#🖌பக்தி ஓவியம்🎨🙏 இன்று புதன்கிழமை தேய்பிறை அஷ்டமி அருள்மிகு காலபைரவர் அருளால் தங்களுக்கு ஏற்பட்டுள்ள பில்லி சூனியம் அனைத்தும் நீங்கி நல்ல காலம் பிறக்க அருள் புரிய வேண்டுகிறேன். இனிய காலை வணக்கம்.
#🖌பக்தி ஓவியம்🎨🙏 *அறந்தாங்கி புதுக்கோட்டை அருகே உள்ள அற்புதமான ஆவுடையார் கோயில்*
*மாணிக்கவாசகர் இறைவனிடம் தீட்சை பெற்ற ஸ்தலம் இது.*
*இங்கு அவர் தனது மந்திர உடையில் காணப்படுகிறார்..*
*கல்லில் சிலைகளை செதுக்கும் ஸ்தபதிகள், தாங்கள் ஒரு கோயில் கட்டினால் அது ஆவுடையார் கோயில் போல அழகாக இருக்காது என்று தீட்சை எடுப்பதாகக் கூறப்படுகிறது.*
*லிங்க வடிவில் இல்லாமல் சிவன் ரூப வடிவிலும் அம்பாள் உருவம் இல்லாமல் அருவ வடிவில் உள்ள ஆலயம் இது.*
*இந்த கோவிலில் நந்தி இல்லை .. இது நித்ய பிரதோஷ கோயில்.*
#🖌பக்தி ஓவியம்🎨🙏 இன்று திங்கட்கிழமை சென்னை கந்தகோட்டம் அருள்மிகு முத்துக்குமாரசாமி அருளால் தாங்கள் நலமுடன் வாழ அருள் புரிய வேண்டுகிறேன். இனிய காலை வணக்கம்.
#🖌பக்தி ஓவியம்🎨🙏 வேறு எந்தத் தலத்திலும் தரிசிக்க முடியாத ராஜ அலங்காரத்தில் தன் மனைவியுடன் தட்சிணாமூர்த்தி திருவிடைமருதூரரில் அருள் பாலிக்கும் அபூர்வக் காட்சி! ...
பொதுவாக சிவாலயங்களில் சிவபெருமானின் அம்சமான தட்சிணாமூர்த்தி, சுவாமி சன்னதியின் சுற்றுச் சுவரில் தென்திசையை நோக்கியபடி புன்னகை பூக்கும் முகத்துடன் வலது காலைத் தொங்கவிட்டு அதன்மீது இடது காலை மடக்கி வைத்து, வலது பாதம் முயலகனை மிதித்தவாறு அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். அவருடைய காலடியில் சனகாதி முனிவர்கள் நால்வரும் ஞானோபதேசம் கேட்டபடி அமர்ந்திருப்பார்கள்...
கும்பகோணத்தில் இருந்து 9 கி.மீ.தொலைவில், மயிலாடுதுறை செல்லும் சாலை வழியில் தேவாரத்தலமான திருவிடைமருதூரில் அம்பிகையுடன் ராஜ அலங்காரத்தில் தட்சிணாமூர்த்தி, ராஜ சிம்மாசனத்தில் வீற்றிருக்கிறார். இவருக்கு 'சாம்ப தட்சிணாமூர்த்தி' என்று பெயர். மகாலிங்கசுவாமி சன்னதியின் முன் மண்டபத்தில் இவர் சுதை சிற்பமாக விளங்குகிறார். இத்தகைய ராஜ அலங்கார கோலத்தில் துணைவியுடன் காட்சி தரும் தட்சிணாமூர்த்தியை நாம் வேறு எந்தத் தலத்திலும் தரிசிக்க முடியாது. ராஜ அலங்காரத்தில் தன் மனைவியுடன் தட்சிணாமூர்த்தி இருக்கும் அபூர்வக் காட்சி ...
#🖌பக்தி ஓவியம்🎨🙏 இன்று ஞாயிற்றுக்கிழமை திரு இந்தளூர் அருள்மிகு பரிமள ரங்கநாதர் அருளால் தங்களுக்கு நல்ல செல்வங்கள் கிடைக்க அருள் புரிய வேண்டுகிறேன். இனிய காலை வணக்கம்.
