பெண்கள் நலன்,
பெண்கள் வளர்ச்சி,
பெண்களின் பாதுகாப்பு,
போன்ற பல்வேறு பெண்களின் நலன் சார்ந்த உரிமையை பற்றி
ஒவ்வோரு தொகுதியாக பெண்களிடத்தில் கொண்டு சேர்க்க 100 நாள் உள்ளரங்கு கூட்ட சுற்றுபயணமாக வருகிறார்
பசுமை தாயக தலைவர்
முனைவர் Sowmiya Anbumani Sowmiya Anbumani அவர்கள்..... #🤝பா.ம.க