#🙏கோவில் 🙏🙏🙏இன்று தை திருநாளை முன்னிட்டு வெள்ளிக்கவசம் அணிந்து கொண்டு உலக மக்கள் அனைவரும் தன் குழந்தைகள் என்று தன் மடியில் பாலமுருகனை வைத்து கொண்டு சந்தன காப்பு அலங்காரத்தில் பார்வதி தேவியாக பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறாள் என் அன்னை மேச்சேரி ஶ்ரீபத்ரகாளி அம்மன் 🙏🔱🙏