#ராசிபலன் *╔┈┈┅◉★◆☆•𓃠︎•☆◆★◉┅┈┈╗*
*🌴🌹🌴🙏🔔 ௐ 🔔🙏🌴🌹🌴*
*ஶ்ரீ பாகம்பிரியாள் அம்மன்*
*🌴🪷தாயே 🐍 போற்றி🪷🌴*
*🌻🤘❀••┈┈•🛕•┈┈••❀🤘🌻*
*_꧁. 🌈 ஐப்பசி: 𝟮𝟯 🇮🇳꧂_*
*_🌼 ஞாயிறு -கிழமை_ 🦜*
*_📆 𝟬𝟵•𝟭𝟭•𝟮𝟬𝟮𝟱 🦚_*
*_🔎 ராசி- பலன்கள் 🔍_*
*╚═══❖●✪✿ॐ✿✪●❖═══╝*
*_🔯 மேஷம் -ராசி: 🐐_*
மனதளவில் புதிய தைரியம் உருவாகும். சுபகாரியங்களுக்கான எண்ணங்கள் கைகூடும். புதிய பொருள் சேர்க்கை ஏற்படும். புதிய துறை சார்ந்த தேடல்கள் மேம்படும். ஆன்மிக பணிகளில் ஆர்வம் உண்டாகும். உடன் பிறந்தவர்கள் சாதகமாக இருப்பார்கள். வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகும். சக ஊழியங்கள் ஆதரவாக இருப்பார்கள். லாபம் நிறைந்த நாள்.
💠அதிர்ஷ்ட திசை : மேற்கு
💠அதிர்ஷ்ட எண் : 5
💠அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்.
⭐️அஸ்வினி : தைரியம் பிறக்கும்.
⭐️பரணி : தேடல்கள் மேம்படும்.
⭐️கிருத்திகை : முன்னேற்றமான நாள்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_♉ ரிஷபம் - ராசி: 🐂_*
தம்பதிகளுக்கு மனம் விட்டு பேசுவது நல்லது. புதிய ஆடைகளில் ஆர்வம் ஏற்படும். பொருளாதாரம் குறித்து சில முடிவுகளை எடுப்பீர்கள். வியாபாரத்தில் உத்வேகம் ஏற்படும். விலகி இருந்தவர்கள் விரும்பி வருவார்கள். உத்தியோகத்தில் தவறிய சில பொறுப்புகள் மீண்டும் கிடைக்கும். செலவு நிறைந்த நாள்.
💠அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
💠அதிர்ஷ்ட எண் : 8
💠அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம்.
⭐️கிருத்திகை : ஆர்வம் ஏற்படும்.
⭐️ரோகிணி : உத்வேகம் ஏற்படும்.
⭐️மிருகசீரிஷம் : பொறுப்புகள் கிடைக்கும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_♊ மிதுனம்- ராசி: 🤼♀_*
சகோதரர்கள் வழியில் ஆதரவுகள் மேம்படும். கணவன் மனைவி இடையே அனுசரித்து செல்லவும். பங்குதாரர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். மனதில் புதுவிதமான தேடல்கள் அதிகரிக்கும். கடன் விஷயங்களில் கவனம் வேண்டும். எதிர்பாராத சில செலவுகள் ஏற்படும். நன்மை நிறைந்த நாள்.
💠அதிர்ஷ்ட திசை : வடக்கு
💠அதிர்ஷ்ட எண் : 3
💠அதிர்ஷ்ட நிறம் : இளம் சிவப்பு நிறம்.
⭐️மிருகசீரிஷம் : ஆதரவுகள் மேம்படும்.
⭐️திருவாதிரை : புரிதல் உண்டாகும்.
