@gursith
@gursith

💙...Subhanallah💞

💙......லாஇலாஹ இல்லல்லாஹூ முகமது ரஸூலுல்லாஹ்💞

🌹🕌இஸ்லாம் எளிமையானது!!🕌🌹 ஒரு அழகான பெண் திருமணம் செய்ய ஆசை பட்டது.. தன்னை திருமணம் செய்யக்கூடியவர் மிகவும் பக்தியுள்ள கணவராக இருக்க வேண்டும்.. அதாவது அவர் ஒவ்வொரு நாளும்… *** முழு குர்ஆனை ஓதி முடிக்க வேண்டும் *** வருடம் முழுவதும் நோம்பு நோக்க வேண்டும் *** இரவு முழுவதும் அல்லாஹுவை நின்று வணங்க வேண்டும் மேற்கூறிய நிபந்தனையை ஏற்று கொள்ள கூடியவர், தன்னை திருமணம் செய்து கொள்ளலாம் என்று அழைப்பிதழ் தந்தது. இந்த அழகான பெண்ணை திருமணம் செய்ய பல நபர்கள் போட்டி போட்டு கொண்டு முன் வந்தார்கள், ஆனால் நிபந்தனையை கண்டு ஓட ஆரம்பித்து விட்டார்கள். ஒரு வாலிபர் முன் வந்து அனைத்து நிபந்தனைகளை என்னால் நிறைவேற்ற முடியும் என்று வாக்குறுதி தந்தார்.. அவருடைய வாக்குறிதியை ஏற்று பள்ளி இமாம் இருவருக்கும் திருமணம் செய்து வைத்தார். முதல் இருவுக்கு பிறகு…. தன்னோட கணவன் வாக்குறிதிக்கு ஏற்ப எந்த நிபந்தனையும் செய்ய வில்லை.. அதாவது முழு குர்ஆனை ஓத வில்லை, நோம்பு நோக்க வில்லை, இரவு முழுவதும் அல்லாஹுவை நின்று வணங்கவும் இல்லை. கொஞ்சம் நாள் பொருத்து பார்க்கலாம், தன்னோட கணவன் மாறுவார என்று எதிர் பார்க்க, ஆனால் எதுவுமே அவரும் செய்ய வில்லை. எனவே தனக்கு விவாகரத்து வேண்டும் என்று அந்த பெண் புகார் கொடுத்தார். நீதிபதி முன்பு இருவரும் அழைத்து செல்ல பட்டார்கள். நீதிபதி: திருமணத்துடைய நிபந்தனைகள் என்ன?’ வாலிபர்: தினசரி முழு குர்ஆனை ஓத வேண்டும், வருடம் முழுவதும் நோம்பு நோக்க வேண்டும்,இரவு முழுவதும் அல்லாஹுவை நின்று வணங்க வேண்டும். நீதிபதி: நீங்கள் அதை பூர்த்தி செய்தீர்களா ?? வாலிபர்: ஆம் நீதிபதி: பொய் சொல்லுகிறீர்கள், நீங்கள் இவைகளை செய்ய வில்லை என்று தானே உங்கள் மனைவி புகார் கொடுத்து விவாகரத்து கேட்டுள்ளார். வாலிபர்: நான் அனைத்து நிபந்தனைகளை நிறைவேற்றி கொண்டு தான் இருக்கிறேன்.. நீதிபதி: தினசரி முழு குர்ஆனை ஓதுகிறீர்களா ??? எப்படி ??? வாலிபர்: நான் தினமும் சூரத்துல் இக்லாஸ் ஓதுகிறேன். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், யார் தினமும் மூன்று முறை சூரத்துல் இக்லாஸ் ஒதுகிராரோ, அவர் முழு குர் ஆன் ஓதுவதற்கு சமம். நீதிபதி: சரி, வருடம் முழுவதும் எப்படி நோம்பு வைக்க முடியும் ??? வாலிபர்: நான் ரமதான் மாதம் முழுவதும் நோம்பு நோற்று ஷவ்வால் மாதத்தில் முதல் 6 நாட்கள் நோம்பை நோற்பேன்.. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், யார் ரமதான் மாதம் முழுவதும் நோம்பு நோற்று ஷவ்வால் மாதத்தில் 6 நாட்கள் நோம்பு நோற்றால், அவர் வருடம் முழுவதும் நோம்பு வைப்பது போல் ஆகும். நீதிபதி: சரி, தினமும் இரவு முழுவதும் அல்லாஹுவை நின்று எப்படி வணங்க முடியும் . அதை சொல்லுங்க வாலிபர்: நான் தினமும் இஷா தொழுகையை பள்ளியில் ஜமாத்துடன் தொழுது வருவேன் மேலும் ஃபஜிர் தொழுகையும் பள்ளியில் ஜமாத்துடன் தொழுது வருவேன். நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் யார் இஷா தொழுகையும் ஃபஜிர் தொழுகையும் ஜமாத்துடன் தொழுது வருகிறார்களோ, அவர் இரவு முழுவதும் அல்லாஹுவை நின்று வணங்கியது போல் ஆகும். இதை கேட்ட நீதிபதி, இருவரையும் பார்த்து கூறினார்கள், இந்த திருமணத்தில் தவறு எதுவும் இல்லை,, நீங்க இருவரும் சந்தோசமாக வாழுங்கள் என்று தீர்பளித்தார்.. Moral : இஸ்லாம் மார்க்கத்தை மிக எளிதாக பின்பற்றலாம், அதை அழகான முறையில் பின்பற்றி உண்மையான இஸ்லாமியனாக வாழுவோம். இன்ஷா அல்லாஹ் … 🌷🕌எளிதாக பின்பற்ற கூடிய மார்க்கம்🕌🌷 🌹🕌இஸ்லாம் மட்டுமே🕌🌹
#

