Nila
ShareChat
click to see wallet page
@kuttypatu
kuttypatu
Nila
@kuttypatu
I LOVE MY FRIENDS.
#🚹உளவியல் சிந்தனை
🚹உளவியல் சிந்தனை - அவரவர் செய்யும் துரோகங்களுக்கு அவரவர் மனசாட்சி கொடுக்கும் தண்டனையே போதுமானது / ஆனால் இது மனசாட்சி உள்ளவர்களுக்கு மட்டு ம தான் அவரவர் செய்யும் துரோகங்களுக்கு அவரவர் மனசாட்சி கொடுக்கும் தண்டனையே போதுமானது / ஆனால் இது மனசாட்சி உள்ளவர்களுக்கு மட்டு ம தான் - ShareChat
#🚹உளவியல் சிந்தனை
🚹உளவியல் சிந்தனை - முயற்ச்சி செய்தாலும் ஒருவன்: என்ன நடக்க மாட்டேங்குது .. வாழ்க்கை  கஷ்ட்டத்துலயே போகுது . என் வாழ்க்கைல மாற்றத்தை குடுங்க கடவுளே . கடவுள் : கவலை படாதே மகனே . கட்டாயம் மாற்றம் வரும். ஒருவன்: நன்றி கடவுளே என்ன மாற்றம்னு தெரிஞ்சுக்கலாமா . கடவுள் : ஏமாற்றம்  ( முயற்ச்சி செய்தாலும் ஒருவன்: என்ன நடக்க மாட்டேங்குது .. வாழ்க்கை  கஷ்ட்டத்துலயே போகுது . என் வாழ்க்கைல மாற்றத்தை குடுங்க கடவுளே . கடவுள் : கவலை படாதே மகனே . கட்டாயம் மாற்றம் வரும். ஒருவன்: நன்றி கடவுளே என்ன மாற்றம்னு தெரிஞ்சுக்கலாமா . கடவுள் : ஏமாற்றம்  ( - ShareChat
#🚹உளவியல் சிந்தனை
🚹உளவியல் சிந்தனை - தாயிடம் அன்பாய் பழகு தந்தையிடம் நட்பாய் பழகு சகோதோரியிடம் கன்னியமாய் பழகு சகோதரனிடம் சகஜமாய் பழகு நண்பனிடம் தோள்கொடுத்து பழகு நல்லவரிடம் நலமாய் பழகு தீயவரிடம் தீயாய் பழகு பெரியவர்களிடம் மரியாதையாய் பழகு சிறியவரகளிடம் அளவோடு பழகு அதிகாலை எழுந்து பழகு நீயே செய்து பழகு உன் கடமைகவை தாயிடம் அன்பாய் பழகு தந்தையிடம் நட்பாய் பழகு சகோதோரியிடம் கன்னியமாய் பழகு சகோதரனிடம் சகஜமாய் பழகு நண்பனிடம் தோள்கொடுத்து பழகு நல்லவரிடம் நலமாய் பழகு தீயவரிடம் தீயாய் பழகு பெரியவர்களிடம் மரியாதையாய் பழகு சிறியவரகளிடம் அளவோடு பழகு அதிகாலை எழுந்து பழகு நீயே செய்து பழகு உன் கடமைகவை - ShareChat
#🚹உளவியல் சிந்தனை
🚹உளவியல் சிந்தனை - அளவோடு பெய்தால் ன்பேர் மழை; உ அளவின்றிப் பெய்தால் ன்பேர் பிழை! உ தாகம் தணி ய குடித்தோம் என்றா உன்னைக் எங்கள் உயிரை நீ குடிக்கிறாய் ? மழைக்கே தாகமா ? எமனுக்கு மற்றொரு பெயர் மேகமா ? கவிஞர் வாலி அளவோடு பெய்தால் ன்பேர் மழை; உ அளவின்றிப் பெய்தால் ன்பேர் பிழை! உ தாகம் தணி ய குடித்தோம் என்றா உன்னைக் எங்கள் உயிரை நீ குடிக்கிறாய் ? மழைக்கே தாகமா ? எமனுக்கு மற்றொரு பெயர் மேகமா ? கவிஞர் வாலி - ShareChat
#💞Feel My Love💖
💞Feel My Love💖 - ShareChat
#🚹உளவியல் சிந்தனை