⭐️புனர்பூசம் : செலவுகள் ஏற்படும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_♋ கடகம் - ராசி: 🦀_*
விடாப்படியாக செயல்பட்டு சில வேலைகளை முடிப்பீர்கள். குழந்தைகள் வழியில் சில விரயம் ஏற்படும். பொருளாதாரத்தில் ஏற்ற இறக்கம் ஏற்படும். வியாபாரத்தில் மறைமுகமான சில போட்டிகள் உண்டாகும். உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். வெளியூர் சார்ந்த பயணங்களால் ஆதாயம் உண்டாகும். பாராட்டு நிறைந்த நாள்.
💠அதிர்ஷ்ட திசை : கிழக்கு
💠அதிர்ஷ்ட எண் : 7
💠அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீல நிறம்.
⭐️புனர்பூசம் : விரயம் ஏற்படும்.
⭐️பூசம் : போட்டிகள் உண்டாகும்.
⭐️ஆயில்யம் : ஆதாயகரமான நாள்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_♌ சிம்மம் - ராசி: 🦁_*
பொதுக் காரியங்களில் ஈடுபாடு ஏற்படும். சிந்தனைகளில் இருந்த குழப்பம் விலகும். கால்நடை பணிகளில் கவனம் வேண்டும். பெற்றோர்களின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். திடீர் முடிவுகளை எடுப்பீர்கள். வியாபார இடமாற்றம் சார்ந்த சிந்தனை உண்டாகும். உத்தியோகத்தில் மதிப்புகள் அதிகரிக்கும். பெருந்தன்மையான செயல்பாடுகளால் ஆதரவுகள் மேம்படும். வெற்றி நிறைந்த நாள்.
💠அதிர்ஷ்ட திசை : மேற்கு
💠அதிர்ஷ்ட எண் : 8
💠அதிர்ஷ்ட நிறம் : பாச நிறம்.
⭐️மகம் : குழப்பம் விலகும்.
⭐️பூரம் : ஒத்துழைப்புகள் கிடைக்கும்.
⭐️உத்திரம் : ஆதரவுகள் மேம்படும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_♍ கன்னி - ராசி: 👩_*
சிறு வாய்ப்புகளிலும் திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். வியாபாரத்தில் லாபங்கள் மேம்படும். நெருக்கமானவர்களின் தேவைகளுக்காக சிலரின் உதவிகளை தேடுவீர்கள். உயர் அதிகாரிகளிடம் இருந்த வேறுபாடுகள் படிப்படியாக குறையும். நலம் நிறைந்த நாள்.
💠அதிர்ஷ்ட திசை : வடக்கு
💠அதிர்ஷ்ட எண் : 3
💠அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்.
⭐️உத்திரம் : திறமைகள் வெளிப்படும்.
⭐️அஸ்தம் : லாபகரமான நாள்.
⭐️சித்திரை : வேறுபாடுகள் குறையும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_♎ துலாம் - ராசி: ⚖_*
தம்பதிகளுக்குள் இருந்த பிரச்சனைகள் குறையும். நினைத்த பணிகள் கைக்கூடி வரும். புதிய நண்பர்களால் உற்சாகம் ஏற்படும். ஆன்மீகப் பணிகளில் ஆர்வம் உண்டாகும். வியாபாரத்தில் ஒத்துழைப்புகள் உண்டாகும். பணிபுரியும் இடத்தில் திருப்தியான சூழல் ஏற்படும். குழப்பம் நிறைந்த நாள்.
💠அதிர்ஷ்ட திசை : மேற்கு
💠அதிர்ஷ்ட எண் : 5
💠அதிர்ஷ்ட நிறம் : வெளிர் சிவப்பு நிறம்.
⭐சித்திரை : பிரச்சனைகள் குறையும்.
⭐சுவாதி : உற்சாகமான நாள்.
⭐விசாகம் : திருப்தியான நாள்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_♏ விருச்சிகம் - ராசி: 🦂_*
அக்கம் பக்கம் இருப்பவர்களிடம் அனுசரித்து செல்லவும். பயணங்களில் விவேகம் வேண்டும். கொடுக்கல் வாங்கலால் வேறுபாடுகள் உண்டாகும். மற்றவர்கள் மீதான கருத்துக்களை தவிர்க்கவும். வியாபார ரகசியங்களை பகிராமல் இருக்கவும். பொருளாதாரத்தில் ஏற்ற இறக்கம் உண்டாகும். பணிகளில் முன் கோபமின்றி செயல்படவும். விவேகம் வேண்டிய நாள்.
