#🤲இஸ்லாமிய துஆ #islamic dua🤲❤️ #📗குர்ஆன் பொன்மொழிகள் #🕋ஜும்மா முபாரக்🤲 தொழுவதற்கு நிற்கும் போதெல்லாம், இதுவே உங்கள் கடைசித் தொழுகை போல (பணிவுடன்) தொழுங்கள்*
அறிவிப்பாளர்: அபூ அய்யூப் (ரலி). சுனன் இப்னு மாஜா 4171
#🕋ஜும்மா முபாரக்🤲 #📗குர்ஆன் பொன்மொழிகள் #🤲இஸ்லாமிய துஆ #islamic dua🤲❤️ பிராத்தனைகளில் ஒன்று*
> இறைவா
*உன் நீதியில் எனக்கு மனத் திருத்தியை வைத்து விடு*
*உன் நியமத்தில் எனக்கு மன நிறைவை வைத்து விடு*
*நீ தாமதிக்க வைத்த ஒன்றை நான் அவசரப்படுத்தும் நிலைக்கு ஆக்காதே*
*நீ அவசரப்படுத்திய ஒன்றை நான் தாமதப்படுத்தும் நிலைக்கு ஆக்காதே*
#🤲இஸ்லாமிய துஆ #islamic dua🤲❤️ #📗குர்ஆன் பொன்மொழிகள் #🕋ஜும்மா முபாரக்🤲 கண்ணிலும் காணப்படும் வண்ணங்களும் சமச்சீர்மையும் அல்லாஹ்வின் மகத்தான கலையைப் பிரதிபலிக்கின்றன*
*"அளவற்ற அருளாளனின் படைப்பில் நீங்கள் எந்தக் குறைபாட்டையும் காணவில்லை."*
#🕋ஜும்மா முபாரக்🤲 #📗குர்ஆன் பொன்மொழிகள் #🤲இஸ்லாமிய துஆ #islamic dua🤲❤️ சொல்வார்கள் *"இஸ்லாம் கடினம்"* என்று ஆனால் *உண்மையில், இஸ்லாம் தான் எளிதானதும் அழகானதும்* ஆகும்
*ஒருவரிடம் சிரித்து பேசுவதும் நன்மை*
*பெற்றோரிடம் அன்பாக நடப்பதும் நற்கூலி*
*பாதையில் இருக்கும் தீங்கு தரும் பொருளை அகற்றுவதும் தர்மம்*
*அல்லாஹ்வுக்காக ஒரு பாவத்தை விட்டுவிடுவதும் நற்கூலி*
*ஒருவருக்கு ஸலாம் சொல்வதும்பலன் தரும்*
*சிரமத்தில் பொறுமையாக இருப்பதும் நன்மை*
*ஒரு பேரீச்சம்பழம் கூட தானமாக கொடுத்தால் அதற்கே பலன்*
இஸ்லாம் கடினம் அல்ல, அது ஒவ்வொரு சிறிய நன்மையிலும் அழகை காண்பிக்கிறது
அல்ஹம்துலில்லாஹ்
#islamic dua🤲❤️ #🤲இஸ்லாமிய துஆ #📗குர்ஆன் பொன்மொழிகள் #🕋ஜும்மா முபாரக்🤲
#🕋ஜும்மா முபாரக்🤲 #islamic dua🤲❤️ #📗குர்ஆன் பொன்மொழிகள் #🤲இஸ்லாமிய துஆ கயிறு அறுந்து விட்டால், எதனாலும் அதை மீண்டும் முன்பிருந்த நிலைக்குக் கொண்டு வர முடியாது*
ஆகவே, *உறவுகளுக்கு இடையே 'முடிச்சுகள்' விழாமல் பார்த்துக் கொள்ளுங்கள்*
ஏனெனில், *முடிச்சுகள் விழுந்த கயிறு நீளமாக இருக்கலாம், ஆனால் அது ஒருபோதும் முன்பிருந்தது போல நேராக (சீரானதாக) இருக்காது*
சிந்தித்து செயற்படுங்கள்
*உனக்கு உயிர் கொடுத்த அல்லாஹ்வுக்கு உன் வாழ்விலிருந்து நேரம் ஒதுக்காத நன்றி கெட்ட மனிதா!`*
`நினைவில் கொள்!`
*மன்னரை வாழ்க்கை என்பது நீ நினைப்பது🍂 போல பாதையின் முடிவு அல்ல அதுதான் பாதையின் ஆரம்பம்!*😇
*நீயும் அந்த மன்னரைக்குள்⚰️ தனிமையாக வைக்கப்படுவாய் எந்த உறவும் உன்னை ஏறெடுத்தும்😞 பார்க்காது அந்த நேரம் வந்தால் நீ ஓடி ஓடி ஓடி 🏃🏻♀️உன் நிம்மதியை ஈடு வைத்து உழைத்த உன் 💸பணத்திலிருந்து ஒரு ரூபாய் கூட உன்னோடு வராது !*
