மின்னல் போல் பாயும் உன் பார்வை,
என் இதயத் துடிப்பைத் தகர்த்தெறிகிறது.
இடை நடுவே மலர்ந்திருக்கும்
மாங்கனிகளின் மோக விலாசம்,
அங்கேயே மறைந்திருக்கும்
இந்திரலோகம் போல ஒரு சொர்க்கம்! ❤️🔥 #💕Tamil Romantic status💖 #💞💋ரொமாண்டிக் ஸ்டேட்டஸ் 💋💞 #🔞ரொமாண்டிக் சாங்ஸ்♨️ #💋🔞ரொமான்ஸ் ஸ்டேட்டஸ்🔞💋 #💯ரொமான்ஸ் வீடியோ ❤️