💠அதிர்ஷ்ட திசை : மேற்கு
💠அதிர்ஷ்ட எண் : 4
💠அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்.
⭐விசாகம் : அனுசரித்து செல்லவும்.
⭐அனுஷம் : கருத்துகளில் கவனம்.
⭐கேட்டை : நிதானம் வேண்டும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_♐ தனுசு - ராசி: 🏹_*
சவாலான செயல்களையும் சாதாரணமாக முடிப்பீர்கள். சகோதரர்கள் வழியில் ஒற்றுமை ஏற்படும். வெளிவட்டத்தில் புதிய அனுபவம் ஏற்படும். எதிர்பார்த்த இடமாற்றம் சாதகமாகும். வியாபாரத்தில் சில சூட்சுமங்களை அறிவீர்கள். உத்தியோகத்தில் எதிர்பார்த்த பொறுப்புகள் கிடைக்கும். மனதளவில் புத்துணர்ச்சி உண்டாகும். மறதி நிறைந்த நாள்.
💠அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
💠அதிர்ஷ்ட எண் : 7
💠அதிர்ஷ்ட நிறம் : இளம் சிகப்பு நிறம்.
⭐மூலம் : ஒற்றுமை ஏற்படும்.
⭐பூராடம் : மாற்றம் சாதகமாகும்.
⭐உத்திராடம் : புத்துணர்ச்சியான நாள்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_♑ மகரம் - ராசி: 🦌_*
குடும்பத்தில் மதிப்புகள் மேம்படும். உயர் அதிகாரிகளின் நட்புகள் கிடைக்கும். நெருக்கமானவர்களுக்காக சில பணிகளை மேற்கொள்வீர்கள். வாகன பழுதுகளை சீர் செய்வீர்கள். கடன் பிரச்சனைகள் குறையும். வியாபாரத்தில் அனுசரித்து நடந்து கொள்ளவும். திட்டமிட்ட காரியங்கள் கைகூடி வரும். மனதளவில் இருந்த சஞ்சலங்கள் விலகும். பணிவு வேண்டிய நாள்.
💠அதிர்ஷ்ட திசை : தெற்கு
💠அதிர்ஷ்ட எண் : 3
💠அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்.
⭐உத்திராடம் : மதிப்புகள் மேம்படும்.
⭐திருவோணம் : பிரச்சனைகள் குறையும்.
⭐அவிட்டம் : சஞ்சலங்கள் விலகும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_♒ கும்பம் - ராசி: 🍯_*
புதிய செயல் திட்டங்களை அமைப்பீர்கள். பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும். பழைய பிரச்சனைகளுக்கு தீர்வு ஏற்படும். வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்புகள் உண்டாகும். தற்பெருமையான பேச்சுக்களை குறைத்து கொள்ளவும். பூர்வீக சொத்துக்கள் பற்றிய சிந்தனைகள் ஏற்படும். திறமைகளை வெளிப்படுத்துவதில் கவனம் வேண்டும். அசதி நிறைந்த நாள்.
💠அதிர்ஷ்ட திசை : மேற்கு
💠அதிர்ஷ்ட எண் : 4
💠அதிர்ஷ்ட நிறம் : வெண்சாம்பல் நிறம்.
⭐அவிட்டம் : மகிழ்ச்சியான நாள்.
⭐சதயம் : ஒத்துழைப்புகள் மேம்படும்.
⭐பூரட்டாதி : கவனம் வேண்டும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_♓ மீனம் - ராசி: 🐟_*
விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வியாபாரத்தில் பொறுமை வேண்டும். உடன் பிறந்தவர்கள் மூலம் ஆதரவு ஏற்படும். உறவினர்கள் உறுதுணையாக இருப்பார்கள். நெருக்கடியான சில பிரச்சனைகள் குறையும். அசதியும், சோர்வும் அவ்வப்போது தோன்றி மறையும். உத்யோகத்தில் பொறுப்புகள் கூடும். ஓய்வு நிறைந்த நாள்.
