Jikuna News
ShareChat
click to see wallet page
@jikunanews
jikunanews
Jikuna News
@jikunanews
ஐ லவ் ஷேர்சாட் .ஷேர்சாட் இஸ் ஆசாம்
#📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #⚡ஷேர்சாட் அப்டேட் #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 கண்திறந்து காட்சியளித்த யோக நரசிங்கப் பெருமாள்
📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் - JIKUNA NEWS தஞ்சாவூர் கார்த்திகை சிறப்பு செய்திகள் கண்திறந்து காட்சியளித்த யோக நரசிங்கப் பெருமாள்! தஞ்சையில் கார்த்திகை சிறப்பு வழிபாடு. தஞ்சாவூர் கொண்டிராஜ பாளையம் அருள்மிகு ஸ்ஸரீ யோக நரசிங்கப் பெருமாள் கோவிலில் கார்த்திகை மாத மூன்றாவது ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு இன்று சிறப்புதிருமஞ்சனம், அலங்காரம், சகஸ்ரநாம அர்ச்சனை மற்றும் தீபாராதனை நடைபெற்றது. கண்திறந்த கோலத்தில் அருள்பாலித்த பெருமாளை ஏராளமான பக்தர்கள் பயபக்தியுடன் தரிசனம் செய்தனர்  செய்தியாளர்: பிரகாஷ் JIKUNA NEWS தஞ்சாவூர் கார்த்திகை சிறப்பு செய்திகள் கண்திறந்து காட்சியளித்த யோக நரசிங்கப் பெருமாள்! தஞ்சையில் கார்த்திகை சிறப்பு வழிபாடு. தஞ்சாவூர் கொண்டிராஜ பாளையம் அருள்மிகு ஸ்ஸரீ யோக நரசிங்கப் பெருமாள் கோவிலில் கார்த்திகை மாத மூன்றாவது ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு இன்று சிறப்புதிருமஞ்சனம், அலங்காரம், சகஸ்ரநாம அர்ச்சனை மற்றும் தீபாராதனை நடைபெற்றது. கண்திறந்த கோலத்தில் அருள்பாலித்த பெருமாளை ஏராளமான பக்தர்கள் பயபக்தியுடன் தரிசனம் செய்தனர்  செய்தியாளர்: பிரகாஷ் - ShareChat
#📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 #⚡ஷேர்சாட் அப்டேட் #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் மெட்ரோ வாட்டர் கட்டணம் உயர்வு
📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 - JIKUNA NEWS REPORTER PRAKASH மெடரோ வாட்டர் கட்டணம் உயர்வு சென்னையில் 6 ஆண்டுகளுக்குப்பிறகு லாரிகள் மூலம் வினியோகிக்கப்படும் குடிநீர்கட்டணத்தை உயர்த்தியது மெட்ரோ வாட்டர் நிறுவனம் குடியிருப்புபயன்பாட்டு வணிக பயன்பாட்டு லாரிகள் லாரிகள் 6,000 லி, ரூ 735ல் இருந்து 6,000 லி, ரூ 475ல் இருந்து ரூ 1025 ஆக உயர்வு  ೮.550 ಶಿಹ ೭uijo 9,000 லி,ரூ 1050ல் இருந்து 9,000 லி, ரூ 700ல் இருந்து ரூ 825 ஆக உயர்வு  ரூ 1535 ஆக உயர்வு  12,000,18,000 லி.லாரி குடிநீரின்விலையில் மாற்றம் இல்லை BREAKING NEWS JIKUNA NEWS REPORTER PRAKASH மெடரோ வாட்டர் கட்டணம் உயர்வு சென்னையில் 6 ஆண்டுகளுக்குப்பிறகு லாரிகள் மூலம் வினியோகிக்கப்படும் குடிநீர்கட்டணத்தை உயர்த்தியது மெட்ரோ வாட்டர் நிறுவனம் குடியிருப்புபயன்பாட்டு வணிக பயன்பாட்டு லாரிகள் லாரிகள் 6,000 லி, ரூ 735ல் இருந்து 6,000 லி, ரூ 475ல் இருந்து ரூ 1025 ஆக உயர்வு  ೮.550 ಶಿಹ ೭uijo 9,000 லி,ரூ 1050ல் இருந்து 9,000 லி, ரூ 700ல் இருந்து ரூ 825 ஆக உயர்வு  ரூ 1535 ஆக உயர்வு  12,000,18,000 லி.லாரி குடிநீரின்விலையில் மாற்றம் இல்லை BREAKING NEWS - ShareChat
#📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #⚡ஷேர்சாட் அப்டேட் #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴
📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் - JIKUNA NEWS  REPORIERPRAKASH ஏக்கர் இடத்தில் பொதுக்கூபுடம் நடத்த விஜய்திபுடம் 7 ஈரோடு பெருந்துறை அருகே 75,000 பேர் வந்து செல்லும் வகையில் ஏக்கர் இடத்தில் பொதுக்கூட்டம் நடத்த விஜய் திட்டம்; வல் வரும் 16ம் தேதியன்று மதியம் மணி முதல் மாலை 6 மணிக்குள் நிகழ்ச்சி நடத்த அனுமதி வழங்குமாறு ஆட்சியரிபு ஆட்சியரிடம் தவெகவினர் கோரிக்கை BREAKING NEWS JIKUNA NEWS  REPORIERPRAKASH ஏக்கர் இடத்தில் பொதுக்கூபுடம் நடத்த விஜய்திபுடம் 7 ஈரோடு பெருந்துறை அருகே 75,000 பேர் வந்து செல்லும் வகையில் ஏக்கர் இடத்தில் பொதுக்கூட்டம் நடத்த விஜய் திட்டம்; வல் வரும் 16ம் தேதியன்று மதியம் மணி முதல் மாலை 6 மணிக்குள் நிகழ்ச்சி நடத்த அனுமதி வழங்குமாறு ஆட்சியரிபு ஆட்சியரிடம் தவெகவினர் கோரிக்கை BREAKING NEWS - ShareChat
