INSTALL
@kn0208
கிளியின்💙காதலன்...
@kn0208
12,511
फॉलोअर्स
1
फॉलोइंग
1,372
पोस्ट
உங்கள் கற்பனைகளுக்கு அப்பாற்பட்டவன்...
Follow
கிளியின்💙காதலன்...
6K ने देखा
•
2 दिन पहले
ஒரு தலைவனுக்கான அடிப்படை தகுதியே ஒரு பிரச்சனையோ, அசம்பாவிதமோ ஏற்படும் போது முன்னாடி நின்னு அதை சரி செய்றதுதான்... .
#📰தமிழக அப்டேட்🗞️
#🎙️அரசியல் தர்பார்
52
37
कमेंट
கிளியின்💙காதலன்...
1.4K ने देखा
•
3 दिन पहले
நீங்கள் மாலையில் வரும் கூட்டத்திற்கு அதிகாலை முதலே பசி பட்டினியோடு அங்கு காத்திருக்கும் ரசிகர்களை பார்த்திருப்பீர்கள் இதையெல்லாம் செய்திகள் வாயிலாக அவர்களுக்கு அறிவுரை கூறி பரப்புரை நடைபெறும் நேரத்திற்கு அங்கு வாருங்கள் என்று அறிவுரை கூறாமல் கெத்து காட்டுறோம்னு அலட்சியம் செய்தது யார் குற்றம்...
#📰தமிழக அப்டேட்🗞️
#🎙️அரசியல் தர்பார்
11
20
कमेंट
கிளியின்💙காதலன்...
551 ने देखा
•
3 दिन पहले
30 பேர் உயிரிழந்த பிறகும் நீங்கள் அங்கிருந்து தனி விமானத்தில் புறப்பட்டது பச்சை அயோக்கியத்தனம்...
#📰தமிழக அப்டேட்🗞️
#🎙️அரசியல் தர்பார்
10
7
कमेंट
கிளியின்💙காதலன்...
393 ने देखा
•
4 दिन पहले
கூட்டத்தை மாஸ்னு தூண்டி விட்ட பாண்டா கபிலன் மற்ற பத்திரிக்கையாளனுங்க நேக்கா வீட்ல படுத்துப்பானுங்க... குழந்தை சாவுக்கு பதில் சொல்லுங்கடா... .
#📰தமிழக அப்டேட்🗞️
#🎙️அரசியல் தர்பார்
#😎வரலாற்றில் இன்று📰
18
7
कमेंट
கிளியின்💙காதலன்...
521 ने देखा
•
4 दिन पहले
இவ்ளோதான்டா உங்க தலைவன்.. 35 பேர் உயிரை காவு வாங்கிட்டு வீட்டுக்கு ஓடுறான் பாரு.. பாருங்கடா தற்குறிகளா, அடிப்படை மனிதாபிமானம் இருக்கிற எவனுமே இப்டி பண்ண மாட்டான். இவனுக்காடா நீங்க செம்பு தூக்குறீங்க?! இவனையாடா மேல உக்கார வச்சு அழகு பாக்க ஆசைப்படுறீங்க. .
#📰தமிழக அப்டேட்🗞️
#🎙️அரசியல் தர்பார்
14
12
कमेंट
கிளியின்💙காதலன்...
500 ने देखा
•
4 दिन पहले
இவ்ளோ பிரச்சினையிலயும் விஜய்க்கு முட்டு குடுக்குற ரசிகர்கள விடுங்க.. அதுங்க அடிப்படையில அறிவில்லாத சினிமா மூளையுள்ள முரட்டு முட்டாள் கூட்டங்கள். ஆனா மீடியால இருந்துட்டு முட்டு குடுக்குற புரோக்கர்கள்தான் மிகவும் ஆபத்தான பிராணிகள். இவ்ளோ கலவரத்துக்கும் முக்கிய காரணம் அவனுங்களும்தான். என்ன சொன்னாலும் அதுல விஜய் இமேஜ காப்பாத்துற மாதிரியான ரிப்போர்ட்டிங் பண்ணி இந்த தற்குறிகள ஏத்தி விடுறதே அவனுங்க தான்... .
#📰தமிழக அப்டேட்🗞️
#📺வைரல் தகவல்🤩
#😎வரலாற்றில் இன்று📰
#🎙️அரசியல் தர்பார்
19
8
कमेंट
கிளியின்💙காதலன்...
1.5K ने देखा
•
10 दिन पहले
#💑கணவன் - மனைவி
#💑 காதல் ஜோடி
#📰தமிழக அப்டேட்🗞️
#💑திருமண ஜோடிகள்
#👩❤️👨Long Distance Relationship
00:50
12
कमेंट
கிளியின்💙காதலன்...
543 ने देखा
•
14 दिन पहले
எனக்கு தெரிஞ்ச வரை தப்பு பண்ணுன ஆளுங்க தான் முகத்தை மூடிக்கிட்டு போவங்க... .
#📰தமிழக அப்டேட்🗞️
#📺அரசியல் 360🔴
#🎙️அரசியல் தர்பார்
#🚨கற்றது அரசியல் ✌️
15
12
कमेंट
கிளியின்💙காதலன்...
489 ने देखा
•
16 दिन पहले
பாகிஸ்தானுடன் விளையாட விருப்பம் இல்லாம இருந்தா போட்டியை ரத்து பண்ணுங்க னு பிசிசிஐ கிட்ட வெரப்பா நின்னுருக்கணும்ல? விளையாட்டில் உங்க தேசப்பற்றை திணிக்கிறது மிகவும் அருவருக்கத்தக்க செயல். உலக அரங்கில் ஏன்டா இந்தியாவை தலைகுனிய வைக்கிறீங்க... . . .
#📰தமிழக அப்டேட்🗞️
14
12
कमेंट
கிளியின்💙காதலன்...
490 ने देखा
•
17 दिन पहले
மணிப்பூரில் மணி இருக்கு நாக்பூரில் நாகம் இருக்கு தெலுங்கானாவில் கானா இருக்கு..... அடேய்ய்ய் "கூந்தல் கருப்பு குங்குமம் சிவப்பு ....." இதெல்லாம் எங்களுக்கு தெரியாதாடா . . . .
#📰தமிழக அப்டேட்🗞️
#🎙️அரசியல் தர்பார்
#🚨கற்றது அரசியல் ✌️
#📺அரசியல் 360🔴
16
9
कमेंट
Your browser does not support JavaScript!