@giritrading
@giritrading

Giri Trading Agency Pvt Ltd

Dharmo Rakshati Rakshitaha!

Dhanteras - 25th October 2019The first day of five day festival - Deepavali is Dhanteras. The first puja done is Lakshmi Kubera Puja that falls on 25th October 2019. "Dhan" means wealth, "tera" meaning 13th day (trayodashi as in Sanskrirt). On this auspicious day people clean and paint their houses prior to the festival and make preparations to welcome Goddess Lakshmi and Kubera, treasurer of Gods who like to live in clean places. The house is decorated with Rangoli and footprints of Goddess Lakshmi are drawn at the entrance. On this day, people buy new jewels, precious metals and stones, utensils, new clothes etc. Later, Puja is done by offering flowers and fruits, songs, bangs and prayers are performed to seek her blessings and the year ahead to flourish with prosperity.Legend behind DhanterasThere is a famous legend behind Dhanteras, story about 16 year old son of King Hima whose horoscope predicted his death by snake bit on the fourth day of his marriage. His newlywed wife didn't allow him to sleep. She laid all her ornaments of gold, silver and other precious material at her doorstep and lit the lamp all over their room and narrated stories & sang songs to him. Yama, God of Death came in form of serpent. His eyes dazzled with reflection and brilliance of lamps and jewelry that were put all around the room. Yama not being able to enter the room because of the light, he climbed the top of the gold pile and listened to intelligent new wife's songs and stories she told her husband. Later in the morning, Yama blessed the King with long life and left the room. The following day is called Yamadeepdaan, also known as Choti Deepavali.This day is also called as Dhanvantari Triodashi, which is about the legend Dhanvantari, the physician of Gods. The incarnation of Lord Vishnu, Dhanvantari appeared with Amrita Kalash that was churned from the ocean for Amrita by Gods and Demons. It is believed that he appeared on triyoadashi in the Krishna Paksha of Ashvin month.Naraka Chaturdashi/Choti Deepavali - 27th October 2019The second day of Deepavali is Naraka Chaturdashi. This day is also called as Choti Deepavali and celebrated as Kali Puja in West Bengal. In South India, people wake up early in the morning and take gingelly oil bath before sunrise, wear new clothes, firecrackers and share sweets. Legend behind Naraka ChaturdashiThe famous legend behind celebrations of Choti Deepavali or Naraka Chaturdashi is Demon King Narakasura. He had defeated the king of Gods, Lord Indra and snatched away the magnificent earrings of Aditi, the Mother Goddess and imprisoned 16000 daughters of gods and saints in his harem. Lord Krishna killed the demon and liberated the imprisoned damsels and also recovered Aditi's precious earrings. The death of Narakasura on Chaturdashi is celebrated as Choti Deepavali in North India.South India celebrate Deepavali by waking up before sunrise with the eldest member of the family applies gingelly oil - that is mixed with lightly roasted rice, black pepper, in the head of each of the family members and take Ganga Snan. It is believed that taking the oil bath in holy water cleans the evil and all the sins; purifying the soul. After bath people wear new clothes, ornaments, share sweets with friends & relatives and firecrackers to celebrate the joy.Lakshmi Puja/Badi Deepavali - 27th October 2019The third day is the main day for celebrating Deepavali, on the same day Lakshmi Puja is also observed. People perform Lakshmi puja and shopkeepers in North India make new account books and start using it on the first day of Karthik month in Vikram Samvat(Hindu Calendar).
#

