🚩
*காலை தரிசனம் !*
கிருத்திகா சோமவாரம்(2) தரிசனம் !
ஸ்ரீ்விசுவாவசு வருடம் : கார்த்திகை மாதம் 08 ஆம் தேதி !
நவம்பர் மாதம் 24 ஆம்தேதி !!
(24-11-25)
இன்றைய திதி் : வளர்பிறை : சதுர்த்தி !
சதுர்த்தி..
மாலை 07-00 மணிவரை,அதன்பிறகு பஞ்சமி !!
இன்றைய நட்சத்திரம் : பூராடம்
!
பூராடம்..
இரவு 08-20 மணிவரை ! அதன்பிறகு உத்திராடம் !!
யோகம் : சித்தயோகம் !
இன்று
கீழ் நோக்கு நாள் !!
ந்திராஷ்டமம் :
இன்றும்
ரிஷப ராசிக்கு சந்திராஷ்டமம் !!
ராகுகாலம் :
காலை : 07-30 மணி முதல் 09-00 மணி வரை !!
எமகண்டம் :
காலை 10-30 மணி முதல் 12-00 மணி வரை !!
குளிகை :
மதியம் : 01-30 மணி முதல் 03-00 மணி வரை !!
சூலம் : கிழக்கு !
பரிகாரம் : தயிர் !!
கரணம் :
காலை: 09-00 மணி முதல் 10-30 மணி வரை !
இன்றைய..
நல்லநேரம் என்கிற சுப ஓரைகள் :
மதியம் :
12-00 மணி முதல் 02-00 மணி வரை !
03-00 மணி முதல் 04-00 மணி வரை !
மாலை :
06-00 மணி முதல் 09-00 மணி வரை !
இன்றைய சிறப்புகள் :
இன்று
கார்த்திகை இரண்டாவது சோம வாரம்
இன்று
வளர்பிறை சதுர்த்தி !
இன்று
காலைவேலையிலே விநாயகர் பெருமானையம்,
மாலை வேலையிலேயிலே சிவ தரிசனம் செய்யவேண்டிய நாள் !!
*சௌஜன்யம்..!*
*அன்யோன்யம் .. !!*
*ஆத்மார்த்தம்..!*
*தேசியம்..!*
*தெய்வீகம்..! பேரின்பம் ...!!*
கனபதியின் அருளாசியாளே
வாழ்க வளமுடன் 🛕🙏🚩 #🏏 கிரிக்கெட் #😋மழைக்கால ஸ்பெஷல் ரெசிபி🥙 #🏦கம்பெனி தகவல் #📺வைரல் தகவல்🤩 #😍மனதை தொடும் ஸ்டேட்டஸ்