Dr Pradheep kumar
ShareChat
click to see wallet page
@dr3827
dr3827
Dr Pradheep kumar
@dr3827
ஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்
ஒழுக்கமும் சுயக் கட்டுப்பாடும் இல்லாமல் நீங்கள் எவ்வளவு உயரம் வளர்ந்தாலும் உங்கள் தவறான செயல்களால் நீங்கள் கஷ்டப்பட்டு உருவாக்கிய அனைத்தும் இழக்க நேரிடும் #ஒழுக்கம் #ஒழுக்கம் #ஒழுக்கம் #நள் ஓழுக்கம்
ஒழுக்கம் - ஆன்மிகம் இல்லாமல் குழந்தைகளிடம் ஒழுக்கத்தையும் சுயக்கட்டுப்பாடையும் கொண்டு வர முடியாது கடவுள்இல்லை என்று சொல்பவர்கள் இங்குகுடிபழக்கத்தால் அடிமையானவர்களை திருத்தகூடநினைப்பதில்லை சிலதிரைப்படங்கள் ஆபாசத்தை விதைத்து வன்முறையை எண்ணங்களையும் படிக்காமல் வேலைக்குச் செல்லாமல் சுற்றித்திரியும் எண்ணங்களையும்தான்  அதிகப்படுத்துகிறது 30 ஆண்டுகளுக்கு முன்புவாழ்ந்ததைவிட இப்பஉள்ள காலங்களில் குழந்தைகள ஒழுக்கத்துடன்வாழ்வது சவாலான ஒன்று அவர்களை கெடுக்கும் அத்தனை விஷயங்களும் அவர்களை சுற்றிவந்துவிட்டன அனைத்து மதங்களில் வாரம் ஒரு முறையாவது கோவிலுக்குவரவேண்டும் என்று சொல்வது ஒழுக்கத்தை வளர்ப்பதற்கு தான் அதை அனைவரும் உணர்ந்து வாரம் ஒரு முறையாவது குழந்தைகளை கோவிலுக்கு கூட்டிச்செல்லுங்கள் சினிமாபோன்ற பொழுதுபோக்குகளை  தவிர்த்து விடுங்கள் Dr A PRADHEEP KUMAR BHMS Pudukkottai ஆன்மிகம் இல்லாமல் குழந்தைகளிடம் ஒழுக்கத்தையும் சுயக்கட்டுப்பாடையும் கொண்டு வர முடியாது கடவுள்இல்லை என்று சொல்பவர்கள் இங்குகுடிபழக்கத்தால் அடிமையானவர்களை திருத்தகூடநினைப்பதில்லை சிலதிரைப்படங்கள் ஆபாசத்தை விதைத்து வன்முறையை எண்ணங்களையும் படிக்காமல் வேலைக்குச் செல்லாமல் சுற்றித்திரியும் எண்ணங்களையும்தான்  அதிகப்படுத்துகிறது 30 ஆண்டுகளுக்கு முன்புவாழ்ந்ததைவிட இப்பஉள்ள காலங்களில் குழந்தைகள ஒழுக்கத்துடன்வாழ்வது சவாலான ஒன்று அவர்களை கெடுக்கும் அத்தனை விஷயங்களும் அவர்களை சுற்றிவந்துவிட்டன அனைத்து மதங்களில் வாரம் ஒரு முறையாவது கோவிலுக்குவரவேண்டும் என்று சொல்வது ஒழுக்கத்தை வளர்ப்பதற்கு தான் அதை அனைவரும் உணர்ந்து வாரம் ஒரு முறையாவது குழந்தைகளை கோவிலுக்கு கூட்டிச்செல்லுங்கள் சினிமாபோன்ற பொழுதுபோக்குகளை  தவிர்த்து விடுங்கள் Dr A PRADHEEP KUMAR BHMS Pudukkottai - ShareChat
கூட்ட நெரிசல் அதிகம் இருந்தால் அந்த இடத்தை தவிர்த்து விடுங்கள், #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல்
📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் - ShareChat
01:44
நம்மள யாரும் திருத்த வர மாட்டாங்க , நாம தான் எது தவறு எது சரின்னு பார்த்து திருந்திக்கணும் #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல்
📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் - ShareChat
01:01
காதல் (Love) 💕,உங்களை நம்பி இருப்பவர்களின் நம்பிக்கையை வாழ்நாள் முழுவதும் காப்பாற்றுவதுதான் நிஜகாதல் #love #😍கதால்😍 #கதால் #❤❤கதால் #கதால் ஸ்டேட்ஸ் ❤️❤️❤️😍😍😍
love - ShareChat
00:37
எது எளிதான ,சோம்பேறித்தனமான வேலையோ அதை தேடி பலர் செல்கிறார்கள் #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல்
📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் - Studying, going to work, Earning money, and taking care of the family These things happen only when there is a sense of responsibility to protect those who depend on you. But getting addicted to alcohol] or other intoxicants, engaging in rowdy behavior;  performing bike wheelies and other stunts, being lost in movies and entertainment] Or these all arise only when one is lazy. Dr A PRADHEEP KUMAR BHMS Pudukkottai Studying, going to work, Earning money, and taking care of the family These things happen only when there is a sense of responsibility to protect those who depend on you. But getting addicted to alcohol] or other intoxicants, engaging in rowdy behavior;  performing bike wheelies and other stunts, being lost in movies and entertainment] Or these all arise only when one is lazy. Dr A PRADHEEP KUMAR BHMS Pudukkottai - ShareChat
எது எளிதான ,சோம்பேறித்தனமான வேலையோ அதை தேடி பலர் செல்கிறார்கள் #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல்
📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் - படிப்பது வேலைக்கு போவது  சம்பாதித்து குடும்பத்தை காப்பாற்றுவது பார்ப்பது போன்றவை  விவசாயம் தன்னைநம்பியவர்களைகாப்பாற்ற வேண்டும் என்ற எண்ணம் இருந்தால் மட்டுமே செய்யத் தோன்றும் மது போதை போன்ற போதைகளுக்கு அடிமை ஆவது ٧6 ரவுடிசம் செய்வது  பைக்கில் வீலிங்இன்னும் பல சாகசங்கள்செய்வது  ன்னும் பல பொழுதுபோக்கில் மூழ்கிக்கிடப்பது சினிமா அனைத்தும் வைகள் சோம்பேறித்தனப ுந்தால் மட்டுமே தோன்றும் மாக Dr A PRADHEEP KUMAR BHMS Pudukkottai படிப்பது வேலைக்கு போவது  சம்பாதித்து குடும்பத்தை காப்பாற்றுவது பார்ப்பது போன்றவை  விவசாயம் தன்னைநம்பியவர்களைகாப்பாற்ற வேண்டும் என்ற எண்ணம் இருந்தால் மட்டுமே செய்யத் தோன்றும் மது போதை போன்ற போதைகளுக்கு அடிமை ஆவது ٧6 ரவுடிசம் செய்வது  பைக்கில் வீலிங்இன்னும் பல சாகசங்கள்செய்வது  ன்னும் பல பொழுதுபோக்கில் மூழ்கிக்கிடப்பது சினிமா அனைத்தும் வைகள் சோம்பேறித்தனப ுந்தால் மட்டுமே தோன்றும் மாக Dr A PRADHEEP KUMAR BHMS Pudukkottai - ShareChat
முயற்சி செய்து பாருங்கள் #முயற்சி #முயற்சி
முயற்சி - ShareChat
00:40
இது உண்மையா ? இல்லையா ? #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #சினிமா
📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் - ShareChat
00:22
மழைக் காலங்களில் செய்ய வேண்டியவை செய்யக்கூடாதவை #rain #மார்கழி குளிர் #cold #பனி #குளிர்
rain - ShareChat
00:59
#குடி குடியை கெடுக்கும் #குடி நாட்டுக்கு கேடு #குடி குடியை கெடுக்கும்
குடி குடியை கெடுக்கும் - குடிப்பழக்கத்திற்கு அடிமையானவன் வேலைக்கு செல்வதில்லை இதை யார்தடுப்பது ? இவர்களை யார்திருத்துவது ? அந்த குடும்பத்தின் நிலைக்கு யார்தான்துணை நிற்பது ? தமிழக உறவுகளின் நிலையை நினைத்து சக வேதனை அடைகிறேன் பிரதீப் குமார் BHMS Dr A புதுக்கோட்டை குடிப்பழக்கத்திற்கு அடிமையானவன் வேலைக்கு செல்வதில்லை இதை யார்தடுப்பது ? இவர்களை யார்திருத்துவது ? அந்த குடும்பத்தின் நிலைக்கு யார்தான்துணை நிற்பது ? தமிழக உறவுகளின் நிலையை நினைத்து சக வேதனை அடைகிறேன் பிரதீப் குமார் BHMS Dr A புதுக்கோட்டை - ShareChat