🚹உளவியல் சிந்தனை - அளவுக்கு அதிகமாக பேசி காயப்பட்ட பின்பு தான் யாரிடமும் பேச வேண்டாம் என்ற மனநிலையே வருகிறது ! அளவுக்கு அதிகமாக பேசி காயப்பட்ட பின்பு தான் யாரிடமும் பேச வேண்டாம் என்ற மனநிலையே வருகிறது ! - ShareChat
#🚹உளவியல் சிந்தனை
🚹உளவியல் சிந்தனை - சட்டையிலேயோ, நம்ம பனியன்லேயோ எறும்பு இருக்கிறது தெரியாமல் போடுறப்பதான் தெரியும் . நமக்குள்ள ஒளிஞ்சிருக்கிற மைக்கேல் ஜாக்சனும், பிரபுதேவாவும் சட்டையிலேயோ, நம்ம பனியன்லேயோ எறும்பு இருக்கிறது தெரியாமல் போடுறப்பதான் தெரியும் . நமக்குள்ள ஒளிஞ்சிருக்கிற மைக்கேல் ஜாக்சனும், பிரபுதேவாவும் - ShareChat
#🚹உளவியல் சிந்தனை
🚹உளவியல் சிந்தனை - ( மனைவி: இனிய என் நாள் . அன்பான, அழகான, அக்கறையுள்ள . அற்புதமான & வசீகரமான புருஷா கணவர்: மமனதுக்குள் பாவி மக LTTggILLIT6TIT .. பீரோ ல இருக்க பணம் என்னுது இல்ல அன்பே.. அது ஃபீஸ் காசு. நாளைக்கு குடுக்கணும் தயவுசெய்து பணத்தை அங்கயே வெச்சிரு என் செல்ல பொண்டாட்டி  ( மனைவி: இனிய என் நாள் . அன்பான, அழகான, அக்கறையுள்ள . அற்புதமான & வசீகரமான புருஷா கணவர்: மமனதுக்குள் பாவி மக LTTggILLIT6TIT .. பீரோ ல இருக்க பணம் என்னுது இல்ல அன்பே.. அது ஃபீஸ் காசு. நாளைக்கு குடுக்கணும் தயவுசெய்து பணத்தை அங்கயே வெச்சிரு என் செல்ல பொண்டாட்டி - ShareChat
#🚹உளவியல் சிந்தனை
🚹உளவியல் சிந்தனை - பத்து பைசாவுக்கு கல் வைத்த மோதிரம் ஐம்பது பைசாவுக்கு அழகாய்க் கடிகாரம் ஒரு ரூபாய்க்கு டாலர் வைத்த சங்கிலி கடைசியாய் நாக்கை நீட்டச் சொல்லி கொஞ்சும் கொசுறு. மொய்க்கும் உடம்பெல்லாம் ஈ உயிர் வரை இனிக்கும் ஏனோ தெரியவில்லை இப்பொழுதெல்லாம் எந்தத் தெருக்களிலும் பார்க்க முடிவதேயில்லை சவ்வு மிட்டாய்க்காரர்களை. பத்து பைசாவுக்கு கல் வைத்த மோதிரம் ஐம்பது பைசாவுக்கு அழகாய்க் கடிகாரம் ஒரு ரூபாய்க்கு டாலர் வைத்த சங்கிலி கடைசியாய் நாக்கை நீட்டச் சொல்லி கொஞ்சும் கொசுறு. மொய்க்கும் உடம்பெல்லாம் ஈ உயிர் வரை இனிக்கும் ஏனோ தெரியவில்லை இப்பொழுதெல்லாம் எந்தத் தெருக்களிலும் பார்க்க முடிவதேயில்லை சவ்வு மிட்டாய்க்காரர்களை. - ShareChat
#🚹உளவியல் சிந்தனை
🚹உளவியல் சிந்தனை - LaltaBabu ' வாழ்க்கையே 7 கேள்விக்குள் அடக்கம். எந்த ஸ்கூல்? எவ்ளோ மார்க்? என்னவேலை? எப்போ கல்யாணம்? 6[8860601 (!![608? என்ன ஆச்சு? எப்ப தூக்குறாங்க? LaltaBabu ' வாழ்க்கையே 7 கேள்விக்குள் அடக்கம். எந்த ஸ்கூல்? எவ்ளோ மார்க்? என்னவேலை? எப்போ கல்யாணம்? 6[8860601 (!![608? என்ன ஆச்சு? எப்ப தூக்குறாங்க? - ShareChat