#📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல்
*சிஸ்மியா ( SISMIA )*
சங்க உறுப்பினர்கள் அனைவருக்கும் வணக்கம் 😊🙏
நமது சிஷ்மியா சங்கத்தின் சார்பில் வருகின்ற 11.10.2025 அன்று திருப்பூரில் உள்ள POPPYS VISTA HOTEL-ல் சிஸ்மியா ஸ்டார் நைட்டு நடைபெற உள்ளது... இந்த நிகழ்ச்சிக்கு கோவை , திருப்பூர், ஊட்டி ,ஈரோடு, நாமக்கல், சேலம் மாவட்டத்தில் இருந்து வருகை தர உள்ள நமது சங்கத்தின் உறுப்பினர்கள் அனைவரையும் வருக வருக என வரவேற்கிறோம்...! நிகழ்ச்சிக்குவர விருப்பமுள்ளவர்கள் உங்கள் வருகையை கீழ்கண்ட எண்களுக்கு
8438259424
9445464513
தொடர்பு கொண்டு உங்கள் வருகையை
உறுதி செய்து கொள்ளுமாறும் அதே சமயத்தில் தவறாமல் அனைவரும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்..!
நன்றி.
*குறிப்பு* : மேலே குறிப்பிடபடாத வேறு மாவட்டத்தை சேர்ந்தவர்கள் வருவதாக இருந்தால் கீழ் கண்ட எண்களை தொடர்பு கொள்ளவும்
8438259424
9445464513