கடந்து வந்த பாதை கடினமாக இருக்கலாம்;
ஆனால் திரும்பிப் பார்த்தால்,
நாம் மற்றவர்களுக்கு ஒரு வழியை உருவாக்கிக்கொண்டே
முன்னே சென்று கொண்டிருக்கிறோம். 🌱✨#happy new year #⚡ஷேர்சாட் அப்டேட்#😍மனதை தொடும் ஸ்டேட்டஸ்#🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏
நியூ இயருக்கு கலர் கோலப்பொடி எல்லாரும் வாங்கிட்டீங்களா? 🎉🌈
இதைப் பார்த்த உடனே…
கோலம் போட்ட காலையெல்லாம் தான் நினைவுக்கு வருது 💛
நிறங்களோட சேர்ந்து நினைவுகளும் திரும்ப வந்துருச்சு ✨#ColorKolam #🎶இன்றைய ட்ரெண்டிங் பாடல்💃