jm
ShareChat
click to see wallet page
@jmj5382
jmj5382
jm
@jmj5382
ஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்
#🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏
🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏 - காலை @666 வாழ்க்கையில் நமக்கு யாரும் இல்லை என்று நினைக்காதீர்கள் வாழ்க்கையே என்று நமக்காகத்தான் வாழுங்கள் காலை @666 வாழ்க்கையில் நமக்கு யாரும் இல்லை என்று நினைக்காதீர்கள் வாழ்க்கையே என்று நமக்காகத்தான் வாழுங்கள் - ShareChat
#🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏
🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏 - சிங்கத்தின் இரைக்காக % மட்டுமே மான்கள் அதற்குபேக்மருந்தூமம்  క கால்களை 8 படைத்திருக்கமாட்டான் . அதுபோல , தான் கொடுக்கும் பிரச்சனைகளை இறைவன் சமாளிக்கும் திறமையும் கொடுத்திருக்கிறான். துணிந்து செல்! வாழ்க வளமூடுன் சிங்கத்தின் இரைக்காக % மட்டுமே மான்கள் அதற்குபேக்மருந்தூமம்  క கால்களை 8 படைத்திருக்கமாட்டான் . அதுபோல , தான் கொடுக்கும் பிரச்சனைகளை இறைவன் சமாளிக்கும் திறமையும் கொடுத்திருக்கிறான். துணிந்து செல்! வாழ்க வளமூடுன் - ShareChat
#🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏
🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏 - உங்களின் நல்லமனம்போல அனைத்தும் நல்லதாகவேநடக்கும் இன்று  அன்பானஉறவுக்கு அழகான காலை வணக்கம் உங்களின் நல்லமனம்போல அனைத்தும் நல்லதாகவேநடக்கும் இன்று  அன்பானஉறவுக்கு அழகான காலை வணக்கம் - ShareChat
#🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏
🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏 - ல்லாத அலைகள் கடலும்இல்லை கவலைகள் இல்லாத மனிதனும் இல்லை எதையும் எதிர்கொண்டு போவதே வாழ்க்கை ಹ[ಯಯ வணக்கம் ல்லாத அலைகள் கடலும்இல்லை கவலைகள் இல்லாத மனிதனும் இல்லை எதையும் எதிர்கொண்டு போவதே வாழ்க்கை ಹ[ಯಯ வணக்கம் - ShareChat
#🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏
🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏 - ஒன்றை உருவாக்குவது கடினம் உடைப்பது எளிது ! அது பொருளாக இருந்தாலும் சரி !! உறவாக இருந்தாலும் சரி! காலை @@ট80 ஒன்றை உருவாக்குவது கடினம் உடைப்பது எளிது ! அது பொருளாக இருந்தாலும் சரி !! உறவாக இருந்தாலும் சரி! காலை @@ট80 - ShareChat
#🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏
🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏 - ಹ[ಯಯ @660 சிரித்த முகம் சில வலிகளை போக்கும் அன்பான ஒரு பார்வை அமைதியை தரும் ஆறுதலான 6u1ig60g ஆனந்தத்தை தரும் ஹழீசூ வளமுடன் ಹ[ಯಯ @660 சிரித்த முகம் சில வலிகளை போக்கும் அன்பான ஒரு பார்வை அமைதியை தரும் ஆறுதலான 6u1ig60g ஆனந்தத்தை தரும் ஹழீசூ வளமுடன் - ShareChat
#🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏
🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏 - வணக்குறி காலை @ಣ வாழ்க வளமுடன் உழைக்கத் தயாராக இருப்பவனுக்கு உலகம் முழுவதம் வாய்ப்பு கொட்டிக் கிடக்கிறது வணக்குறி காலை @ಣ வாழ்க வளமுடன் உழைக்கத் தயாராக இருப்பவனுக்கு உலகம் முழுவதம் வாய்ப்பு கொட்டிக் கிடக்கிறது - ShareChat
"எங்கு சத்தம் எழுப்பினால் அங்கு அதிருமோ அந்த இடத்தில் சப்தம் எழுப்ப விழைந்தேன். எனவே அங்கு வெடிகுண்டை வீசினேன். அது ஒரு போலி வெடிகுண்டு. அது சப்தம் மட்டுமே எழுப்பியது. யாரையும் காயப்படுத்த வில்லை. ஆனால் எல்லோரும் பயந்து ஓடி விட்டார்கள். மோதிலால் நேருவைத் தவிர. நான் ஒரு ராணுவ வீரன். நான் உங்கள் ஏகாதிபத்தியத்திற்கு எதிராக யுத்தம் செய்திருக்கிறேன். எனவே என்னை பீரங்கி முனையில் கட்டி வைத்து கொல்லுங்கள். நான் நெஞ்சை பிளக்க தயாராக இருக்கிறேன் " என்று சொன்னதோடு , ராஜகுருவோடும் சுகதேவோடும் லாகூர் மரண கொட்டடிக்கு போகும்போது "என்னை கண்களைக் கட்டாமல் தூக்கிலேற்றுங்கள். நான் சாகும்போதும் இந்திய தாயை தரிசித்துவிட்டு கொண்டே சாவேன்" என்று வீர முழக்கமிட்ட சாகேத் பகத்சிங்கின் பிறந்த நாள் இன்று.... நாளை காலை மெழுகுவத்தி ஒளி மங்குவதுபோல் நானும் மறைந்துவிடுவேன். ஆனால் நம்முடைய நம்பிக்கைகள், குறிகோள்கள் இந்த உலகத்தைப் பிரகாசிக்கச் செய்யும். மீண்டும் பிறப்போம்... எண்ணற்ற இந்நாட்டு வீரர்களின் உருவில்' என்று முழங்கிவிட்டு தூக்குக் கயிற்றுக்கு முத்தமிட்டனர் அந்த மாவீரர்கள். அதில் முதன்மையானவரான தோழர் பகத் சிங்கின் பிறந்ததினம்... செப்டம்பர் 28 #மாவீரன் பகத்சிங் பிறந்தநாள்
மாவீரன் பகத்சிங் பிறந்தநாள் - ShareChat
தோல்வியடைந்த சமூகம் எப்படியிருக்கும்? ரஷ்ய எழுத்தாளரான ஆண்டன் செக்கோவ் விளக்கம் https://thaaii.com/2024/08/08/anton-chekhov-telling-about-society/ "தோல்வியடைந்த ஒரு சமூகம் எப்படியிருக்கும்?" என புகழ்பெற்ற ரஷ்ய எழுத்தாளரான ஆண்டன் செக்கோவ்விடம் கேட்டபோது இப்படிக் கூறுகிறார்: தோல்வியடைந்த சமூகங்களில், ஆரோக்கியமாக சிந்திக்கும் ஒவ்வொருவனுக்கும் எதிராக ஆயிரம் முட்டாள்கள் களத்தில் இருப்பார்கள். சிந்தனையோடும் கரிசனையோடும் உதிர்க்கப்படும் ஒவ்வொரு சொல்லுக்கும் எதிராக தீவிரமானதும் முட்டாள்தனமானதுமான ஆயிரம் சொற்கள் உதிர்க்கப்படும். அங்கே பெரும்பான்மை முட்டாள்தனத்தினாலேயே உருவாக்கப்பட்டிருக்கும். எந்த சமூகத்தில் அற்பமான விஷயங்கள் பெரும் தலைப்புகளாக மாற்றப்பட்டு, நல்லுணர்ச்சி பெரும் வகையிலான சிந்தனைகளை எல்லாம் மிகைத்ததாக அவை இடம்பிடித்து இருக்கின்றனவோ, எந்த சமூகத்தில் அதன் களத்தை அற்பர்கள் ஆக்கிரமித்திருக்கிறார்களோ அதுவே தோல்வியடைந்த சமூகமாகும்." ரஷ்ய எழுத்தாளர் ஆண்டன் செக்கோவ் #மக்கள் சிந்திக்க வேண்டும்
மக்கள் சிந்திக்க வேண்டும் - ShareChat
#🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏
🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏 - செப்டம்பர் 24 மராத்திமாமன்னர் சரபோஜி ரண்பாம் சசெப்டம்பர் 24, 1777 Lrijಕ 7, 1832)  பிறந்ததினம் செப்டம்பர் 24 மராத்திமாமன்னர் சரபோஜி ரண்பாம் சசெப்டம்பர் 24, 1777 Lrijಕ 7, 1832)  பிறந்ததினம் - ShareChat