#⚡ஷேர்சாட் அப்டேட் #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #😮ரயில்வே வெளியிட்ட முக்கிய அறிவிப்பு📢
⚡ஷேர்சாட் அப்டேட் - ரயில்களில் தண்ணீர் கொதிக்க வைக்கும் JIKUNA NEWS எலகட்ரிக் கெட்டில் பயன்படுத்தினால் 5 ஆண்டுகள் REPORTER PRAKASH சிறை அல்லது ரூ 1 000 அபராதம் - தெற்கு தெற்கு ரயில்வே எச்சரிக்கை < BREAKING NEWS ரயில்களில் தண்ணீர் கொதிக்க வைக்கும் JIKUNA NEWS எலகட்ரிக் கெட்டில் பயன்படுத்தினால் 5 ஆண்டுகள் REPORTER PRAKASH சிறை அல்லது ரூ 1 000 அபராதம் - தெற்கு தெற்கு ரயில்வே எச்சரிக்கை < BREAKING NEWS - ShareChat
#📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #⚡ஷேர்சாட் அப்டேட்
📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் - தொடர் நாயகன் விராட் கோலி! JIKUIA REPORTER PRAKASH PLAYER OF THE SERIES २CENTURIES 302RUIIS 100.66 AVC | ODI SERIES VICTORY BREAKING NEWS தொடர் நாயகன் விராட் கோலி! JIKUIA REPORTER PRAKASH PLAYER OF THE SERIES २CENTURIES 302RUIIS 100.66 AVC | ODI SERIES VICTORY BREAKING NEWS - ShareChat
#😮ரயில்வே வெளியிட்ட முக்கிய அறிவிப்பு📢 45 வயதான பெண்களுக்கு லோயர் பெர்த் வசதி!*
😮ரயில்வே வெளியிட்ட முக்கிய அறிவிப்பு📢 - 45 வயதான JIMUMA பெண்களுக்கு NEWS லோயர்பெர்த்வசதி!* ரயில் டிக்கெட்முன்பதிவின்போது 45 வயதுக்கு மேற்பட்டபெண்கள்விருப்பத் தேர்வாக லோயர் பெர்த் ஐதேர்வு செய்யாவிட்டாலும் அவர்களுக்கு லோயர் பெர்த் கிடைக்கும் வகையில் நடவடிக்கை. மூத்த குடிமக்கள்மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு ஏராளமான வசதிகள் செய்யப்பட்டுள்ளதாகவும் மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அறிவிப்பு 45 வயதான JIMUMA பெண்களுக்கு NEWS லோயர்பெர்த்வசதி!* ரயில் டிக்கெட்முன்பதிவின்போது 45 வயதுக்கு மேற்பட்டபெண்கள்விருப்பத் தேர்வாக லோயர் பெர்த் ஐதேர்வு செய்யாவிட்டாலும் அவர்களுக்கு லோயர் பெர்த் கிடைக்கும் வகையில் நடவடிக்கை. மூத்த குடிமக்கள்மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு ஏராளமான வசதிகள் செய்யப்பட்டுள்ளதாகவும் மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அறிவிப்பு - ShareChat
#⚡ஷேர்சாட் அப்டேட் #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 45 வயதான பெண்களுக்கு லோயர் பெர்த் வசதி!*
⚡ஷேர்சாட் அப்டேட் - 45 வயதான JIMUMA பெண்களுக்கு NEWS லோயர்பெர்த்வசதி!* ரயில் டிக்கெட்முன்பதிவின்போது 45 வயதுக்கு மேற்பட்டபெண்கள்விருப்பத் தேர்வாக லோயர் பெர்த் ஐதேர்வு செய்யாவிட்டாலும் அவர்களுக்கு லோயர் பெர்த் கிடைக்கும் வகையில் நடவடிக்கை. மூத்த குடிமக்கள்மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு ஏராளமான வசதிகள் செய்யப்பட்டுள்ளதாகவும் மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அறிவிப்பு 45 வயதான JIMUMA பெண்களுக்கு NEWS லோயர்பெர்த்வசதி!* ரயில் டிக்கெட்முன்பதிவின்போது 45 வயதுக்கு மேற்பட்டபெண்கள்விருப்பத் தேர்வாக லோயர் பெர்த் ஐதேர்வு செய்யாவிட்டாலும் அவர்களுக்கு லோயர் பெர்த் கிடைக்கும் வகையில் நடவடிக்கை. மூத்த குடிமக்கள்மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு ஏராளமான வசதிகள் செய்யப்பட்டுள்ளதாகவும் மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அறிவிப்பு - ShareChat
#📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #⚡ஷேர்சாட் அப்டேட் தியாகராஜ ஆராதனை
📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 - தியாகராஜ ZUNA NIIUS ஆராதனை திருவையாறுதியாகராஜ ஆராதனை 2026, தியாகராஜர் சுவாமிகளின் 179-வது ஆராதனைவிழாவாக வரும் ஜனவரி மாதம் 3ஆம் தேதி தொடங்கி 7ஆம் தேதி வரைதிருவையாறில் நடைபெற உள்ளது முக்கியநிகழ்வான ஆராதனை தியாகராஜர் சுவாமிகள் முக்தி அடைந்ததினமானஜனவரி 7,2026 அன்று நடைபெறும் மேலும் நவம்பர் 30, கொடியேற்று விழா (Pandakkal 2025-ல் planting) நடைபெற்றது. தியாகராஜ ZUNA NIIUS ஆராதனை திருவையாறுதியாகராஜ ஆராதனை 2026, தியாகராஜர் சுவாமிகளின் 179-வது ஆராதனைவிழாவாக வரும் ஜனவரி மாதம் 3ஆம் தேதி தொடங்கி 7ஆம் தேதி வரைதிருவையாறில் நடைபெற உள்ளது முக்கியநிகழ்வான ஆராதனை தியாகராஜர் சுவாமிகள் முக்தி அடைந்ததினமானஜனவரி 7,2026 அன்று நடைபெறும் மேலும் நவம்பர் 30, கொடியேற்று விழா (Pandakkal 2025-ல் planting) நடைபெற்றது. - ShareChat
#⚡ஷேர்சாட் அப்டேட் #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 **🔴 *Jikuna News – Live Update* Reporter Prakash presents…** **Ash Waste Dumped Along Thanjavur Bypass Causes Major Trouble for Motorists – Risk of Accidents Increasing** Thanjavur: Motorists travelling along the Thanjavur bypass are facing serious difficulties as black ash waste from local rice mills is being dumped along the roadside. The fine ash particles are blowing in the wind, entering the eyes of commuters and causing discomfort and reduced visibility. For the past three days, trucks have been transporting this ash from rice mills and dumping it at several points between Palliagraharam and Vallam. Due to scattered ash on the road, two-wheelers are slipping frequently, leading to accidents. Just two days ago, Ramesh from Kumbakonam suffered injuries after his bike skidded on the ash. He was rushed to Thanjavur Medical College Hospital by a 108 ambulance. Villagers also complain that the ash has begun to clog the irrigation canals running along both sides of the bypass. If the dumping continues, farmers fear that water supply to their paddy fields may be severely affected. Residents say: “More than 50 tonnes of ash has been dumped from Thiruvaiyaru Road to Vallam. At night, trucks come and unload heaps of ash along the bypass. The dust keeps flying everywhere, troubling the public. We request the district administration to immediately stop this dumping and take strict action.” **This is Reporter Prakash, presenting live from Thanjavur for Jikuna News.**
⚡ஷேர்சாட் அப்டேட் - JITUNA NEWS Reporter Prakash Ash Waste Dumped Along Thanjavur Bypass Causes Major Trouble Risk of Accidents for Motorists Increasing JITUNA NEWS Reporter Prakash Ash Waste Dumped Along Thanjavur Bypass Causes Major Trouble Risk of Accidents for Motorists Increasing - ShareChat
​😥 முன்விரோதத்தால் ஏற்பட்ட மாணவர் உயிரிழப்பு - தஞ்சாவூர் சோகம் ​தஞ்சாவூர் மாவட்டம், பட்டீஸ்வரம் அறிஞர் அண்ணா அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில், முன்விரோதம் காரணமாக 11 ஆம் வகுப்பு மாணவர்கள் 15 பேர் ஒன்று சேர்ந்து, 12 ஆம் வகுப்பு மாணவன் ஒருவனை நேற்றிரவு தாக்கியுள்ளனர். ​இந்தத் தாக்குதலில் தலையில் பலத்த காயமடைந்த அந்த மாணவன், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி மூளைச்சாவு அடைந்து உயிரிழந்தான். ​இச்சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுத்து, தாக்குதலில் ஈடுபட்ட 15 மாணவர்களையும் கைது செய்து, தஞ்சாவூரில் உள்ள கூர்நோக்கு இல்லத்தில் சேர்த்துள்ளனர். #😱மாணவர்கள் சண்டையில் மாணவர் பலி😨