#☪️இஸ்லாமிய ஸ்டேட்டஸ் #🕋யா அல்லாஹ் #🕌இஸ்லாம் #🤲துஆக்கள்🕋 *﷽*
*❝நீ வாழும் ஒவ்வொரு நாளும்*
*இறைவனிடமிருந்து கிடைத்த ஒரு பரிசு.!*
*எனவே அதை எதிர்காலத்தைப் பற்றிய கவலையிலோ அல்லது கடந்த காலத்தைப் பற்றிய வருத்தத்திலோ வீணாக்காதீர்கள்.!*
*இறைவனை நம்பி அவனை சார்ந்திரு உன் வாழ்க்கையைத் தொடர்ந்திடு!*
*அல்லாஹ் போதுமானவன்!❤️🩹