@kravan
@kravan

Kathiravan

my feel my life

#

mettoor anai

மேட்டூர் அணையில் ஏற்படும் மாற்றம்!! மகிழ்ச்சியில் விவசாயிகள்!! ta.seithipunal.com Author + FOLLOW கர்நாடக மாநிலத்தில் உள்ள காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில பரவலான மழை பொழிந்து வருகிறது இதன் காரணாமாக சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று வரை மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு விநாடிக்கு 791 கன அடியாக இருந்த நிலையில், இன்று காலையில் முதல் 200 கன அடி நீர் அதிகரித்து தற்போது வரும் நீர்வரத்து விநாடிக்கு 971 கன அடியாக அதிகரித்ததுள்ளது. மேலும் குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 1000 கன அடி வீதம் அணையிலிருந்து  தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. அணையின் நீர்வரத்து 971 கன அடியாக உள்ள நிலையில், நீர் வரத்தை காட்டிலும் நீர் திறப்பு அதிகளவில் இருப்பதால், அணையின் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருகிறது, இதனால், நேற்று 45.69 கன அடியாக இருந்த நீர் இருப்பு, தற்போது 45.66 அடியாக சரிந்து ணையின் தற்போதைய நீர் இருப்பு 15.188 டிஎம்சியாக உள்ளது.kk #mettoor anai
118 காட்சிகள்
8 நாள் முன்
#

