திரு.ஆர்.காந்தி MLA, வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.D.M.கதிரஆனந்த் MP, திருவள்ளூர் வடக்கு மாவட்ட செயலாளர் கும்மிடிப்பூண்டி திரு.கி.வேணு, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.டி.எம்.செல்வகணபதிExMP, ஒன்றிய செயலாளர் ராஜா, மாவட்ட அவைத்தலைவர் அ.அசோகன், மாவட்ட துணை செயலாளர் என்.ராஜ்குமார், மாவட்ட பொருளாளர் மு.கண்ணையன் மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் K.P.வெங்கடேசன் மற்றும் கழகத்தினர் கலந்து கொண்டார்கள். இப்பகுதியில் பல்வேறு கட்சிகளில் இருந்து விலகி 50க்கும்மேற்பட்டவர்கள் திமுகவில் இணைந்தார்கள். #DMK4Vikravandi
#

🧑 தி.மு.க

🧑 தி.மு.க - தேகம்தான் a from நா . புகழேந்த உதயசூரியன் சென்னத்தில் வாய் பொரிக்கு வருண காறாமையாத உதயசூரியன் துரைமுரு - - நா . புகழேந்தி உதயசூரியன் துTைADU SCRICY - ShareChat
103 காட்சிகள்
2 மணி நேரத்துக்கு முன்
மற்ற ஆப்-ல் ஷேர் செய்ய
Facebook
WhatsApp
லிங்க் காப்பி செய்ய
அழிக்க
Embed
நான் இந்த போஸ்ட்டை புகார் செய்கிறேன் ஏன் என்றால் இந்த போஸ்ட்...
Embed Post
மற்ற ஆப்-ல் ஷேர் செய்ய
Facebook
WhatsApp
அன்ஃபாலோவ்
லிங்க் காப்பி செய்ய
புகாரளி
தடுக்க
நான் புகார் தெரிவிக்கிறேன் ஏனென்றால்