islam oru kanniya margam

islam oru kanniya margam - @ rizi007 ShareChat اللجادا # இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் GET IT ON . . . ! ! uT6OTE مر Torfl60 فا 6i60 @ Google Play - ShareChat
399 views
17 hours ago
ஒரு ஆண் ஒரு பெண்ணிடம் பேச வேண்டுமென்றால்....என்னவெல்லாம் செய்வார்கள்....கவனியுங்கள்.... ..1 Hi... No.. Ansr... Hello... No ansr... Assalamualaikum.... No ansr... Hi sister...No ansr... hello unga post ellam super ahhh iruku.. Masha Allah... பெண் யோசிப்பாள்.......அவன் post போவாள்....எல்லா postm மார்க்க சம்பந்த பட்டதா இருக்கும்.... இவளுக்கு புடிச்ச postku ,லைக் போடுவா.....அவன் பார்ப்பான்... அப்பாடா லைக் போட்டுட்டா கண்டிப்பா பேசுவா....என்ற நம்பிக்கை வந்துடும் ... daily அவள் postதேடி like போடுவான்...போஸ்ட்ல Masha Allah. In sha Allah இப்டியே comments போட்டு அவளிடம் பேச start பண்ணுவான்... ..இவள் பேசமாட்டாள்...அவன் போஸ்ட் போய் லைக் மட்டும் போடுவாள்.... பிறகு இன் பாக்ஸ் ...Assalamu alaikum ...இப்போ அவள் ansr பண்ணுவா wa alaikumsalam....இப்படியே start ஆகும் உங்க பேரு என்ன என்ன படிக்கிறீங்க.....ect..etc....இப்டியே.......பேச ஆரம்பிப்பான்...இஸ்லாமிய post ah light ahh ,மாத்தி..குர்ஆன் வசனங்களை எடுத்து லவ் போஸ்ட் போடுவான்...முதலில் மார்க்கத்தை மட்டுமே பத்தி பேசுவான்... பிறகு போக போக அவன் சுய ரூபம் வெளியில் வர தொடங்கும்...கொஞ்ச நேரம் ஆன் லைன் வரலன்னா ...உன்ன ரொம்ப மிஸ் பண்ணுனேனு சொல்லுவான்... but inboxla நிரைய பொண்ணுகள்ட பேசுவான் ...இவளிடம் காட்டிக்கொள்ளாமல் மிக கவனமாக இருப்பான்....ஒருநாள் தெரியும் போது கேட்டா....அய்யோ....அவ frnd pa ..நான் லவ் பண்ணல...இப்போ அவள்ட பேசுறதே இல்லப்ப..என்னை நம்பு...எனக்கு உன்ன தான் ரொம்ப பிடிக்கும்....அப்டினு நாடகம் போடுவாங்க....