வாலிபர்களுக்கான
சிறப்பு ஒரு நாள் உபவாச கூடுகை நடைபெறுகிறது...
💥 கிறிஸ்தவ வாலிபர்கள்
💥ஜெபிக்க விரும்புகிற வாலிபர்கள்
💥அபிஷேகத்திற்காக காத்திருக்கிறவர்கள்
💥அபிஷேகத்தில் இன்னும் பெருக விரும்புகிறவர்கள்
💥கர்த்தருக்காக வைராக்கியமாக எழும்ப முடியாமல் தவிக்கிறவர்கள்
💥கர்த்தருக்காக வைராக்கியமாக ஓடிக்கொண்டிருக்கிறவர்கள்..
⛪ அனைவரும் சபை பாகுபாடின்றி இந்த கூடுகையில் தவறாமல் பங்கு பெறுங்கள்.
#Christian #✝️இயேசுவே ஜீவன் #✝️இயேசுவே ஜீவன் #இயேசு #கோவில்பட்டி