Jikuna News
ShareChat
click to see wallet page
@jikunanews
jikunanews
Jikuna News
@jikunanews
ஐ லவ் ஷேர்சாட் .ஷேர்சாட் இஸ் ஆசாம்
#ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை நல்வாழ்த்துக்கள்
ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை நல்வாழ்த்துக்கள் - Happy Surdudh Pooja & Tuuh Pooja Happy Surdudh Pooja & Tuuh Pooja - ShareChat
#📰தமிழக அப்டேட்🗞️ #📺அரசியல் 360🔴 #🙋‍♂️தமிழக வெற்றி கழகம் #tvk # jikunanews
📰தமிழக அப்டேட்🗞️ - BREAKING: கட்சியினருக்கு விஜய் முக்கிய உத்தரவு JIKUNANEWS முக்கியச் செய்திகள் கரூர் துயரத்தை தொடர்ந்து பரப்புரை கூட்டங்களுக்கு அனுமதி கேட்க வேண்டாம் என்று மாவட்ட நிர்வாகிகளுக்கு சற்றுமுன் விஜய் அறிவுறுத்தி இருக்கிறார். வரும் சனிக்கிழமை வேலூர், ராணிப்பேட்டையில் பரப்புரை செய்யதிட்டமிடப்பட்டிருந்தது  இந்நிலையில் கட்சியின் மறு அறிவிப்பு வரும் வரை பரப்புரை தொடர்பாக எந்தவித முன்னேற்பாடுகளும் செய்ய வேண்டாம்; அனுமதி கடிதம் அளிக்க போலீசிடம் முன் வேண்டாம் என கூறியுள்ளார். BREAKING: கட்சியினருக்கு விஜய் முக்கிய உத்தரவு JIKUNANEWS முக்கியச் செய்திகள் கரூர் துயரத்தை தொடர்ந்து பரப்புரை கூட்டங்களுக்கு அனுமதி கேட்க வேண்டாம் என்று மாவட்ட நிர்வாகிகளுக்கு சற்றுமுன் விஜய் அறிவுறுத்தி இருக்கிறார். வரும் சனிக்கிழமை வேலூர், ராணிப்பேட்டையில் பரப்புரை செய்யதிட்டமிடப்பட்டிருந்தது  இந்நிலையில் கட்சியின் மறு அறிவிப்பு வரும் வரை பரப்புரை தொடர்பாக எந்தவித முன்னேற்பாடுகளும் செய்ய வேண்டாம்; அனுமதி கடிதம் அளிக்க போலீசிடம் முன் வேண்டாம் என கூறியுள்ளார். - ShareChat
#📺அரசியல் 360🔴 #📰தமிழக அப்டேட்🗞️ #✌️அ.தி.மு.க
📺அரசியல் 360🔴 - செங்கோட்டையன் ஆதரவாளர்களுக்கு அதிர்ச்சி: பொறுப்புகளில் இருந்துநீக்கி இபிஎஸ் அதிரடி JIKUNANEWS முக்கியச் செய்திகள் முன்னாள் அமைச்சர் கேஏ செங்கோட்டையனின் ஆதரவாளர்கள் 40 பேரை கட்சிப் பொறுப்புகளில் இருந்து விடுவித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி (ஈபிஎஸ்) அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். முன்னதாக கட்சியின் முக்கிய பொறுப்புகளில் இருந்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் விடுவிக்கப்பட்டதைத் தொடர்ந்து  தற்போது அவரது ஆதரவாளர்கள் மீது இந்தநடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது  ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டம், குறிப்பாக செங்கோட்டையனின் சொந்தத் தொகுதியான கோபிச்செட்டிப்பாளையத்தைச் சேர்ந்த  கட்சி நிர்வாகிகள் இந்த நடவடிக்கைக்கு ள்ளாகியுள்ளனர். உ செங்கோட்டையன் ஆதரவாளர்களுக்கு அதிர்ச்சி: பொறுப்புகளில் இருந்துநீக்கி இபிஎஸ் அதிரடி JIKUNANEWS முக்கியச் செய்திகள் முன்னாள் அமைச்சர் கேஏ செங்கோட்டையனின் ஆதரவாளர்கள் 40 பேரை கட்சிப் பொறுப்புகளில் இருந்து விடுவித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி (ஈபிஎஸ்) அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். முன்னதாக கட்சியின் முக்கிய பொறுப்புகளில் இருந்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் விடுவிக்கப்பட்டதைத் தொடர்ந்து  தற்போது அவரது ஆதரவாளர்கள் மீது இந்தநடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது  ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டம், குறிப்பாக செங்கோட்டையனின் சொந்தத் தொகுதியான கோபிச்செட்டிப்பாளையத்தைச் சேர்ந்த  கட்சி நிர்வாகிகள் இந்த நடவடிக்கைக்கு ள்ளாகியுள்ளனர். உ - ShareChat
#🙏ஆன்மீகம் #🙏🏼பக்தி மோஷன் வீடியோ #🙏கோவில் #🙏🏻புரட்டாசி மாதம்✨ https://youtu.be/2N6_Z8LhRfg?si=CmOBb-vuaH60OGn6
