@hindutamilthisai
@hindutamilthisai

Hindu Tamil Thisai

தமிழால் இணைவோம்

#Corona #StopCorona #StayHome #CoronaVirus #CoronaAwareness #கரோனா  #HinduTamil #Chennai #Tamilnadu #LockDown #CoronaStatus பரிசோதனைகள், பாதிப்பு, குணமடைந்து வீடு திரும்பியவர்கள் என அனைத்துத் தகவல்களையும்  தெரிந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/2LIPXhc #கரோனா
காஷ்மீரின் ரஜவுரி மாவட்டம், காலகோட் கிராமத்தில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து பாதுகாப்புப் படையினர் அப்பகுதியை சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதே கிராமத்தில் நேற்று முன்தினம் நடந்த துப்பாக்கிச் சண்டையில் ஒரு தீவிரவாதி கொல்லப்பட்டார்.படம்: பிடிஐ #📠 📃 செய்தி
மதுரை கூடலழகர் பெருமாள் கோயிலில் நேற்று வைகாசி அனுஷ பிரம் மோற்சவத்தை முன்னிட்டு உலக நன்மைக்காகவும், கரோனா பாதிப்பிலிருந்து மக்கள் விடுபடவும் வேண்டி பெருமாளுக்கு திருமஞ்சனம், அலங்காரம் விசேஷ பூஜைகள் நடைபெற்றன. #📠 📃 செய்தி