@gold131
@gold131
03:50 / 12.7 MB
#😷கொரோனா விழிப்புணர்வு #🎥 மாஸ் சீன்ஸ் #😏வாழ்க்கை மாற்றங்கள் #🤔தெரிந்து கொள்வோம் #🏆கர்மா - இது புதியது
00:32 / 1.9 MB
🍃🌿☘️🍁🌸 🌸அம்பர்மாகாளம் திருக்கோவிலில் நேற்று நடந்த சோமாசிமாற நாயனார் குருபூஜை முன்னிட்டு மாலையில் தியகராஐ பெருமானுக்கு நடந்த சிறப்பு அபிஷேகம் மற்றும் அர்ச்சனை. தியாகேசனை கண்டிர் திருவருளை பெற்றீர். 🙆‍♂️🌼🙆‍♂️🌼🙆‍♂️🌼 #🔱 கடவுள் #🙏🎼பக்தி பாடல் #🤔 ஆன்மீக சிந்தனைகள் #🏆கர்மா - இது புதியது #🤔தெரிந்து கொள்வோம்
#🤣 லொள்ளு #🏆கர்மா - இது புதியது #😃மெர்சலான காமெடி #🤔தெரிந்து கொள்வோம் #💯எண்ணம் போல் வாழ்க்கை💯👍
#🤣 லொள்ளு #🏆கர்மா - இது புதியது #😃மெர்சலான காமெடி #💯எண்ணம் போல் வாழ்க்கை💯👍 #🤔தெரிந்து கொள்வோம்
01:00 / 2.6 MB
மே 31க்கு பின் தொடரும் ஊரடங்கை பற்றி இரு வல்லுனர்கள் ஆலோசித்த போது ரகசியமாக எடுத்த வீடியோ காட்சி #😂 வேடிக்கை வீடியோக்கள் #🤣 லொள்ளு #🏆கர்மா - இது புதியது #💯எண்ணம் போல் வாழ்க்கை💯👍 #🤔தெரிந்து கொள்வோம்
🌼🔥🌼🔥🌼🔥🌼🔥🌼🔥 🌸என் அப்பன் அல்லவா என் பொன் அப்பன் அல்லவா உன் திருவடியை அடைந்து நிற்க ஆசைப்பட்டேன் இனிய ஈசனே. அகிலம் காக்கும் அண்ணாமலையார் மலர் பாதத்தில் நன்றியுடன் ஆத்ம நமஸ்காரம் ஈசனே 🙏🙏 சிவமே கடவுளே, என்னிடம் பேச மாட்டாயா? என்று ஒருவன் நெஞ்சுருக வேண்டினான். அப்போது அவன் அருகில் ஒரு குயில் கூவியது. ஆனால் அதை அவன் கவனிக்கவில்லை. 'கடவுளே, என்னிடம் நீ பேச மாட்டாயா?" என்று இப்போது அவன் உரத்த குரலில் கத்தினான். அப்போது வானத்தில் பலத்த இடியோசை கேட்டது. அதையும் அவன் கவனிக்கவில்லை. 'கடவுளே உன்னை நான் உடனடியாக பார்க்க வேண்டும்," என்று இப்போது அவன் வேண்டினான். அப்போது வானில் ஒரு தாரகை சுடர்விட்டு பிரகாசித்தது. அதையும் அவன் கவனிக்கவில்லை. 'கடவுளே, எனக்கு ஒரு அதிசயத்தை காட்டு," என்று பிரார்த்தனை செய்தான். அப்போது அருகில் ஒரு குழந்தை பிறந்து அழும் சத்தம் கேட்டது. அதையும் அவன் கவனிக்கவில்லை. 'கடவுளே, நீ இங்கு என் அருகில் இருக்கிறாய் என்பதை நான் தெரிந்து கொள்ள என்னை நீ தொட வேண்டும்," என்று கூவினான். அப்போது அவன் தோளில் ஒரு அழகிய வண்ணத்துப்பூச்சி வந்து அமர்ந்தது. அவன் அதை கையால் அப்புறப்படுத்தினான். *கடவுள் நம்மை சுற்றி சிறிய எளிமையான விஷயங்களில் இருக்கிறார். எனவே அந்த அருட்கொடையை தவற விட்டுவிடாதீர்கள். ஏனெனில் கடவுள் நீங்கள் எதிர்பார்க்கும் வடிவில் வரமாட்டார். வேறு ஏதேனும் ரூபத்தில் கட்டாயம் வருவார்🌼☘🌼 இனிய ஈசன் அருளுடன் இனிய சிவ காலை வணக்கங்கள். #🤔 ஆன்மீக சிந்தனைகள் #🏆கர்மா - இது புதியது #🤲பக்தி பரவசம் #💯எண்ணம் போல் வாழ்க்கை💯👍 #🤔தெரிந்து கொள்வோம்
03:32 / 11.8 MB
#😂 வேடிக்கை வீடியோக்கள் #🤣 லொள்ளு #🏆கர்மா - இது புதியது #🤔தெரிந்து கொள்வோம் #💯எண்ணம் போல் வாழ்க்கை💯👍