#🖌பக்தி ஓவியம்🎨🙏 -20, அடையாறு, ஶ்ரீ அனந்த பத்மநாப சுவாமி திருக்கோயிலில் - நவராத்திரியை முன்னிட்டு - இன்று 25.09.2025 - ஶ்ரீ துர்க்கை அம்மனுக்கு - ஶ்ரீ அன்னபூரணி அலங்காரம் .
"அன்னபூரணே!சதா பூர்ணே!சங்கர பிராண வல்லபே! ஞான வைராக்ய சத்யார்த்தம் பிக்ஷாம் தேஹி ச பார்வதி "
🙏🙏💐💐
Ch -20, Adyar Sri Anantha Padmanabha Swamy Temple, Navarathri Festival - Today Alankaram - Sri Annapoorani Alankaram... 🙏🙏💐💐