#🌺டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் நினைவு நாள்🙏 #🌻வாழ்த்துக்கள்💐 #😍எமோஷனல் ஸ்டேட்டஸ் #👌அருமையான ஸ்டேட்டஸ் #👉வாழ்க்கை பாடங்கள்
30 வயதுக்கு முன்னே நீதிபதி பதவியேற்ற ஒரே பெண்மணி !!!!
கடின உழைப்பு , விடா முயற்சியும் கொண்ட மங்கையர்கரசிக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் !!!
பெண்ணினம் சாதிக்க ..
பட்டினி கிடந்து படிப்பது அவசியம்..
உடம்பு கிளர்ச்சி தாண்டி எதிர்கால திட்டம் அவசியம் ..
செல் நோண்டுவதில்
ஊர் மேய்வதில் ..
டேட்டிங் கிழிப்பதில்..
நாய் போல மாறலாமேயொழிய..
உயர் உத்யோக நாயகியாக ஆக முடியாது....
படிப்பு மட்டுமே ஒருவரை உயர்நிலை படுத்தும்