🙏ஆன்மீகம் - Nuvarathiri About this websitel २ special பட்டுபோடிநீபிகளூம் 9شهه வரவேருங்க Nuvarathiri About this websitel २ special பட்டுபோடிநீபிகளூம் 9شهه வரவேருங்க - ShareChat
#🎥இன்றைய முக்கிய தகவல்🗞️ #🙏ஆன்மீகம் #🙏🏼பக்தி மோஷன் வீடியோ https://youtu.be/2N6_Z8LhRfg?si=CmOBb-vuaH60OGn6
🎥இன்றைய முக்கிய தகவல்🗞️ - ShareChat
#📰தமிழக அப்டேட்🗞️ #📺அரசியல் 360🔴 #🙋‍♂️தமிழக வெற்றி கழகம் https://www.youtube.com/live/_ZRSRMqVcD8?si=l8FxiGQYGGAsg9Ey
📰தமிழக அப்டேட்🗞️ - JIKUNA NEWS LIVE நெஞ்சில் ருக்கும் என குடியி( [ திமுக கோட்டையில் தில்லாக பரப்புரையை கரூர் தொடங்கியவிஜய் JIKUNA NEWS LIVE நெஞ்சில் ருக்கும் என குடியி( [ திமுக கோட்டையில் தில்லாக பரப்புரையை கரூர் தொடங்கியவிஜய் - ShareChat
#📺அரசியல் 360🔴 #🙋‍♂️தமிழக வெற்றி கழகம் #📰தமிழக அப்டேட்🗞️ #🎥இன்றைய முக்கிய தகவல்🗞️ https://www.youtube.com/live/G6ZA9K_DOZM?si=w-TWl7JrqWilhjm2
📺அரசியல் 360🔴 - விஜய் வருகை அதிரும் நாமக்கல் de LIV٤ கொண்டாட்டத்தல் கொங்கு மண்டலம் விஜய் வருகை அதிரும் நாமக்கல் de LIV٤ கொண்டாட்டத்தல் கொங்கு மண்டலம் - ShareChat
. #🌸🙏 புரட்டாசி இரண்டாம் சனிக்கிழமை 🙏
🌸🙏 புரட்டாசி இரண்டாம் சனிக்கிழமை 🙏 - ShareChat
02:03
#📰தமிழக அப்டேட்🗞️ #🙋‍♂️தமிழக வெற்றி கழகம் #📺அரசியல் 360🔴
📰தமிழக அப்டேட்🗞️ - விஜய் வாகனத்தை ஃபாலோ செய்யாதீங்க JIKUNANEWS முக்கியச் செய்திகள் தவெக தலைவர் விஜய் நாளை, கரூர் நாமக்கல் மாவட்டங்களில் பரப்புரை செய்கிறார். இந்நிலையில் விஜய்யின் வாகனத்தை யாரும் பின்தொடர  வேண்டாம் மக்கள்சந்திப்பு நடைபெறும் பகுதிகளில் உள்ள கட்டடம் மின்விளக்குகம்பம் உள்ளிட்டவற்றின் அருகில் செல்ல வேண்டாம் கர்ப்பிணிகள், முதியவர்கள் உடல்நலம் குன்றியோர் சிறார்கள், பரப்புரைக்கு நேரில் வருவதை தவிர்க்க வேண்டும் தவெக 6r60 தலைமை அறிவுறுத்தியுள்ளது. விஜய் வாகனத்தை ஃபாலோ செய்யாதீங்க JIKUNANEWS முக்கியச் செய்திகள் தவெக தலைவர் விஜய் நாளை, கரூர் நாமக்கல் மாவட்டங்களில் பரப்புரை செய்கிறார். இந்நிலையில் விஜய்யின் வாகனத்தை யாரும் பின்தொடர  வேண்டாம் மக்கள்சந்திப்பு நடைபெறும் பகுதிகளில் உள்ள கட்டடம் மின்விளக்குகம்பம் உள்ளிட்டவற்றின் அருகில் செல்ல வேண்டாம் கர்ப்பிணிகள், முதியவர்கள் உடல்நலம் குன்றியோர் சிறார்கள், பரப்புரைக்கு நேரில் வருவதை தவிர்க்க வேண்டும் தவெக 6r60 தலைமை அறிவுறுத்தியுள்ளது. - ShareChat
#🎥இன்றைய முக்கிய தகவல்🗞️ #📰தமிழக அப்டேட்🗞️
🎥இன்றைய முக்கிய தகவல்🗞️ - மனைவியின் கள்ளக்காதல் புது தற்கொலை மாப்பிள்ளை JIKUNANEWS முக்கியச் செய்திகள் திருவள்ளூர்: திருமணமான 20 நாள்களில் கார்த்திகேயன்தூக்கிட்டு உயிரிழந்துள்ளார் இந்நிலையில் அவரது மனைவி ஜெயஸ்ரீக்கு வேறு ஒருவருடன் தகாத உறவில் இருந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது மேலும்  தனது மனைவி வேறொருவருடன் ுப்பதைக் கண்டப்பின் கார்த்திகேயன் தற்கொலை செய்து கொண்டுள்ளார் இதையடுத்து அவரது வீட்டின் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில் பைக்கில் ஜெயஸ்ரீயை இளைஞர் ஒருவர் ஏற்றிக் கொண்டு செல்லும் காட்சி பதிவாகி உள்ளது. மனைவியின் கள்ளக்காதல் புது தற்கொலை மாப்பிள்ளை JIKUNANEWS முக்கியச் செய்திகள் திருவள்ளூர்: திருமணமான 20 நாள்களில் கார்த்திகேயன்தூக்கிட்டு உயிரிழந்துள்ளார் இந்நிலையில் அவரது மனைவி ஜெயஸ்ரீக்கு வேறு ஒருவருடன் தகாத உறவில் இருந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது மேலும்  தனது மனைவி வேறொருவருடன் ுப்பதைக் கண்டப்பின் கார்த்திகேயன் தற்கொலை செய்து கொண்டுள்ளார் இதையடுத்து அவரது வீட்டின் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில் பைக்கில் ஜெயஸ்ரீயை இளைஞர் ஒருவர் ஏற்றிக் கொண்டு செல்லும் காட்சி பதிவாகி உள்ளது. - ShareChat