Rajasekar Sampath
ShareChat
click to see wallet page
@epsfortamilnadu
epsfortamilnadu
Rajasekar Sampath
@epsfortamilnadu
#EPSforTamilnadu #EPSfor2026 #EPSforCM #EPSforTN
50 மாத புரட்சித்தமிழர் ஆட்சியின், 50 முக்கிய சாதனைகள்..!!✌🏻🌱💥 1. டெல்டா பகுதி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டது. 2. முதல் நாளிலேயே 500 TASMAC கடைகள் மூடப்பட்டது. 3. 4,921 புதிய அரசு பேருந்துகள் வாங்கப்பட்டன. 4. 80,000 பசுமை வீடுகள் கட்டித் தரப்பட்டன. 5. பெண்கள் பாதுகாப்புக்காக ‘காவலன்’ App அறிமுகப்படுத்தப்பட்டது. 6. 1,000 ஏக்கரில் கால்நடை ஆராய்ச்சி பூங்கா அமைக்கப்பட்டது. 7. 7 லட்சம் ஏக்கர் அளவிற்கு நெல் சாகுபடி உயர்த்தப்பட்டது. 8. கல்வித் தொலைக்காட்சி தொடங்கப்பட்டது. 9. ஆறு புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டன. 10. அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் ஒதுக்கீடு வழங்கப்பட்டது. 11. ‘அம்மா பெட்ரோல்’ திட்டம் தொடங்கப்பட்டது. 12. 11 புதிய அரசு மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்பட்டன. 13. விவசாயிகளுக்காக ‘உழவன்’ App அறிமுகப்படுத்தப்பட்டது. 14. நீர் மேலாண்மையில் தமிழ்நாடு தேசிய விருது பெற்றது. 15. தமிழ்நாடு முழுவதும் 40க்கும் மேற்பட்ட பெரிய பாலங்கள் கட்டப்பட்டன. 16. மின்சார வாகனக் கொள்கை உருவாக்கப்பட்டு OLA போன்ற பல நிறுவனங்கள் தமிழ்நாட்டுக்கு வந்தன. 17. சென்னை கிழம்பாக்கம் & மாதவரம் பேருந்து நிலையங்கள் கட்டப்பட்டன. 18. பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேர் விடுதலைக்கு சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. 19. தைப்பூசத் திருவிழாவுக்கு அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டது. 20. இரண்டாவது முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்பட்டது. 21. பொங்கல் பண்டிகைக்கு ரூ.2,500 வழங்கப்பட்டது. 22. ரூ.12,110 கோடி விவசாயக் கடன் தள்ளுபடி செய்யப்பட்டது. 23. கூட்டுறவு வங்கிகளில் மகளிர் சுயஉதவிக் குழு கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. 24. காவேரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டது. 25. குடிமராமத்து திட்டம் மூலம் மாநிலம் முழுவதும் ஏரி–குளங்கள் தூர்வாரப்பட்டன. 26. ‘அம்மா’ இருசக்கர வாகன மானியம் வழங்கப்பட்டது. 27. அரசு ஊழியர்களின் மகப்பேறு விடுப்பு 3 மாதத்திலிருந்து 9 மாதமாக உயர்த்தப்பட்டது. 28. 52 லட்சம் மாணவ–மாணவிகளுக்கு மடிக்கணினிகள் வழங்கப்பட்டன. 29. அத்திக்கடவு–அவிநாசி திட்டம் நிறைவேற்றப்பட்டது. 30. விளையாட்டு வீரர்களுக்கு 3% இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது. 31. 2,000 ‘அம்மா’ மினி கிளினிக்குகள் தொடங்கப்பட்டன. 32. மீன்பிடித் தடை கால நிதி ரூ.2,000 இலிருந்து ரூ.5,000 ஆக உயர்த்தப்பட்டது. 33. 40 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்பட்டன. 34. 21 உறுப்புக் கல்லூரிகள் அரசு கல்லூரிகளாக மாற்றப்பட்டன. 35. ஆறு புதிய சட்டக் கல்லூரிகள் திறக்கப்பட்டன. 36. மகப்பேறு நிதி உதவி ரூ.12,000 இலிருந்து ரூ.18,000 ஆக உயர்த்தப்பட்டது. 37. குரூப்–1 தேர்வு வயது வரம்பு அனைத்து சமுதாயங்களுக்கும் 2 ஆண்டுகள் உயர்த்தப்பட்டது. 38. கரவை மாடுகள், ஆடுகள், கோழிகள் வழங்கும் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. 39. பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ரூ.9,000 கோடி இழப்பீடு பெற்றுத் தரப்பட்டது. 40. தமிழ்நாடு முழுவதும் 3 லட்சம் CCTV கேமராக்கள் பொருத்தப்பட்டன. 41. முதல்வரின் சிறப்பு குறை தீர்க்கும் முகாம்களில் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட மனுக்கள் தீர்வு கண்டன. 42. கிறிஸ்தவர்களின் புனிதப் பயண நிதி ரூ.20,000 இலிருந்து ரூ.37,500 ஆக உயர்த்தப்பட்டது. 43. ‘நடந்தாய் வாழி காவேரி’ திட்டம் தொடங்கப்பட்டது. 44. ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக்கிற்கு தடை விதிக்கப்பட்டது. 45. உணவுப் பொருட்கள் உற்பத்தியில் தொடர்ந்து நான்கு ஆண்டுகள் சாதனை செய்து ‘கிரிஸ்கார்ப்’ விருது பெற்றது. 46. திண்டிவனத்தில் பிரம்மாண்ட உணவு பூங்கா அமைக்கப்பட்டது. 47. விவசாயிகளுக்கு 24 மணி நேர மும்முனை மின்சாரம் வழங்கப்பட்டது. 48. கீழடியில் அருங்காட்சியகம் மற்றும் முகாம் அமைக்கப்பட்டது. 49. சரவாங்க நீரேற்று திட்டம் கொண்டுவரப்பட்டது. 50. முக்கொம்பு அணை கட்டுதல், குண்டாறு–காவிரி இணைப்பு போன்ற முக்கிய நீர்வளத் திட்டங்கள் துவங்கப்பட்டன ✌🏻🌱 #✌️அ.தி.மு.க #📺வைரல் தகவல்🤩 #📺அரசியல் 360🔴 #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #🧓பிரதமர் மோடி
✌️அ.தி.மு.க - ShareChat
#📺அரசியல் 360🔴 #✌️அ.தி.மு.க #📺வைரல் தகவல்🤩 #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #🧓பிரதமர் மோடி
📺அரசியல் 360🔴 - ShareChat
00:20
அன்று NEET நாடகம்....🤬 இன்று SIR நாடகம்... 🤬🤬 திமுகவை வெளுத்து வாங்கும் பெண்கள்..!!🤬🤬🤬 #eps #EPSfor2026 #EPSforTamilnadu #📺அரசியல் 360🔴 #✌️அ.தி.மு.க
eps - ShareChat
00:26
அம்பேத்கருக்கு அடையாளம் நாங்க தான்.. ✌🏻🌱🔥 சாவுக்கு பறை இசை அடிக்கும் நபரின் மகன் நான், என்னை சட்டமன்ற உறுப்பினர் ஆகியது அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம்.... இது போன்ற நிகழ்வு பேருந்த கட்சியிலாவது இருக்கிறதா..?? #EPSfor2026 #EPSforTamilnadu #📺அரசியல் 360🔴 #✌️அ.தி.மு.க #📺வைரல் தகவல்🤩
EPSfor2026 - ShareChat
01:14
கோபாலபுரத்து குடும்ப திமுக ஆட்சியை ஒழித்துக் கட்ட வேண்டும்..!! #DMKFailsTN உண்மையான மக்களாட்சியை அதிமுக தலைமையில் நிறுவ வேண்டும்..!! #EPSfor2026 #EPSforTamilnadu #✌️அ.தி.மு.க #📺அரசியல் 360🔴 #📺வைரல் தகவல்🤩
EPSfor2026 - ShareChat
00:21
2026-ல் இரட்டை இலை தான் வெல்லும்...!😍❤️🔥✌🏻🌱 #EPSfor2026 #EPSforTamilnadu #✌️அ.தி.மு.க #📺அரசியல் 360🔴 #📺வைரல் தகவல்🤩
EPSfor2026 - ShareChat
01:11
எல்லோருக்குமான கட்சி அதிமுக...!❤️ மக்களால் நேசிக்கின்ற கட்சியும் அதிமுக தான்.. ✌🏻🌱💥🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 #EPSfor2026 #EPSforTamilnadu #📺அரசியல் 360🔴 #📺வைரல் தகவல்🤩 #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல்
EPSfor2026 - ShareChat
00:33
திமுக ஆட்சியை நிறுத்த அதிமுக அவர் மட்டுமே முடியும்.. ✌🏻🌱💥🔥 குறிப்பாக எடப்பாடியார் அவர்களால் மட்டுமே முடியும்.. ✌🏻🌱💥🔥🔥 #EPSfor2026 #EPSforTamilnadu #📺அரசியல் 360🔴 #📺வைரல் தகவல்🤩 #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல்
EPSfor2026 - ShareChat
00:35
தமிழ்நாட்டில் இருந்து விடியா திமுக ஆட்சியை அகற்ற வேண்டும்... மீண்டும் அதிமுக ஆட்சி கொண்டு வர வேண்டும் என்றும், எடப்பாடியாரை முதலமைச்சராக ஆக்க வேண்டும் என்றும் தமிழ்நாட்டு மக்கள் முடிவெடுத்து விட்டார்கள்.... இதை எந்த தீய சக்தியாலும் தடுத்து நிறுத்த முடியாது... 2026 இல் அதிமுக ஆட்சி அமைப்பது உறுதி.. ✌🏻🌱💥😍 #EPSfor2026 #EPSforTamilnadu #📺அரசியல் 360🔴 #📺வைரல் தகவல்🤩 #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல்
EPSfor2026 - ShareChat
00:29
அன்றைய ஆண்டு காலம் எடப்பாடியார் செய்த சாதனைகளை மக்கள் நினைக்கத் தொடங்கி விட்டார்கள்... ஒரு தத்தியிடம் ஆட்சியை கொடுத்துவிட்டோம் என்று வருந்துகிறார்கள்... மீண்டும் எடப்பாடி அரசு முதலமைச்சராக வரவேண்டும் என்று தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மக்களும் முடிவு செய்து விட்டார்கள்... 2026 இல் மக்கள் ஆதரவுடன் மீண்டும் இரண்டாவது முறையாக எடப்பாடியார் முதலமைச்சராவது உறுதி..!✌🏻🌱💥🔥 #EPSforTamilnadu #EPSfor2026 #📺அரசியல் 360🔴 #📺வைரல் தகவல்🤩 #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல்
EPSforTamilnadu - ShareChat
01:49