*நீ அல்லாஹ்வுக்காக மாத்திரம் செய்த சில அமல் இருக்கும்🤍 அவைகள் மாத்திரமே இன்ஷா அல்லாஹ் உனக்கு பலனளிக்கும்...*😊
`ஒரு அமல் உள்ளது` *உனக்கு அல்லாஹ்வின் பயமிருந்தால்☝🏻 அதை இன்றே செய்து விடு!*
*அதுதான் நீ இரகசியத்தில் செய்த பாவம் பகிரங்கத்தில் செய்த பாவம் 🥹 அவைகளை நினைத்து கண்ணீர் வழிய உன் கல்பூ கரைய அல்லாஹ்விடம் மன்னிப்பு😭🤲🏻 கோரி அழுவது"*
`1•தவ்பாவை பிற்படுத்தாதே...`
*உன் இறுதி மூச்சு வரை உனக்கு சந்தர்ப்பம் உண்டு என்று 🛌🏻நினைத்து இருக்கும் மூச்சுக்களை வீணாக்கிவிடாதே*
*ஏனெனில்!*
*மரணத்துக்கு நொடியே நிமிடமே நாளோ 🌌மாதமோ இரவோ பகலோ ஒன்றும் தெரியாது...*
*அது உன்னை சொல்லாமல் வந்தடையும்..*🙂
WHATSAPP GROUP LINK 🔗:- https://chat.whatsapp.com/Lvv6vBxm5429Uv1eLH2Kt1 #🤲இஸ்லாமிய துஆ #📗குர்ஆன் பொன்மொழிகள் #🕋ஜும்மா முபாரக்🤲 #islamic dua🤲❤️






![🤲இஸ்லாமிய துஆ - _~டனி51 سلاذا Li ೨LJ-dji' _0]) رفار SJexi ردسلار C3 r1z0 டம் ख8 0 _ _:~~u @ALbis 0 உவபடை 1 ~_Lம பம O4L _ 0 உற >= 313_ _1 படட 5=9 త ఓ):__ Uf-ia உடபட 0 Oeriluly_lo f~3Cನ1a) உட _-டட Cட _~டனி51 سلاذا Li ೨LJ-dji' _0]) رفار SJexi ردسلار C3 r1z0 டம் ख8 0 _ _:~~u @ALbis 0 உவபடை 1 ~_Lம பம O4L _ 0 உற >= 313_ _1 படட 5=9 త ఓ):__ Uf-ia உடபட 0 Oeriluly_lo f~3Cನ1a) உட _-டட Cட - ShareChat 🤲இஸ்லாமிய துஆ - _~டனி51 سلاذا Li ೨LJ-dji' _0]) رفار SJexi ردسلار C3 r1z0 டம் ख8 0 _ _:~~u @ALbis 0 உவபடை 1 ~_Lம பம O4L _ 0 உற >= 313_ _1 படட 5=9 త ఓ):__ Uf-ia உடபட 0 Oeriluly_lo f~3Cನ1a) உட _-டட Cட _~டனி51 سلاذا Li ೨LJ-dji' _0]) رفار SJexi ردسلار C3 r1z0 டம் ख8 0 _ _:~~u @ALbis 0 உவபடை 1 ~_Lம பம O4L _ 0 உற >= 313_ _1 படட 5=9 త ఓ):__ Uf-ia உடபட 0 Oeriluly_lo f~3Cನ1a) உட _-டட Cட - ShareChat](https://cdn4.sharechat.com/bd5223f_s1w/compressed_gm_40_img_622395_2b66cb50_1769712620836_sc.jpg?tenant=sc&referrer=user-profile-service%2FrequestType50&f=836_sc.jpg)




![🤲இஸ்லாமிய துஆ - Islamic quotes tamil చిర djl; ِتْوَمْلُأ ಲ every soul will taste death [21:35] Islamic quotes tamil చిర djl; ِتْوَمْلُأ ಲ every soul will taste death [21:35] - ShareChat 🤲இஸ்லாமிய துஆ - Islamic quotes tamil చిర djl; ِتْوَمْلُأ ಲ every soul will taste death [21:35] Islamic quotes tamil చిర djl; ِتْوَمْلُأ ಲ every soul will taste death [21:35] - ShareChat](https://cdn4.sharechat.com/bd5223f_s1w/compressed_gm_40_img_454613_24bfd149_1769712451864_sc.jpg?tenant=sc&referrer=user-profile-service%2FrequestType50&f=864_sc.jpg)
