Subasini
ShareChat
click to see wallet page
@kavi_solai
kavi_solai
Subasini
@kavi_solai
let's explore the world and my kavi_solai
#💝இதயத்தின் துடிப்பு நீ
💝இதயத்தின் துடிப்பு நீ - சதா சந்திக்க வேண்டுவது இல்லை, நொடிப் பொழுதும் கதைக்க தேவையில்லை அந்த இமை காணும் நிமிடத்திற்காக 816 மட்டும் அறிந்த எனக்கான நான் அந்த மந்திர குறளிற்காக?? ஒவ்வொரு கணமும், என் நகருகிறதை அங்கே யுகமாக நீ அறிவாயா??? @Kavi_solai சதா சந்திக்க வேண்டுவது இல்லை, நொடிப் பொழுதும் கதைக்க தேவையில்லை அந்த இமை காணும் நிமிடத்திற்காக 816 மட்டும் அறிந்த எனக்கான நான் அந்த மந்திர குறளிற்காக?? ஒவ்வொரு கணமும், என் நகருகிறதை அங்கே யுகமாக நீ அறிவாயா??? @Kavi_solai - ShareChat
#💝இதயத்தின் துடிப்பு நீ
💝இதயத்தின் துடிப்பு நீ - அங்கும் இங்கும் ஊஞ்சலாடுகிறது நீ இல்லா எந்தன் பகல் ? எத்திரையிலும் உன் [l6o6or6u S6ooTL 6T60Tఉర్ర நித்திரையில் வரும் உன் சொப்பனங்களுக்காகவே விடியா இரவாகட்டும் என் இரவு!! @Kavi_solai அங்கும் இங்கும் ஊஞ்சலாடுகிறது நீ இல்லா எந்தன் பகல் ? எத்திரையிலும் உன் [l6o6or6u S6ooTL 6T60Tఉర్ర நித்திரையில் வரும் உன் சொப்பனங்களுக்காகவே விடியா இரவாகட்டும் என் இரவு!! @Kavi_solai - ShareChat
#🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏
🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏 - ShareChat
00:07
#💝இதயத்தின் துடிப்பு நீ
💝இதயத்தின் துடிப்பு நீ - எதிர்கொள்ளும் உன்னை நொடி, மனம் அந்த பட்டாம்பூச்சி போல் பரவசத்திலும் முகம் நாணத்துடன் சிறு புன்னைகைக்கும் நிலைதனை உன்னிடம் எவ்வாறு மறைப்பேன்?? @Kavi_solai எதிர்கொள்ளும் உன்னை நொடி, மனம் அந்த பட்டாம்பூச்சி போல் பரவசத்திலும் முகம் நாணத்துடன் சிறு புன்னைகைக்கும் நிலைதனை உன்னிடம் எவ்வாறு மறைப்பேன்?? @Kavi_solai - ShareChat
#💝இதயத்தின் துடிப்பு நீ
💝இதயத்தின் துடிப்பு நீ - மீதான பிரியத்திற்கு உன தடை விதிப்பதா?? யாவரால் முடியும்?? இதயத்தின் நலனே, அந்த பிரியம் தானே! @Kavi_solai மீதான பிரியத்திற்கு உன தடை விதிப்பதா?? யாவரால் முடியும்?? இதயத்தின் நலனே, அந்த பிரியம் தானே! @Kavi_solai - ShareChat
#👌இந்த நாள் நல்ல நாள்🤝 #🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏
👌இந்த நாள் நல்ல நாள்🤝 - Life is full of risk its a must, yes Otherwise life will become waste a Then you will become a dustll @Kavi_solai Life is full of risk its a must, yes Otherwise life will become waste a Then you will become a dustll @Kavi_solai - ShareChat
#💝இதயத்தின் துடிப்பு நீ #Today
💝இதயத்தின் துடிப்பு நீ - நீ வந்துவிட்டதாக வந்த கனவின் பரவசத்தில் கண்விழித்தேன்! விழித்த தேனோ? கண் வந்தாலும் தொலைவின்தூரம் குறையலாம்?? ருந்தும் தொலைவினில் தானே ருப்பாய்! அவ்வபோது நீ பேசும் அந்த சிறு நிமிடங்களுக்கு ஏங்கி, எந்தன் கடிகாரம் கனக்கிறது! @Kavi solai நீ வந்துவிட்டதாக வந்த கனவின் பரவசத்தில் கண்விழித்தேன்! விழித்த தேனோ? கண் வந்தாலும் தொலைவின்தூரம் குறையலாம்?? ருந்தும் தொலைவினில் தானே ருப்பாய்! அவ்வபோது நீ பேசும் அந்த சிறு நிமிடங்களுக்கு ஏங்கி, எந்தன் கடிகாரம் கனக்கிறது! @Kavi solai - ShareChat
#💝இதயத்தின் துடிப்பு நீ #Today
💝இதயத்தின் துடிப்பு நீ - என் சாகரம் நீயானால் சாகா வரம் பெறுவேன்!! நான் என்னுள் இருக்கும் ஒருதுளி அல்ல நீ? என்னை புரட்டி போடும் ஆழ்கடல் ஆயிற்றே! @Kavi_solai என் சாகரம் நீயானால் சாகா வரம் பெறுவேன்!! நான் என்னுள் இருக்கும் ஒருதுளி அல்ல நீ? என்னை புரட்டி போடும் ஆழ்கடல் ஆயிற்றே! @Kavi_solai - ShareChat
#💝இதயத்தின் துடிப்பு நீ
💝இதயத்தின் துடிப்பு நீ - என் பேனா வலி நிறைந்தது! சொல்ல வந்ததை சொல்லாமல் மந்திர குறளில் கிறங்கி - பிறகு கடிதங்கள் பேசி என்னலாபம்? அதுவும் உன்னை அடைய தயங்கியதே! என் பேனா மையும் கரைந்ததே!! @Kavi_solai என் பேனா வலி நிறைந்தது! சொல்ல வந்ததை சொல்லாமல் மந்திர குறளில் கிறங்கி - பிறகு கடிதங்கள் பேசி என்னலாபம்? அதுவும் உன்னை அடைய தயங்கியதே! என் பேனா மையும் கரைந்ததே!! @Kavi_solai - ShareChat
#💝இதயத்தின் துடிப்பு நீ #Today #🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏
💝இதயத்தின் துடிப்பு நீ - சிலுநீர் போல என்னுள்ளே, நுழைந்து சென்றாய் உன் நினைவு முளைத்துக் கொண்டே இருக்கிறது @Kavi_solai சிலுநீர் போல என்னுள்ளே, நுழைந்து சென்றாய் உன் நினைவு முளைத்துக் கொண்டே இருக்கிறது @Kavi_solai - ShareChat