யாரையும் குறை சொல்லாமல், யாரையும் புண்படுத்தாமல்... அமைதியாக தாங்கிக் கொள்ளும் சில பெண்களின் உணர்வு.. #marumagal#marumagalpain#trending#tamilquotes#Emotional Quotes
“சஷ்டி நாளில்
பெயர் சொல்லாமல் அழுதாலும்,
என் கண்ணீரின் அர்த்தம்
முருகனுக்கு மட்டும் புரியும்.” 🥺🙏🏻 #murugan#muruganthunai#Devotional#tamilquotes#muruganlove