இதே தான் எல்லா பெண்களிடம் சொல்வார்கள். இதை பரிந்து கொண்டு விலகி செல்லும் பெண்கள் சிலரே.....நிறைய பெண்கள் சிக்கி வீணாகி விடுகிறார்கள்...பெண் என்பவள் ஈர்க்கபடுபவள்....ஆண்கள் தன் பேச்சு திறமையால் மிகவும் கணிவாக அன்பாக ஆறுதலாக காதல் சொட்ட பேசி பெண்ணை தன் பக்கம் ஈர்த்து ...அவளை ஏமாற்றுவதில் வல்லவர்கள்.......So... ,பெண்கள் ரொம்ப கவனமாக இருங்கள்....இங்கே ஏமாற்றுபவர்கள் அதிகமாக உள்ளார்கள்...ஆண்களின் பேச்சில் மயங்காதீர்கள்....முதலில் லவ் போஸ்ட் sad post வைக்காதீர்கள்...லவ் போஸ்ட் போட்டா அன்பா பேசி அருகில் வருவார்கள்...sad post வைத்தால் ஆறுதல் என்ற பெயரில் அருகில் வருவார்கள்..கவனமாக இருங்கள்.....so நீக்களே உங்கள் வாழ்க்கையை தேர்ந்தெடுக்காதீர்கள்....அதுவும் இதுபோல் இணை தலத்தில் கண்டிப்பாக தேடாதீர்கள்....உங்கள் பெற்றோர் உங்கள் மீது வைக்கும் நம்பிக்கையை கெடுத்துகொள்ளாதீர்கள்.... கஷ்டப்பட்டு வளர்த்தாலும் செல்லமாக வளர்த்தாலும் ...தன் பிள்ளைகளுக்கு நல்ல வாழ்க்கை அமைத்து கொடுக்க வேண்டும் என்றே ஒவ்வொரு பெற்றோரும் நினைக்கிறார்கள்...so ஹலலான முறையில் பெற்றோர்கள் தேர்ந்தெடுக்கும் கணவனே சிறந்தவனாக இருப்பான்... இன்ஷா அல்லாஹ் ... .பெற்றோர்களை தலை குனிய வைக்கும் இந்த காதல்....வேண்டாம்.....இறைவன் நமக்காக படைத்த ஹலாலான கணவன் கிடைக்கும்வரை பொறுமையாக இருங்கள்....இன்ஷா அல்லாஹ்.
#

பெண்களின் கவனத்திற்கு....சில வரிகள்...

பெண்களின் கவனத்திற்கு....சில வரிகள்... - இணையத்தில் எந்த ஆணையும் விரும்பாதீர்கள் ; அவன் சந்தித்த முதல் பெண்ணும் நீயில்லை அவன் சந்திக்கபோகும் கடைசிபெண்ணும் நீயாய் இருக்கபோவதில்லை . - ShareChat
2.2k views
19 hours ago
Share on other apps
Facebook
WhatsApp
Copy Link
Delete
Embed
I want to report this post because this post is...
Embed Post
Share on other apps
Facebook
WhatsApp
Unfollow
Copy Link
Report
Block
I want to report because