💠அதிர்ஷ்ட திசை : வடக்கு
💠அதிர்ஷ்ட எண் : 7
💠அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்.
⭐பூரட்டாதி : பொறுமை வேண்டும்.
⭐உத்திரட்டாதி : பிரச்சனைகள் குறையும்.
⭐ரேவதி : பொறுப்புகள் அதிகரிக்கும்.
*┈┉┅━•• 🔔🔔🔔••━┅┉┈*
#🙏 தினசரி பஞ்சாங்கம்🙏🏵️💮🌼🌺🌷 *🕉️🌹🌹🌼🌼 உ 🌹🌹🌸🌸🕉*
*🚩🌼🔯 ௐ நமசிவாய🌼🕉️🚩*
*꧁•⊹ O𝚛𝚒𝚐𝚒𝚗𝚊𝚕-u𝚙𝚕𝚘𝚊𝚍𝚎𝚛⊹•꧂*
🌴🌴🌴🌴 🦜🦜🦜🦜
*_🛣 திருவெற்றியூரில்_*
*_அனைத்து ~ மதத்தினரும்_*
*வணங்கும் அபிபக்தநாயகி*
*அருளே மஹா சக்தியான*
*_🔥அன்னை - ௐ 🪔_*
*ஸ்ரீ பாகம்பிரியாள் அம்மன்*
*_🛕உடனுறை 🐍_*
*💥 வல்மீகநாத 🪦 ஸ்வாமி.*
*🙏🏼 திருவடிகளே🙏🏻சரணம்.🙏*
🥥🥥🥥🥥 🐘🐘🐘🐘
*_📖 பஞ்சாங்கம்: ~_*
*┈┉┅━❀•ॐ•❀━┅┉┈*
*🎋 ஐப்பசி:~ 𝟮𝟯 :-*
*🌼【 𝟬𝟵•𝟭𝟭•𝟮𝟬𝟮𝟱 】*
*🌸 ஞாயிறு- கிழமை.*
*🕉 1】வருடம்: ஸ்ரீவிஸ்வாவசு:*
*[ விஸ்வாவசு - நாம சம்வத்ஸரம் ]*
*🩸 2】அயனம்:~ தட்சிணாயணம்.*
*🌐 3】ருது:~ ஸரத் - ருதௌ.*
*🌴 4】மாதம்:~ ஐப்பசி:-*
*( துலாம் - மாஸே ).*
*🏮 5】பக்ஷம்:~ கிருஷ்ண -பக்ஷம்:*
*🌙 தேய் -பிறை.*
*♨️ 6】திதி:~ சதுர்த்தி:-*
*காலை: 10.25 வரை பின்பு பஞ்சமி.*
*🔥 7】ஸ்ரார்த்த திதி:~ - கிருஷ்ண - பஞ்சமி.*
*🌻 8】நேத்திரம்: 2 - ஜீவன்: 1.*
*💠 09 】நாள்: ~ ஞாயிறு-கிழமை. { ஆதித்ய வாஸரம் } ~*
*மேல் - நோக்கு நாள்.* ⬆️
*🌟 10】நக்ஷத்திரம்:~*
*மிருகசீரிஷம்:- அதிகாலை: 03.56 வரை, பின்பு திருவாதிரை.*
*🦋 11】நாம யோகம்:*
*இரவு: 09.34 வரை சித்தம், பின்பு சாத்தியம்.*
*💎 12】அமிர்தாதி - யோகம்:-*
*இன்றைய நாள் முழுவதும் சித்தயோகம்.*
*🐿 13】கரணம்: ~ 10.30 -12.00.*
*காலை: 10.25 வரை பாலவம், பின்பு இரவு: 09.28 வரை கௌலவம், பின்பு தைதுலம்.*
*🦚 நல்ல நேரம்:-*
*காலை: ~ 07.45 - 08.45 AM.*
*மாலை: ~ 03.15 - 04.15 PM.*
*🐿 கௌரி- நல்ல நேரம்:-*
*மதியம்: 01.45 - 02.45 PM.*
*இரவு. : 01.30 - 02.30 PM.*
*🌎 ராகு- காலம்:-*
*மாலை: ~ 04.30 - 06.00 PM.*
*🐃 ௭மகண்டம்:-*
*பகல்: ~ 12.00 - 01.30. PM.*
