#📢 அக்டோபர் 31 முக்கிய தகவல்🤗
உலகப் புகழ்பெற்று விளங்கும் #தஞ்சாவூர் பெரியகோயிலை கட்டிய மாமன்னர் #ராஜராஜசோழன் பிறந்தநாள் சதயவிழாவாகக் கொண்டாடப்படுகிறது.
ஐப்பசி மாதம் சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர் #பேரரசர்_ராஜராஜசோழன்.
1040- வது ஆண்டு #சதய விழா இன்று 31.10.2025 மற்றும் நாளை 01-11-2025 கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு முன்னிட்டு நவ 1 தேதியன்று தஞ்சை மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
#Rajarajachozhansadhayavila