பாமக - அதிமுக கூட்டணி உறுதியானது #✌️அ.தி.மு.க #🧓பிரதமர் மோடி #🤝பா.ம.க #🔶பாஜக #🙋♂️தமிழக வெற்றி கழகம்
#📺அரசியல் 360🔴 #🌻வாழ்த்துக்கள்💐 #🎉Welcome 20262️⃣0️⃣2️⃣6️⃣ #🥳இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்2️⃣0️⃣2️⃣6️⃣ #👗புது வருடம் புது ட்ரெண்ட்💖
தமிழக வாழ்வுரிமை கட்சியிலிருந்து விலகி, நூற்றுக்கணக்கான பொறுப்பாளர்களுடன் தன்னை பாமகவில் இணைத்துக்கொண்ட வரதராஜன் அவர்களை, பாட்டாளி மக்கள் கட்சியில் மாநில இளைஞர் சங்க துணைத் தலைவராக, பாமக தலைவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் நியமனம் செய்தார்.!
#🌻வாழ்த்துக்கள்💐 #🤝பா.ம.க #🔶பாஜக #📺அரசியல் 360🔴 #🙋♂ நாம் தமிழர் கட்சி
https://youtube.com/@dramrofficial?si=GQKMUEvKC5GP9Ynh
#🌻வாழ்த்துக்கள்💐 #🤝பா.ம.க #🔶பாஜக #📺அரசியல் 360🔴
10 கோரிக்கைகளை வலியுறுத்தி 06.12.2025 இன்று முதல், முனைவர் Sowmiya Anbumani அவர்கள் தமிழகம் முழுவதும் மகளிர் உரிமை மீட்புப் பயணத்தை மேற்கொள்ளவுள்ளார்.
1.அதிகாரத்தில் பெண்களுக்கு சமவாய்ப்பு உரிமை
2.மதுபானத்தால் பாதிக்கப்படாமல் இருப்பதற்கான பெண்களின் உரிமை.
3.வன்முறையில்லா வாழ்வுக்கான மகளிர் உரிமை.
4.போதைப் பொருள்களால் பாதிக்கப்படாமல் இருப்பதற்கான உரிமை.
5.கல்வியும், பயிற்சியும் பெண்களின் உரிமை & வளரிளம் பெண்களின் உரிமைகள்
6.உணவு, வீட்டுவசதி, குடிநீர், துப்புரவு & மருத்துவ சேவைகள் பெண்களின் உரிமை.
7.வேலைவாய்ப்பு & பொருளாதார முன்னேற்றம் பெண்களின் உரிமை.
8.அடிப்படை சேவைகளுக்கான உரிமை.
9.சமூக பாதுகாப்பு பெண்கள் உரிமை.
10.ஆரோக்கியமான சுற்றுச்சூழலுக்கான உரிமை & காலநிலை மாற்றத்திற்கு ஏற்ப தகவமைப்புக்கான உரிமை. #🤝பா.ம.க #🌻வாழ்த்துக்கள்💐 #📺அரசியல் 360🔴 #💪தி.மு.க #🙋♂️தமிழக வெற்றி கழகம்
#SowmiyaAnbumani | #PMK | #PasumaiThayagam | #சிங்கப்பெண்ணே_எழுந்துவா | #தமிழக_மகளிர்_உரிமை_மீட்புப்_பயணம் | #பாமக | #அன்புமணிராமதாஸ் | #சௌமியாஅன்புமணி | #sowmiyaanbumani | #PasumaiThayagam | #PMK
மாற்றுத்திறனாளிகள் கண்ணியத்துடனும்,
மரியாதையுடனும் வாழ்வதை உறுதி செய்வோம்!
https://x.com/draramadoss/status/1996086909081469000?t=Td1tBl7g3MrYlhyDzjhfrg&s=19
உலகம் முழுவதும் மாற்றுத் திறனாளிகள் பிரச்சினைகளை புரிந்து கொண்டு, அவர்களின் நிலையை மேம்படுத்துவதற்காகவும், அவர்கள் கண்ணியத்துடனும், உரிமைகளுடனும் வாழ்வதை உறுதி செய்வதற்காகவும் திசம்பர் 3-ஆம் நாள் உலக மாற்றுத்திறனாளிகள் நாளாக கடைபிடிக்கப்படுகிறது. மாற்றுத்திறன் கொண்ட அனைவருக்கும் இந்த நாளில் நான் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களின் வாழ்வு வளம் பெற எனது விருப்பங்களைத் தெரிவிக்கிறேன்.
மாற்றுத்திறனாளிகளுக்கு உதவ வேண்டிய திமுக அரசு, அவர்களுக்கு துரோகம் இழைக்கிறது. தமிழ்நாடு அரசுத் துறைகளில் தற்காலிக அடிப்படையிலும், ஒப்பந்த அடிப்படையிலும் 2 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றும் மாற்றுத்திறன் பணியாளர்களுக்கு பணிநிலைப்பு வழங்குவதற்கான வாய்ப்புகளையும், அவர்களுக்காக சிறப்பு ஆள்தேர்வு முகாம் நடத்துவதற்கான வசதியையும் ஒற்றை அரசாணையின் மூலம் திமுக அரசு பறித்திருக்கிறது. இந்த நிலையை திமுக அரசு மாற்ற வேண்டும்.
காப்பீடு மூலம் கேலிபர் வழங்க வேண்டும், தொழு நோயில் இருந்து குணமடைந்தவர்களுக்கு மருத்துவ உதவி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும். இதை சாத்தியமாக்குவதுடன், மாற்றுத்திறனாளிகள் கண்ணியத்துடனும், மரியாதையுடனும் வாழ்வதை உறுதி செய்ய இந்த நாளில் சபதமேற்க வேண்டும்.!
Anbumani Ramadoss
தலைவர், பாட்டாளி மக்கள் கட்சி.
#📺அரசியல் 360🔴 #💪தி.மு.க #🤝பா.ம.க #🔶பாஜக #🙋♂️தமிழக வெற்றி கழகம்
#📺அரசியல் 360🔴 #🤝பா.ம.க #🌻வாழ்த்துக்கள்💐 #🙋♂ நாம் தமிழர் கட்சி #🙋♂️தமிழக வெற்றி கழகம்











