தேடும் தனிமையை
யாரும் கொடுக்கவில்லை
நானே எடுத்துக் கொண்டேன்
எனக்காக என்னை மாற்ற
நானே
என்னில் என்னைத் தொலைத்தேன்
என்னை மீட்டெடுக்க
#என் கதை #ஆண்களின் வாழ்க்கை #😍மனதை தொடும் ஸ்டேட்டஸ் #ஆண்களின் பெருமை #😔தனிமை வாழ்க்கை 😓
#😍மனதை தொடும் ஸ்டேட்டஸ் #ஆண்களின் வாழ்க்கை #ஆண்களின் பெருமை #என் கதை #💪கெத்து ஸ்டேட்டஸ்
நீர் வீழ்ச்சியும்
நிந்தரமில்லை
காணல் நீரும்
கனவல்ல
வாழ்க்கையெனும்
பெருந்துயரம் நிறைந்த
போராட்டத்தில்
கலந்துக்கொள்ள வயதென்னும் போர்வாள் கொண்டு மனமெனும் எதிரியை எதிர்த்துப்
போராடுகிறேன்
#💪கெத்து ஸ்டேட்டஸ் #ஆண்களின் பெருமை #ஆண்களின் வாழ்க்கை #என் கதை #😍மனதை தொடும் ஸ்டேட்டஸ்
#ஆண்களின் வாழ்க்கை #ஆண்களின் பெருமை #😔தனிமை வாழ்க்கை 😓 #💪கெத்து ஸ்டேட்டஸ்
அழகுக் கவிதையாய்
அவளிருக்க
அழகற்ற மெழுகாய்
நான் கரைய
மிஞ்சிய காலம் தானேக்
கரைய
கொஞ்ச ஆசைக் காற்றாய்
கரைய
மிதமிஞ்சிய வயதே
பேராசையாய்
கரைய
ஏனோ இளமை நாட்களாய் கரைய
நிலைமையைக் கண்டுக்
கடவுளாய் அனுப்பி வைத்தத்
தேவதையாய் நீயிக்க
எனக்கில்லை முடிவுரை
#ஆண்களின் வாழ்க்கை #ஆண்களின் பெருமை #❤️எங்கேயும் காதல் #என் கதை
நினைவுகள் மட்டுமே
நிரந்தரம்
பழமை புதியவையாக
புதியவை வரமாக
வரமான நாட்கள்
மணிகணக்காக
மணிநேரம் உந்தன்
நினைவுகளை
நிமிடங்களாய் நினைவூட்ட
நினைவூட்டப்பட்டவை
நொடிகளாய் கரையக்
கரையப்பட்டவை
காலமாய் வெளிச்சமூட்ட
வெளிச்சமாய் நான்
உன்னை மறவா
நினைவாய்.......... #💘Love feel Forever 💌 #❤️எங்கேயும் காதல் #❤️காதல்💘 #💖காதல் ஸ்டேட்டஸ்🥰 #ஆண்களின் பெருமை
காற்றின் ஈரம் கனவின்
மையமாய்
நிலவின் சாயல்
நீங்கா நினைவாய்
நீரூற்றாய் மையம் கொண்ட
எந்தன் காதல்
நீர்வீழ்ச்சியாய் உந்தன் பாதம்
தொட்டு பரவசம் அடைகிறது
#❤️காதல்💘 #💖காதல் ஸ்டேட்டஸ்🥰 #❤️எங்கேயும் காதல் #ஆண்களின் வாழ்க்கை #💘Love feel Forever 💌
வணக்கம் தோழரே
வாழ்த்துகள் கூற வயதென்றும்
தடையில்லை
நீண்ட ஆயுளும்
நிறையாத மனமும்
குறையாதப் புன்னகையும்
குரைச் சொல்லும் உலகமும்
நீடிக்காத உறவும்
நம்மில்
யாருக்கும் நிரந்தமில்லை
வாழ்க பல்லாண்டு
#ஆண்களின் வாழ்க்கை #ஆண்களின் பெருமை #என் கதை #பெண்களின் பெருமை #😔தனிமை வாழ்க்கை 😓
கனவாய் பற்றியெரிகிறது
எந்தன் காதல் ஆசை
சிற்பமாய் செதுக்க
நினைத்த மனமே
இன்று
உருவமாய் பதித்தது
உலகமே நீயென்று
#💖காதல் ஸ்டேட்டஸ்🥰 #❤️எங்கேயும் காதல் #❤️காதல்💘 #ஆண்களின் பெருமை #ஆண்களின் வாழ்க்கை







![ஆண்களின் வாழ்க்கை - இழகாகஇல்லைஎன்று வருத்தப்பபாதேல @uIడి] தகுதிஉயரும்ீ( Q६ நீஅழகாகதெயிவஸீல maalaimalarcom CA2*N MEEIDEIET இழகாகஇல்லைஎன்று வருத்தப்பபாதேல @uIడి] தகுதிஉயரும்ீ( Q६ நீஅழகாகதெயிவஸீல maalaimalarcom CA2*N MEEIDEIET - ShareChat ஆண்களின் வாழ்க்கை - இழகாகஇல்லைஎன்று வருத்தப்பபாதேல @uIడి] தகுதிஉயரும்ீ( Q६ நீஅழகாகதெயிவஸீல maalaimalarcom CA2*N MEEIDEIET இழகாகஇல்லைஎன்று வருத்தப்பபாதேல @uIడి] தகுதிஉயரும்ீ( Q६ நீஅழகாகதெயிவஸீல maalaimalarcom CA2*N MEEIDEIET - ShareChat](https://cdn4.sharechat.com/bd5223f_s1w/compressed_gm_40_img_707890_239642c5_1762923702907_sc.jpg?tenant=sc&referrer=user-profile-service%2FrequestType50&f=907_sc.jpg)





