@joshtalkstamil
@joshtalkstamil

ஜோஷ் Talks

ஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்

அதிகாலையில் எண்ணெய் குளியல், புத்தாடை, இனிப்புகள், மத்தாப்புக்கள்,இவையனைத்தும் தீபாவளி பண்டிகைக்கு மேலும் சிறப்பு சேர்க்கிறது.இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்! #🏡எங்க வீட்டு தீபாவளி🎇
01:06 / 2.9 MB
Whatsapp, Facebook என்னை பெரிய Business woman ஆக்கியது. சண்முக பிரியா அவர்கள் தன் குடும்ப சூழ்நிலையால் தான் கை நிறைய சம்பாரித்த வேலையை விட நேர்ந்தது. பின் அவர் துவண்டு பொகாமல் வாட்ஸ் ஆப் மூலம் புடவை பிசினஸை தொடங்கினார். இப்போது அந்த பிசினஸ் மிகவும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது. - Shanmuga Priya #💪 தன்னம்பிக்கை
வெற்றி முக்கியம் அதை விட நம்பிக்கை மற்றும் மகிழ்ச்சி ரொம்ப முக்கியம். #💪 தன்னம்பிக்கை
01:09 / 3.3 MB
கொத்தடிமை நான், மீண்டு வந்து சாதித்தேன்.சிறு வயதிலேயே திருமணம் செய்து கொண்ட குப்பம்மாள் அரிசி மண்டியில் கொத்தடிமையாக தள்ளப்பட்டார். அங்கே தன் குழந்தையையும் இழந்து, பல துன்பங்களுக்கு உள்ளாகி பின் அதிலிருந்து மீண்டு வந்தவர். இப்பொழுது தன்னை போல் யாரும் அந்த துன்பத்தை அனுபவிக்க கூடாது என்பதற்காக பல பேருக்கு உதவுகிறார். #💪 தன்னம்பிக்கை
சிறு வயதிலேயே திருமணம் செய்து கொண்ட குப்பம்மாள் அரிசி மண்டியில் கொத்தடிமையாக தள்ளப்பட்டார். அங்கே தன் குழந்தையையும் இழந்து, பல துன்பங்களுக்கு உள்ளாகி பின் அதிலிருந்து மீண்டு வந்தவர். இப்பொழுது தன்னை போல் யாரும் அந்த துன்பத்தை அனுபவிக்க கூடாது என்பதற்காக பல பேருக்கு உதவுகிறார். #💪 தன்னம்பிக்கை
01:04 / 2.7 MB
பொறியியல் துறையில் கல்வி பயின்று, தன் கனவு இது அல்ல என்று புரிந்து சென்னைக்கு வருகை தந்து பல கஷ்டங்களை தாண்டி இப்பொழுது வெற்றிகரமான Youtuber ஆக வளம் வருகிறார் Dravid. Gopi and Sudhakar மூலம் Madras Central என்ற Youtube Channelல் தன் பயணத்தை தொடங்கி தற்போது Parithabangal Channelல் பயணத்தை தொடர்கிறார். #motivation
ஒதுக்குவதை நிறுத்துவோம்.அனுஸ்ரீ அவர்கள் தான் ஒரு திருநங்கை என்று சிறு வயதிலேயே கண்டறிந்தார். அவர் டிஎன்பிஎஸ்சி க்ரூப் 1 மற்றும் 2 தேர்வில் தேர்ச்சி பெற்று இப்போது பல சமூக சேவையையும் செய்து வருகிறார். #💪 தன்னம்பிக்கை