
லக்சம் மரங்கள்
@lakshsam9041
மரக்கன்றுகள், உரங்கள், ஆர்கானிக் உற்பத்தி நிலையம்.
செறிவூட்டப்பட்ட தொழுவுரம் , ஆட்டு எரு, மாட்டு சாணம் , கோழி கழிவு , வேப்பம் புண்ணாக்கு , மண்புழு உரம் சேர்த்து அரைத்து பஞ்சகவ்வியம் , மீன் அமிலம் சேர்த்த 45 நாட்கள் ஆகிய செறிவூட்டப்பட்ட உரம் நம்மிடம் கிடைக்கும். 100 கிலோவிற்கு குறைவாக வாங்கும் போது கிலோ 15 ரூபாய் , 100 கிலோவிற்கு மேல் வாங்கும் போது கிலோ ரூபாய் 10 க்கு வாங்கி கொள்ளலாம். 50 கிலோ மூட்டைகளில் கிடைக்கும். தொடர்புக்கு லக்சம் மரங்கள் குருவிக்கரம்பை 088256 28773 தமிழகம் , ஆந்திரா ,கர்நாடகா ,தெலுங்கானா , கேரளா வரையிலும் கொரியர் வசதியம் உண்டு
https://www.youtube.com/watch?v=Z0gUqquKWvw...
088256 28773
#love tree #pasumai #🌱விவசாயம் #💚I Love தமிழ்நாடு #👩🌾தோட்டக்கலை ரகசியம்🌻



