அமைச்சர் மான்சுக் மண்டாவியாவுக்கு விசிக எம் பி ரவிக்குமார் திடீர் கடிதம்! - ITamilTv
Spread the loveதனியார் பள்ளி ஆசிரியர்களுக்கும் அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும் என டெல்லி உயர்நீதிமன்றம் உறுதிசெய்துள்ள நிலையில் அவர்களுக்கான குறைந்தபட்ச ஊதியத்தை உறுதி செய்ய வலியுறுத்தி ஒன்றிய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் மான்சுக் மண்டாவியாவுக்கு விசிக எம் பி ரவிக்குமார் கடிதம் எழுதியுள்ளார். அதில் , பல தனியார் பள்ளி ஆசிரியர்கள் குறைந்த சம்பளம், மகப்பேறு விடுப்பு இல்லாமை, கொடுப்பனவுகள் இல்லாமை, பாலின சார்பு மற்றும் வருங்கால வைப்பு நிதி செலுத்துவதில் […]