*🌻 குளிகை:-*
*மாலை: ~ 03.00 - 04.30. PM.*
*💈 ( குளிகை காலத்தில் ஒரு செயல் செய்தால் அதே போன்று மீண்டும் நடைபெறும் என்பதால் செய்யும் செயல்களை சிந்தித்து அனுசரித்து செய்யவும்.)*
*🌅 சூரிய- உதயம்:~*
*காலை: ~ 06.10 AM.*
*🌄 சூரிய- அஸ்தமனம்:~*
*மாலை: ~ 05.39 PM.*
*🌎 சந்திராஷ்டம நட்சத்திரம்:-*
*அனுஷம்.*
*💢 ௲லம்: ~ மேற்கு.*
*🧆 பரிகாரம்: ~ வெல்லம்.*
🔘🔘🔘🔘🔘🔘🔘🔘🔘🔘
*_🔔 இன்றைய-நன்நாளில்: 🙏_*
*┈┉┅━••★★ॐ★★••━┅┉┈*
*🇮🇳 தேசிய சட்ட சேவைகள் தினம்.*
*🔅🔅⭕⭕🔅ॐ🔅⭕⭕🔅🔅*
*_🚩 தின- சிறப்புக்கள்:- 🚩_*
*══════ॐ════════*
*_🌴🌴 ஐப்பசி:~ 𝟮𝟯.🌴🌴_*
*🌼🌼 𝟬𝟵•𝟭𝟭•𝟮𝟬𝟮𝟱 🌻🌻*
*ஞாயிறு - கிழமை.*
🔷🔶🔷🔶🔷🔶🔷🔶🔷🔶🔷
*_🔯 சந்திராஷ்டம ராசி:_*
*══════ॐ══════*
*✡ இன்றைய நாள் முழுவதும் விருச்சிகம் ராசி.*
🟢🟠🟠🟢🟠🟠🟢🟠🟠🟢🟠
*_🛕 ஸ்தல- விசேஷங்கள்:_*
*•●◉✿✿◉●•◦ॐ•ॐ◦•◉✿*•●◉✿✿•*
*🪔 திருப்பதி ஸ்ரீஏழுமலையப்பன் திருக்கோவிலில் உடையவர் கூட கருட வாகனத்தில் புறப்பாடு.*
*🪔 மாயவரம் ஸ்ரீகௌரி மாயூரநாதர் ஆலயத்தில் சுவாமி நாற்காலி மஞ்சத்தில் பவனி.*
*🪔 திரு இந்துளூர் பரிமள ரங்கராஜர் ஆலயத்தில் சுவாமி அனுமன் வாகனத்தில் புறப்பாடு.*
🔷🟥🔷🟥🔷🟥🔷🟥🔷🟥🔷
*🙏இன்றைய வழிபாடு:*
*━━━━━━ॐ━━━━━━*
*🕉 ஸ்ரீ சிவபெருமானை வழிபாடு செய்து வர நல்ல காலம் பிறக்கும்.*
🔴🔵🔵🔴🔵🔵🔴🔵🔵🔴🔵🔴
*👌இன்று எதற்கு சிறப்பு:*
*━━━━━━ॐ━━━━━━*
*🌟 மந்திரம் ஜெபிக்க உகந்த நாள்.*
*🌟 தானியத்தை களஞ்சியத்தில் சேர்ப்பதற்கு நல்ல நாள்.*
*🌟 உழவு மாடுகளை வாங்குவதற்கு ஏற்ற நாள்.*
*🌟 கிணறு வெட்ட சாதகமான நாள்.*
*🌟 கண்ணூறு கழிக்க, சூரிய வழிபாடு, ஆரோக்ய ஸ்நானம் செய்திட உகந்த நாள்.*
🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼
*_📜 தினம் ஒரு சாஸ்திர தகவல் :★★★★_:*
*━━━━━━━ॐ━━━━━━━━*
*🍛 சாப்பிடும் போது இடது கை எப்போதும் வட்டிலை தொட்டுக் கொண்டு தான் இருக்க வேண்டும். வட்டிலை தட்டு என்று சொல்லக்கூடாது. அது தட்டுப்பாட்டுக்கு உரிய சொல்.*
♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️
*_♊ லக்ன- நேரம்:-_*
•━━••✦✦•✤•✤•✦✦••━━•
*_❄️ ( திருக்கணித பஞ்சாங்க அடிப்படையில் அதிகாலை முதல் நள்ளிரவு வரை கொடுக்கப்பட்டுள்ளது. )_*
*🏹 துலாம் - லக்னம்:-*
*காலை: 04.42 - 06.41 AM வரை.*
*🦂 விருச்சிகம் லக்னம்:-*
*காலை: 06.42 - 08.47 AM வரை.*
*🏹 தனுசு லக்னம்:-*
*காலை: 08.48 - 10.59 AM வரை.*
*🐴 மகரம்- லக்னம்:-*
*பகல்: 11.00 - 01.04 PM வரை.*
*⚱ கும்பம் - லக்னம்:-*
*பகல்: 01.05 - 02.58 PM வரை.*
*🐠 மீனம் - லக்னம்:-*
*பகல்: 02.59 - 04.40 PM வரை.*
*♈ மேஷம் - லக்னம்:-*
*மாலை: 04.41 - 06.22 PM வரை.*
*🐄 ரிஷபம் லக்னம்:-*
*மாலை: 06.23 - 08.15 PM வரை.*
*👭 மிதுனம் லக்னம்:-*
*இரவு: 08.16 - 10.21 PM வரை.*
*🦀 கடகம் - லக்னம்:-*
*இரவு: 10.22 - 12.33 AM வரை.*
*🦁 சிம்மம் - லக்னம்:-*
*இரவு: 12.34 - 02.39 AM வரை.*
*👩💼 கன்னி - லக்னம்:-*
*காலை: 02.40 - 04.38 AM வரை.*
🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️
*🚩ஞாயிற்றுக்கிழமை- ஓரை*
*⛲ஒரைகளின்- காலங்கள்.*
♊♊♊♊♊♊♊♊♊♊♊
*🌄 காலை: 🔔🔔*
6-7. சூரியன்.👈 அசுபம்.❌
7-8. சுக்கிரன்.💚 👈சுபம் ✅
8-9.. புதன். 💚 👈சுபம் ✅
9-10.. சந்திரன்.💚 👈சுபம்
10-11. சனி.. ❤👈அசுபம் ❌
11-12. குரு. 💚 👈சுபம் ✅
*☀️ பிற்பகல்: 💚💚*
12- 1. செவ்வா.❤ 👈அசுபம் ❌
1-2. சூரியன்.❤ 👈அசுபம் ❌
2-3. சுக்கிரன்.💚 👈சுபம் ✅
3-4. புதன். 💚 👈சுபம் ✅
*☄️ மாலை: 🔔🔔*
4-5. சந்திரன்.💚 👈சுபம் ✅
5-6 சனி.. ❤👈அசுபம் ❌
6-7 குரு. 💚 👈சுபம் ✅
*⏰ நல்ல நேரம் பார்த்து , நல்ல- ஓரை பார்த்து செய்யும் காரியங்கள் – மிக மோசமான தசா , புக்தி காலங்களிலும் உங்களுக்கு ஒரு அரு மருந்தாக அமையும். 🕰️*
*🌻 ஓரை என்றால் என்ன..?*
*💢 ஓரை என்பதற்கு ஆதிக்கம் எனப் பொருள்.*
*💢 ஒரு குறிப்பிட்ட நேரத்தில் ஒரு கிரகத்தின் ஆதிக்கம் மிகுந்து காணப்படும்.*
♋♋♋♋♋♋♋♋♋♋♋