🤔தெரிந்து கொள்வோம்

டிசம்பர் 31ற்கு பிறகு வாட்ஸ்அப் வேலை செய்யாது TECH TV TAMIL Author + FOLLOW வாட்ஸ்அப் நிறுவனத்தில் வேலையாற்றும் டெவலப்பர்கள் வாட்ஸ்ஆப் செயலியை அப்டேட் செய்துள்ளதாக தகவல் வந்துள்ளது இதனால் வருகின்ற டிசம்பர் 2019 முதல் விண்டோஸ் போன்களில் வாட்ஸ் அப் செயலி இனி வேலை செய்யாது என அந்நிறுவனம் அறிவித்துள்ளது அதாவது இந்த வருடம் டிசம்பர் 31ம் தேதி அதாவது இந்த வருடத்தின் கடைசி நாளில் இருந்து எந்த வகையான விண்டோஸ் போனாக இருந்தாலும் அதில் வாட்ஸ்அப் செயலியானது வேலை செய்யாது என வாட்ஸ்ஆப் நிறுவனத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது Third party image reference இது அனைத்து விண்டோஸ் போன்களுக்கும் பொருந்தும் எனக் கூறப்பட்டுள்ளது அதே நேரத்தில் விண்டோஸ் போன்களுக்கு பிரத்யேகமான ஒரு மென்பொருளை வாட்ஸ்அப் நிறுவனமானது தயாரித்துள்ளது அந்த மென்பொருளின் பெயர் டபுள்யூ‌.யூ.எ என்ற செயலி அறிமுகப்படுத்தப்படும் என கூறப்படுகிறது Third party image reference இந்த செயலியின் மூலம் நீங்கள் டெக்ஸ்டாப்பில் எப்படி வாட்ஸ் அப் வெப் பயன்படுத்தினார்களோ அதே போல் விண்டோஸ் போன்களில் வாட்ஸ் அப் வெப் மூலமாக நீங்கள் இந்த வாட்ஸ் அப் செயலியைப் பயன்படுத்தலாம் இது விண்டோஸ் பயன்படுத்தும் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் பொறுந்தும் ஏனென்றால் ஒட்டுமொத்தமாக அனைத்து விண்டோஸ் போன்களுக்கும் வாட்ஸ்அப் செயலியானது நிறுத்தம் செய்யப்படுகிறது இந்த வருடம் கடைசி மாதம் கடைசி நாளில் இருந்து அமல்படுத்தப் படுகின்றது இது குறித்து பேஸ்புக்கில் துணை நிறுவனர் கூறும் போது விண்டோஸ் மொபைல் போன்களுக்கு மைக்ரோசாஃப்ட் நிறுவனம் வழங்கி வந்த உதவியை நிறுத்தி உள்ளது Third party image reference இதனால் விண்டோஸ் போன்களுக்கான கடைசி வாட்ஸ்அப் அப்டேட் வரும் ஜூன் 2019 வெளியிடப்படும் என தெரிவித்துள்ளது இந்த ஆண்டு இறுதிவரை விண்டோஸ் போன்களில் வாட்ஸ்அப் செயலி வேலை செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது விண்டோஸ் போன் 7 ல் வாட்ஸ்அப் 2016ஆண்டு முதலே வேலை செய்வதில்லை என்பது குறிப்பிடத்தக்கது அதே ஆண்ட்ராய்ட் 2.3 .7 மற்றும் ஐஒஎஸ் 7 பழைய வகை போன்களில் 2020 பிப்ரவரி 1-ம் தேதியுடன் வாட்ஸ்அப் செயலி இயங்குவது நிறுத்தப்படும் என தெரிவித்துள்ளது The content does not represent the perspective of UC 112 TECH TV TAMIL + FOLLOW UC Chat: இங்கே சேட் செய்யலாம் வாங்க.. இந்திய சினிமா பற்றிய அனைத்து விதமான..கேள்விகளும், பதில்களும்..! ஹாட் கமென்ட்ஸ் Michelangelo 2 h35 0 சிறந்தமுடிவு நம் மனிதஇனம் அழிவில் இருந்து காக்கபட்டது. Failu 2 h25 0 vgfgyyt t ty hlop Monalisa 1 h23 0 போட லூசு பயலே எப்போதாவது உண்மையான சொல்லியிருக்கியா பண்ணி பயலே Raju 2 h20 0 idhuvum nalla Visayan dhaan Stalin 2 h14 0 poda uc thevudiyapayale Dhaniram 1 h8 0 Nalathu mothama phone a illama Paralum atha Vida Nala irukum Daddu 1 h6 1 supero super good news TECH TV TAMIL 1 thanks//@Daddu: supero super good news Babur 1 h5 1 super super good news TECH TV TAMIL 2 thanks//@Babur: super super good news Kuru 1 h4 0 thapa irukara app 1St loke panuga da aprm whast App pathi pakalam Rashmi 53 m4 1 எப்படியாவது பழைய போணை ஒழிக்க திட்டத்த உருவாக்கிட்டிங்க வாழ்க நலமுடன் TECH TV TAMIL 0 windows stop//@Rashmi: எப்படியாவது பழைய போணை ஒழிக்க திட்டத்த உருவாக்கிட்டிங்க வாழ்க நலமுடன் லேட்டஸ்ட் கமென்ட் Natarajan V847 9 m0 0 roomba nalla visayam Leonardo 52 m1 1 pray for what's app TECH TV TAMIL 1 true//@Leonardo: pray for what's app Sasha 1 h2 0 aiyooooooooooo pls venam Surasena 1 h3 1 Super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super TECH TV TAMIL 1 thanks//@Surasena: Super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super Gopi 1 h3 1 iomai gad TECH TV TAMIL 1 is true//@Gopi: iomai gad Jahangir 1 h2 0 OK OK Daddu 1 h3 1 supper sir TECH TV TAMIL 0 thanks//@Daddu: supper sir Akki 1 h6 1 no plz TECH TV TAMIL 1 is true....change anroid//@Akki: no plz Jahangir 1 h2 0 டிஜிட்டல் இந்தியா உருவாக்க Superman 2 h3 0 it is correct  kk #🤔தெரிந்து கொள்வோம்
131 காட்சிகள்
8 நாள் முன்
மத்த ஆப்-ல் ஷேர் செய்ய
Facebook
WhatsApp
காப்பி லிங்க்
அழிக்க
Embed
நான் இந்த போஸ்ட்டை புகார் செய்கிறேன் ஏன் என்றால் இந்த போஸ்ட் ...
Embed Post
மத்த ஆப்-ல் ஷேர் செய்ய
Facebook
WhatsApp
அன்பாலோவ்
காப்பி லிங்க்
புகார்
தடுக்க
நான் புகார் தெரிவிக்கிறேன் ஏனெனில்