மாண்புமிகு கழக பொதுசெயலாளர் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் #ஐயாஎடப்பாடியார் அவர்களின் வழிகாட்டுதல்படி கழக தலைமை நிலைய செயலாளர் சட்டமன்ற எதிர்க்கட்சி கொறடா அண்ணன் #SP_வேலுமணிMLA அவர்களின் ஆலோசனைப்படி கோவை மாநகர் மாவட்ட கழக செயலாளர், கோவை வடக்கு சட்டமன்ற உறுப்பினர் #அம்மன்Kஅர்ச்சுனன்MLA அவர்கள் கோவை பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு நிலம் கொடுத்தவர்களுக்கு இழப்பீட்டுத் தொகை வழங்குவது குறித்துவிவாதிக்க சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வருதல் சம்பந்தமாக கோரிக்கை விடுத்த நிகழ்வு........ #📺அரசியல் 360🔴 #திருப்பூர் #✌️அ.தி.மு.க #கோவை