🙏பிரார்த்தனை

🙏பிரார்த்தனை - WOO - ShareChat
162 காட்சிகள்
1 நாட்களுக்கு முன்
மஹா மாரியம்மன் - மாரியம்மனுக்கு எடுக்கப்படும் விழாக்கள் - தேர்/சப்பரம் இழுத்தல் மாரியம்மன் கோயில் திருவிழாவின் இறுதி நாளுக்கு முதல் நாள் பெரும்பாலும் தேர் திருவிழா நடைபெறும். சில இடங்களில் தேர் இழுத்துச் செல்லும் போது கூடவே சப்பரமும் இழுத்துச் செல்லப்படும். தேர் திருவிழாவிற்கு சில நாட்கள் முன்பிருந்தே தேரைப் பழுது பார்த்து வர்ணம் பூசி, மராமத்து வேலைகள் செய்து சரி செய்து வைப்பர். தேர் திருவிழா நாளன்று தேரினை அல்லது சப்பரத்தை பூவினால் அலங்கரித்து அதில் அம்மனின் உற்சவ விக்கிரகத்தை வைத்து வடம் பிடித்து இழுத்துச் செல்வர். இது பெரும்பாலும் அம்மன் கோயிலைச் சுற்றியுள்ள வீதிகளில் வலம் வரும். அவ்வாறு வரும்போது சில குறிப்பிட்ட இடங்களில் நிறுத்தி அங்குள்ள மக்களின் பூஜையை ஏற்று பின் தொடரும். இந்த தேரோட்டம் கோயில் திருவிழாவின் போது ஆண்டிற்கொரு முறை மட்டுமே நடைபெறும். பின்னர் அந்த தேர்/சப்பரம் பாதுகாப்பாக வைக்கப்பட்டுவிடும். செடில் இழுத்தல் தேர் திருவிழாவின் போது சிறிய தேர்கள் அல்லது சப்பரத்தை தேரைப் போலவே நன்கு அலங்கரித்து நேர்ந்து கொண்டவர் தனி மனிதனாக இழுத்துச் செல்வர். பெரிய தேரைப் பின்தொடர்ந்து இந்த சிறு தேர்களும்/ சப்பரங்களும் செல்லும். சிலர் கையால் இழுப்பதற்குப் பதிலாக தாங்கள் நேர்ந்து கொண்டபடி தங்கள் முதுகில் இரும்பு வளையத்தை குத்தி அதன் மறுமுனையை சங்கிலியால் தேருடன் இணைத்து இழுத்துச் செல்வர். இதற்கு ’செடில் இழுத்தல்’ என்று பெயர். செடலாட்டம் செடலாட்டம் என்பதில் சுமார் 20 அடி நீளமுள்ள தடித்த கம்பம் நிலத்தில் ஊன்றப்பட்டிருக்கும். அதன் உச்சியில் சுமார் 20 அடி நீளமுள்ள கம்பை அதன் நடுவில் கிடைக்கையாக பிணைத்திருப்பர். மேலுள்ள கம்பு கீழ் உள்ள கம்பின் ஆதாரத்துடன் சுற்றி வருமாறு அமைக்கப்பட்டிருக்கும். படுக்கையாக இருக்கும் கம்பின் இரு முனைகளிலும் இரும்பு சங்கிலியும் சங்கிலியின் முனையில் ஒரு வளையமும்  இணைக்கப்பட்டிருக்கும். செடலாட்டம் ஆட விரதமிருப் பவர்களின் முதுகில் இந்த கம்பியின் முனையை குத்தி அதில் அவர்கள் கிடையாகத் தொங்குவர். அந்த கம்பில் ஒரு கயிற்றைக் கட்டி இழுக்க அந்த இடம் முழுவதும் செடலாட்டம் ஆடுபவர்  கிடையாகத் தொங்கிக் கொண்டே சுற்றுவர். இதற்கு செடலாட்டம் என்று பெயர். செடலாட்டம் நடைபெறும் பொழுது, கம்பியில் தொங்கிக் கொண்டிருப்பவர் கைகளில் குழந்தையைக் கொடுத்து சுற்றி வரச் செய்து திரும்பப் பெற்றுக் கொள்வர். இவ்வாறு செய்வதால் அக்குழந்தைக்கு நோய் நொடிகள் தாக்காது என்பது நம்பிக்கை. செடலாட்டம் நாகையில் பிரசித்தம் எல்லா மாரியம்மன் கோயில்களிலும் செடலாட்டம் நடைபெறுவதில்லை. குறிப்பிட்ட கோயில்களில் மட்டுமே நடைபெறுகிறது. செடில் என்பது தரையில் குழி தோண்டி அதில் ஒரு மர உருளையைப் புதைத்திருப்பார்கள். அந்த உருளையில் குறுக்காக ஒரு மரத்துண்டு இருக்கும். இந்த மரத்துண்டை புதைத்துள்ள உருளையை மையமாக வைத்து சுற்றி வரலாம். குறுக்கு மரத்தின் ஒரு பக்கம் நீட்டமாக நான்கைந்து பேர் தள்ளிக்கொண்டு ஒரு வட்டச் சுற்றாகச் செல்லுமாறு இருக்கும். மறு முனையில் மரச்சட்டகம் ஒன்றில் மனிதர்கள் ஏறி நிற்குமளவுக்கு இடம் இருக்கும். குறுக்கு மரம் மேலும் கீழுமாகவும் செல்லுமாறு இருக்கும். முதலில் மரச்சட்டகம் கீழே வருமாறு குறுக்கு மரத்தின் நீண்ட பகுதியை மேலே உயர்த்துவார்கள். செடில் சுற்ற வேண்டிக்கொண்ட வரை  ஏற்றிக்கொண்டதும் நீண்ட பகுதியைக் கீழே இறக்குவர். சட்டகம் மனிதர்களைச் சுமந்து கொண்டு மேலே செல்லும். இப் பொழுது குறுக்கு மரத்தை ஒரு சுற்று சுற்றிக் கொண்டுவந்து நிறுத்தி, சட்டகத்தைக் கீழே இறக்கி, அடுத்த ஆளை ஏற்றிக்கொள்வார்கள்.
#

🔱 கடவுள்

🔱 கடவுள் - ShareChat
225 காட்சிகள்
6 நாட்களுக்கு முன்
மற்ற ஆப்-ல் ஷேர் செய்ய
Facebook
WhatsApp
லிங்க் காப்பி செய்ய
அழிக்க
Embed
நான் இந்த போஸ்ட்டை புகார் செய்கிறேன் ஏன் என்றால் இந்த போஸ்ட்...
Embed Post
மற்ற ஆப்-ல் ஷேர் செய்ய
Facebook
WhatsApp
அன்ஃபாலோவ்
லிங்க் காப்பி செய்ய
புகாரளி
தடுக்க
நான் புகார் தெரிவிக்கிறேன் ஏனென்றால்