ஒரு பெண்ணின் மிகப்பெரிய பச்சைக் கொடி எது..?
நீங்கள் கேட்காமலேயே அவள் உங்களை போற்றுவாள் அவள் உங்கள் கவலைகளை மறக்கும் அளவுக்கு உங்களிடம் அக்கறை காட்டுவாள் நீ மட்டும் போதும் என்று வாழ்வாள் ....."
அவளை விட்டு விடாதே, அரியது. மதிப்புமிக்கது. விலைமதிப்பற்றது,✨💯
#😍மனதை தொடும் ஸ்டேட்டஸ் #👌அருமையான ஸ்டேட்டஸ் #💑என் காதல் கணவா💞