@karthik_mathivanan
@karthik_mathivanan

🐾𝓚𝓪𝓻𝓽𝓱𝓲𝓴 𝓜𝓪𝓽𝓱𝓲🐾

தன்னம்பிக்கை தன்மானம் இவைகளை விட்டுக்கொடுக்காதே

மனிதனின் செயல்பாடுகளாலும், பருவநிலை மாற்றத்தாலும் நிலங்கள் பாலைவனங்களாக மாற்றப்படுகின்றன. மேலும், பூமியின் நிலப்பரப்பும் படிப்படியாகப் பாதிக்கப்படுகிறது. மக்களும் வறுமை நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். சுற்றுச்சூழல் பாதிப்பை முழுவதுமாகத் தடுக்க முயல்வோமானால், பாலைவனமாதல் மற்றும் வறட்சி ஏற்படுவதை நிச்சயம் தடுக்க முடியும். இதைத் தவிர்க்க ஐக்கிய நாடுகள் சபை 1994 ஆம் ஆண்டு தீர்மானம் இயற்றியது. ஜனவரி 30 ஆம் நாள் 1995 ஆம் ஆண்டு முதல், உலக பாலைவன மற்றும் வறட்சி ஒழிப்புத் தினத்தை ஐக்கிய நாடுகள் சபை பிரகடனப்படுத்தி, இன்றளவிலும் பின்பற்றி வருகிறது. அந்தத் தினம் இன்று ஜூன், 17 ஆம் நாள் உலக அளவில் கடைப்பிடிக்கப்படுகிறது. #🌿வறட்சி ஒழிப்பு தினம்
#

🌿வறட்சி ஒழிப்பு தினம்

🌿வறட்சி ஒழிப்பு தினம் - பாலைவனமாதல் 0 வறட்சி ஒழிப்பு தினம் - ஜூன் 12 urmathaanan - ShareChat
190 காட்சிகள்
14 மணி நேரத்துக்கு முன்
மத்த ஆப்-ல் ஷேர் செய்ய
Facebook
WhatsApp
காப்பி லிங்க்
அழிக்க
Embed
நான் இந்த போஸ்ட்டை புகார் செய்கிறேன் ஏன் என்றால் இந்த போஸ்ட் ...
Embed Post
மத்த ஆப்-ல் ஷேர் செய்ய
Facebook
WhatsApp
அன்பாலோவ்
காப்பி லிங்க்
புகார்
தடுக்க
நான் புகார் தெரிவிக்கிறேன் ஏனெனில்