சேராதகாதலும்_தீராதவழியும்
ShareChat
click to see wallet page
@endrum_unninaivil
endrum_unninaivil
சேராதகாதலும்_தீராதவழியும்
@endrum_unninaivil
கரையாத வானம் போல்.. குறையாத காதல் நீ எனக்கு! 🧡
கடவுளின் வரமெல்லாம் தேவையில்லை.... பிடித்த நேரங்களில் எல்லாம் மனதிற்கு பிடித்தவர்களோடு செலவிட்டாலே போதும் இந்த வாழ்வு வரமென உணர்ந்திட💐...#📷நினைவுகள் #💓காதல் வலிகள் #💔 காதல் தோல்வி #😞Sad Quotes #👉வாழ்க்கை பாடங்கள்
📷நினைவுகள் - R R - ShareChat
ஹீரோ, ஹீரோயின் கூட ஏன்டா, சேர்ந்தாங்கனு நினைக்க வச்ச ஒரே படம்! 2026-ல் கூட இயற்கையின் தாக்கத்திலிருந்து மீளமுடியவில்லை... #💔 காதல் தோல்வி #💓காதல் வலிகள் #📷நினைவுகள் #👉வாழ்க்கை பாடங்கள் #😢Sad Feelings💔
💔 காதல் தோல்வி - ShareChat
00:35
என்னவன் நீ நேசித்த முதல் ஆண் நான் இல்லாமல் இருக்கலாம் ஆனால் உன்னை முழுமையாக நேசித்த முதல் ஆண்💃 நான் மட்டுமே… #💔 காதல் தோல்வி #📷நினைவுகள் #💓காதல் வலிகள் #👉வாழ்க்கை பாடங்கள் #😢Sad Feelings💔
💔 காதல் தோல்வி - ShareChat
காதல் என்பது யாதெனில் அவள் வரும் பாதையில் மலர் தூவி அழைப்பதல்ல காதல் அவள் வருவாள் என நம்பிக் கொண்டு காத்திருப்பது .. #💓காதல் வலிகள் #📷நினைவுகள் #😢Sad Feelings💔 #💔 காதல் தோல்வி #👉வாழ்க்கை பாடங்கள்
💓காதல் வலிகள் - ShareChat
நம்மை தேடிக்கொண்டே இருக்கிறார்கள் என இறுமாப்பு கொள்ளாதீர்கள். உங்கள் தேவைகள் தேவைப்படுகிறது. நம்மை யாரும் தேடவில்லையே என வருந்தாதீர்கள். உங்கள் தேவைகள் தேவைப்படவில்லை . தேவையுள்ள வரையே தேடப்படுவீர்கள். தேவையிவ்லையெனில் தொலைக்கப்படுவீர்கள். #💓காதல் வலிகள் #💔 காதல் தோல்வி #📷நினைவுகள் #😞Sad Quotes #😢Sad Feelings💔
💓காதல் வலிகள் - ShareChat
நினைவுகள் எல்லாம் நீயாய் இருந்தால் எப்படி வாழ்வேன் ? நிஜத்தில் ... #💔 காதல் தோல்வி #💓காதல் வலிகள் #📷நினைவுகள் #😢Sad Feelings💔 #😞Sad Quotes
💔 காதல் தோல்வி - ShareChat
உரிமை கொண்டாட முடியாத நிலையில் தான் இன்னும் பல உறவுகள் இருக்கின்றன... #💓காதல் வலிகள் #💔 காதல் தோல்வி #📷நினைவுகள் #👉வாழ்க்கை பாடங்கள் #😢Sad Feelings💔
💓காதல் வலிகள் - ShareChat
காதல் கவிதை கேட்ட அவளிடம் சொன்னேன் நம் காதலே கவிதையான பிறகு எதற்கு காதல் கவிதை என்று... #💓காதல் வலிகள் #💔 காதல் தோல்வி #😞Sad Quotes #👉வாழ்க்கை பாடங்கள் #😢Sad Feelings💔
💓காதல் வலிகள் - ShareChat
யாரோ ஒருவரிடம் நம்மை தேடுவதில்.. ஆரம்பிக்கிறது நிம்மதியின்மை.. ஆம் சில எண்ணங்கள் நம் கற்பனை என தெரிந்தும், அதன் பிடியில் மாட்டிக் கொள்கிறோம் ஏதோ ஓர் காரணத்தினால்.. #💓காதல் வலிகள் #💔 காதல் தோல்வி #👉வாழ்க்கை பாடங்கள் #📷நினைவுகள் #😢Sad Feelings💔
💓காதல் வலிகள் - SUUIKAIII SUUIKAIII - ShareChat
நீ விரும்பும் உறவுகள் எல்லாம் உன்னை திரும்ப விரும்பும் என்று எந்த கட்டாயமும் இல்லை. அன்பு கொடுத்து பெறுவது அல்ல வாரி வழங்குவது. யார் எப்படி இருந்தால் என்ன? உன் பேரன்பில் இருந்து ஒரு போதும் மாறாதே ! #💓காதல் வலிகள் #💔 காதல் தோல்வி #கவிதைகள் #😢Sad Feelings💔 #😞Sad Quotes
💓காதல் வலிகள் - ShareChat