பித்தன் செ
ShareChat
click to see wallet page
@kattan
kattan
பித்தன் செ
@kattan
தந்தையை மிஞ்சியக் கடவுயில்லை
நல்லது மட்டுமே செய்ய நான் நல்லவனுமில்லை கெட்டதையேச் செய்ய நான் கெட்டவனுமில்லை இரண்டிற்கும் இடையில் மாட்டிய அற்ப பதறாகிய மனிதன் நான் #🥰அன்புடன் காலை வணக்கம்🌞 #👌அருமையான ஸ்டேட்டஸ் #😍மனதை தொடும் ஸ்டேட்டஸ் #🌻🌻காலை வணக்கம்🌻🌻 #ஆண்களின் பெருமை
🥰அன்புடன் காலை வணக்கம்🌞 - ShareChat
அமைதியாய் ஆடம்பரம் இல்லை இயற்கை அழகிலே வசியம் செய்யக் காந்தம் கொண்டு ஈர்த்தாய் அழகுவிழிப் பார்வையிலே.... கொஞ்சும் சிரிப்பிலேக் கொள்ளைக் கொண்டாய் பாவி மனதினை.... பாவியாய் தவிக்கிறேன் தாகம் தீர்க்க தருவாயா இதழ் உரச இதமான ஒரு முத்தம்... #🌻🌻காலை வணக்கம்🌻🌻 #❤️காதல்💘 #😍மனதை தொடும் ஸ்டேட்டஸ் #👌அருமையான ஸ்டேட்டஸ் #🥰அன்புடன் காலை வணக்கம்🌞
🌻🌻காலை வணக்கம்🌻🌻 - ShareChat
பல சிக்கல்கள் கண்டும் சிக்காத மனது உனது கார்குழல் கூந்தலில் சிக்கிச் சின்னாப்பினமாய் ஆனது #💑கணவன் மனைவி காதல்💞 #😍மனதை தொடும் ஸ்டேட்டஸ் #❤️எங்கேயும் காதல் #💞Feel My Love💖 #❤️காதல்💘
💑கணவன் மனைவி காதல்💞 - ShareChat
கனவெல்லாம் நினைவில்லை நினைத்தெல்லாம் கனவாய் மாறத் தொடராய் வந்த உந்தன் நினைவுகள் காலம் தொடர உந்தன் கைப்பிடிக்குள் எந்தன் உலகம் #🥰அன்புடன் காலை வணக்கம்🌞 #🌻🌻காலை வணக்கம்🌻🌻 #😍மனதை தொடும் ஸ்டேட்டஸ் #👌அருமையான ஸ்டேட்டஸ் #💑கணவன் மனைவி காதல்💞
🥰அன்புடன் காலை வணக்கம்🌞 - ShareChat
மறதியின் பிடியில் எந்தன் மாய உலகம் உன்னை நினைக்க மறந்ததில்லை ஒரு நொடி யோனும் #👌அருமையான ஸ்டேட்டஸ் #ஆண்களின் வாழ்க்கை ##😭தனிமை வாழ்க்கை #😔தனிமை வாழ்க்கை 😓 #😍மனதை தொடும் ஸ்டேட்டஸ்
👌அருமையான ஸ்டேட்டஸ் - ShareChat
#🌻🌻காலை வணக்கம்🌻🌻 #🥰அன்புடன் காலை வணக்கம்🌞 #🙏வணக்கம்💐
🌻🌻காலை வணக்கம்🌻🌻 - ஒருபோதும் தனிமையில் நான் ருந்ததில்லை ஏனென்றால் படைப்பின் மூலமானது என்னை ஒருக்கணமும் பிரிந்ததில்லை அது யாரையும் ஒருக்கணமும் பிரிந்ததில்லை சத்குரு ஒருபோதும் தனிமையில் நான் ருந்ததில்லை ஏனென்றால் படைப்பின் மூலமானது என்னை ஒருக்கணமும் பிரிந்ததில்லை அது யாரையும் ஒருக்கணமும் பிரிந்ததில்லை சத்குரு - ShareChat
காலை நேரம் கண் மயங்கும் நேரம் கனவாய் கலைந்தப் பொழுது நிதானமாய் நகரும் நொடிக்காக வழக்கமாய் நகர்கிறது இந்நாள் #🌻🌻காலை வணக்கம்🌻🌻 #🙏வணக்கம்💐 #🥰அன்புடன் காலை வணக்கம்🌞 #😍எமோஷனல் ஸ்டேட்டஸ் #👌அருமையான ஸ்டேட்டஸ்
🌻🌻காலை வணக்கம்🌻🌻 - 702 d 702 d - ShareChat
காற்றின் ஈரமாய் கரைந்தக் கனவுகளின் நினைவை கலையவிடாமல் காக்கும் கடவுள் நீயே.... ##😭தனிமை வாழ்க்கை #😍மனதை தொடும் ஸ்டேட்டஸ் #👌அருமையான ஸ்டேட்டஸ் #😍எமோஷனல் ஸ்டேட்டஸ் #அப்பா
#😭தனிமை வாழ்க்கை - love you] 9 Apppa love you] 9 Apppa - ShareChat
காலம் நேரம் கணிக்கமுடியாக் கனவாய் கரைய மெதுவாய் நகரும் சூரியனாய் எந்தன் ஆசைகள் துளிர்விட உண்ட ஆசையால் துண்டான மோகம் காணல் நீராய் கரைகிறது.......! #👌அருமையான ஸ்டேட்டஸ் #😍மனதை தொடும் ஸ்டேட்டஸ் #😔தனிமை வாழ்க்கை 😓 #ஆண்களின் வாழ்க்கை ##😭தனிமை வாழ்க்கை
👌அருமையான ஸ்டேட்டஸ் - ShareChat