மனோகரன்
ShareChat
click to see wallet page
@fivestar1
fivestar1
மனோகரன்
@fivestar1
தமிழன்
#உடல் நலம் காப்போம்# ஆரோக்கியம்
உடல் நலம் காப்போம்#
 ஆரோக்கியம் - மூட்டுவலி போக்கும் முருங்கைக்கீரை! முருங்கையின் இலை (கீரை), காம்பு, பூ, காய், பிசின், பட்டை எ அனைத்துப் பாகங்களும் மருத்துவக் கு கொண்டவை.  ணம்  முருங்கை  முருங்கையில் காட்டு முருங்கை, கொடி  முருங்கை, 96!8| எனப் ~6TT6TTGor . பல வகைகள முருங்கைக்கீரையில் இரும்பு, தாமிரம், கால்சியம், வைட்டமின் 60 ள்ளிட்ட சத்துகள் இருக்கின்றன. இந்தக் கீரையை நெய் வதக்கிச் சாப்பிட்டால் ரத்தச்சோகை நீங்கும் பற்கள் கெட்டிப்படுவதுடன் சரும நோய்கள், பார்வைக் கோளாறுகள் நீங்கும் மாலைக்கண் பிரச்னை  சரியாகும் மலச்சிக்கல் நீங்கும்   முடி உதிர்தல் பிரச்னைக்கு முருங்கைக்கீரை நல்ல தீர்வு வாரத்தில் மூன்று நாள்களேனும் இந்தக் கீரையை ணவில் சேர்த்துக்கொண்டால் தாய்ப்பால் சுரப்பு மேம்படும் மூட்டுவலி போக்கும் முருங்கைக்கீரை! முருங்கையின் இலை (கீரை), காம்பு, பூ, காய், பிசின், பட்டை எ அனைத்துப் பாகங்களும் மருத்துவக் கு கொண்டவை.  ணம்  முருங்கை  முருங்கையில் காட்டு முருங்கை, கொடி  முருங்கை, 96!8| எனப் ~6TT6TTGor . பல வகைகள முருங்கைக்கீரையில் இரும்பு, தாமிரம், கால்சியம், வைட்டமின் 60 ள்ளிட்ட சத்துகள் இருக்கின்றன. இந்தக் கீரையை நெய் வதக்கிச் சாப்பிட்டால் ரத்தச்சோகை நீங்கும் பற்கள் கெட்டிப்படுவதுடன் சரும நோய்கள், பார்வைக் கோளாறுகள் நீங்கும் மாலைக்கண் பிரச்னை  சரியாகும் மலச்சிக்கல் நீங்கும்   முடி உதிர்தல் பிரச்னைக்கு முருங்கைக்கீரை நல்ல தீர்வு வாரத்தில் மூன்று நாள்களேனும் இந்தக் கீரையை ணவில் சேர்த்துக்கொண்டால் தாய்ப்பால் சுரப்பு மேம்படும் - ShareChat
#வெற்றிலை பயன்கள் #வெற்றிலை பயன்கள்
வெற்றிலை - வெற்றிலையின் ஆரோக்கிய பலன்கள்! தாம்பூலம், நாகவல்லி, வேந்தன், திரையல் என ٧ பெயர்களில் அழைக்கப்படும் மூலிகை, வெற்றிலை.` இது, கால்சியம் மற்றும் இரும்புச்சத்து அதிகம்கொண்டது  இதில் கரோட்டின், தயாமின், ரிபோஃபிளேவின், வைட்டமின் சி சத்துகள் நிறைந்துள்ளன. நோய் எதிர்ப்பு சக்தி நிறைந்த சவிக்கால் என்ற வேதிப் பொருளும் இருக்கிறது  ` வெற்றிலையின் ஆரோக்கிய பலன்கள்! தாம்பூலம், நாகவல்லி, வேந்தன், திரையல் என ٧ பெயர்களில் அழைக்கப்படும் மூலிகை, வெற்றிலை.` இது, கால்சியம் மற்றும் இரும்புச்சத்து அதிகம்கொண்டது  இதில் கரோட்டின், தயாமின், ரிபோஃபிளேவின், வைட்டமின் சி சத்துகள் நிறைந்துள்ளன. நோய் எதிர்ப்பு சக்தி நிறைந்த சவிக்கால் என்ற வேதிப் பொருளும் இருக்கிறது  ` - ShareChat
#உடல் நலம் காப்போம்# ஆரோக்கியம்
உடல் நலம் காப்போம்#
 ஆரோக்கியம் - பசிக்கும் போதா பபமில்லாமல் பிடிக்க உணவை போதாமான சாப்பிடுங்பள்  94[5]161| பசய்கும் போது எந்த உணவு சாப்பிட்டாலம் Ombolll c 34|1 DI6)Inioii Din . பசிக்கும் போதா பபமில்லாமல் பிடிக்க உணவை போதாமான சாப்பிடுங்பள்  94[5]161| பசய்கும் போது எந்த உணவு சாப்பிட்டாலம் Ombolll c 34|1 DI6)Inioii Din . - ShareChat
#உடல் நலம் காப்போம்# ஆரோக்கியம்
உடல் நலம் காப்போம்#
 ஆரோக்கியம் - தேங்காய் எண்ணெய் இதில், ஒற்றை நிறைவுறாக் கொழுப்பு அமிலம்  (Monounsaturated] Fatty Acid) நிறைந்திருப்பதால், உடலுக்கு மிகவும் நல்லது. கல்லீரல், வயிறு தொடர்பான பிரச்னை ள்ளவர்கள் இந்த எண்ணெயைப் பயன்படுத்தலாம் எளிதில்  செரிமானமாகும் தன்மைகொண்டது. தேங்காய் எண்ணெய் இதில், ஒற்றை நிறைவுறாக் கொழுப்பு அமிலம்  (Monounsaturated] Fatty Acid) நிறைந்திருப்பதால், உடலுக்கு மிகவும் நல்லது. கல்லீரல், வயிறு தொடர்பான பிரச்னை ள்ளவர்கள் இந்த எண்ணெயைப் பயன்படுத்தலாம் எளிதில்  செரிமானமாகும் தன்மைகொண்டது. - ShareChat
#உடல் நலம் காப்போம்# ஆரோக்கியம்
உடல் நலம் காப்போம்#
 ஆரோக்கியம் - ஆலிவ் 66uull6uul சாலட்டுக்குப் பயன்படுத்தவும், சமையலுக்குப்  பயன்படுத்தவும் இதில் தனித்தனி வகைகள் உள்ளன. இரண்டையும் மாற்றிப் பயன்படுத்தக் கூடாது  ஆலிவ்  எண்ணெயில் ஆன்டிஆக்ஸிடன்ட்ஸ் அதிகம் ஆனாலும் நம் மண்ணிலிருந்து கிடைக்கும்  எண்ணெய்தான் உடலுக்கு நல்லது என்பதால், இதை எப்போதாவது பயன்படுத்தலாம்  ஆலிவ் 66uull6uul சாலட்டுக்குப் பயன்படுத்தவும், சமையலுக்குப்  பயன்படுத்தவும் இதில் தனித்தனி வகைகள் உள்ளன. இரண்டையும் மாற்றிப் பயன்படுத்தக் கூடாது  ஆலிவ்  எண்ணெயில் ஆன்டிஆக்ஸிடன்ட்ஸ் அதிகம் ஆனாலும் நம் மண்ணிலிருந்து கிடைக்கும்  எண்ணெய்தான் உடலுக்கு நல்லது என்பதால், இதை எப்போதாவது பயன்படுத்தலாம் - ShareChat