#😂கல்யாண மீம்ஸ் #😍எமோஷனல் ஸ்டேட்டஸ் #👌அருமையான ஸ்டேட்டஸ் #😍மனதை தொடும் ஸ்டேட்டஸ் #🤣 முடிஞ்சா சிரிக்காம இருங்க 😂 பணமே வாழ்க்கை என்று பழையதை மறந்து விட்டோம்...!
பணமே வாழ்க்கை என்று ஆயுளைச் சுருக்கிக் கொண்டோம்...!!
பணமே வாழ்க்கை என்று தூக்கத்தைக் குறைத்துக் கொண்டோம்..!!!
பணமே வாழ்க்கை என்று உறவுகளை ஒதுக்கி விட்டோம்...!!!
பணமே வாழ்க்கை என்று தேவையை சுருக்கிக் கொண்டோம்...!!!!
பணமே வாழ்க்கை என்று வாழ்வை அவசரமாக்கிக் கொண்டோம்..!!!!!
பணமே வாழ்க்கை என்று வாலிபத்தைத் தொலைத்து விட்டோம்.....!!!!!!
பணமே வாழ்க்கை என்று வம்சத்தை நிறுத்திக் கொண்டோம்....!!!!!!!!
பணமே போதுமென வியாதிகளை அழைத்துக் கொண்டோம்....!!!!!!!!!!
பணத்தை சேர்த்தப் பின்பு வாழ மறந்திட்டோமென வருந்துகின்றோம்....!!!!!!!
இறுதியில்,
வியாதிகள் அழைக்க, பணம் தடுக்க விஞ்ஞானம் தோற்று , பணம் தோற்று இயற்கை வென்று விடுகிறது.
மனிதம் செழிக்கட்டும் -
தர்மம் வெல்லட்டும்.....
வாழ்க வளமுடன்.
நல்லது நினைப்போம்,
நல்லது நடக்கும்.