ஜூபிடர் நவீன் கோச்சா on Instagram: "வேலூர் மாவட்டம்,குடியாத்தம்,பிச்சனூர் காளியம்மன் பட்டி பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீகாளியம்மன் ஆலயத்தில் இன்று வெள்ளிக்கிழமை முன்னிட்டு மூலவருக்கு பல்வேறு அபிஷேகப் பூஜை, தீப ஆரத்தி நடந்தது. இந்த பூஜையில் சிறப்பு அலங்காரத்தில் காட்சி தருகிறார்..🛐"
20 likes, 0 comments - jupiter_naveen_kocha_official on September 18, 2025: "வேலூர் மாவட்டம்,குடியாத்தம்,பிச்சனூர் காளியம்மன் பட்டி பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீகாளியம்மன் ஆலயத்தில் இன்று வெள்ளிக்கிழமை முன்னிட்டு மூலவருக்கு பல்வேறு அபிஷேகப் பூஜை, தீப ஆரத்தி நடந்தது. இந்த பூஜையில் சிறப்பு
அலங்காரத்தில் காட்சி தருகிறார்..🛐".