@loganathan6352
@loganathan6352

Lucky loga

அன்பு ஒன்று தான் யாரக இருந்தாலும் அழகாய் காட்டும் கண்களுக்கு அல்ல இதயத்திற்கு .........

#

👫 நம் வாழ்கை

🐐 🐐 🐐 🐐 🐐 🐐 கடவுள் ஒரு நாள் *கழுதையை* படைத்து அதனிடம் சொன்னார்...! நீ ஒரு கழுதை. காலை முதல் மாலை வரைக்கும் நீ உழைக்க வேண்டும். உன் மேல் சுமைகள் இருக்கும். நீ புல் தான் சாப்பிட வேண்டும். உனக்கு அவ்வளவாக அறிவு இருக்காது. நீ 50 வருடங்களுக்கு வாழ்வாய்...! *இதற்கு கழுதை சொன்னது* நான் கழுதையாக இருக்கிறேன். ஆனா 50 வருடம் ரொம்ப அதிகம். எனக்கு 20 வருடம் போதும்...! கடவுள் கழுதையின் ஆசையை நிறைவேற்றினார்...! 🐕 🐕 🐕 🐕 🐕 🐕 அடுத்து ஒரு *நாயை* படைத்து அதனிடம் சொன்னார்...! நீ மனிதனின் வீட்டை காக்கும் காவலன். அவனுடைய அன்பு தோழனாக இருப்பாய். மனிதன் உண்ட பிறகு உனக்கு கொடுப்பான். நீ 30 வருடங்களுக்கு வாழ்வாய்...! *இதற்கு நாய் கூறியது :* கடவுளே ! 30 வருஷம் ரொம்ப அதிகம். எனக்கு 15 வருஷம் போதும்...! கடவுள் நாயின் ஆசையை நிறைவேற்றினார்...! 🐒 🐒 🐒 🐒 🐒 🐒 அடுத்து கடவுள் *குரங்கை* படைத்து அதனிடம் சொன்னார்...! நீ ஒரு குரங்கு. மரத்திற்கு மரம் தாவ வேண்டும். நீ வித்தைகள் காட்டி மற்றவர்களை மகிழ்விப்பாய். நீ 20 வருடங்களுக்கு வாழ்வாய்...! *இதற்கு குரங்கு கூறியது :* 20 வருஷம் ரொம்ப அதிகம். 10 வருஷம் போதும்...! கடவுளும் குரங்கின் ஆசையை நிறைவேற்றினார்...! 👴🏼 👴🏼 👴🏼 👴🏼 👴🏼 👴🏼 கடைசியாக *மனிதனை* படைத்து அவனிடம் சொன்னார்...! *நீ ஒரு மனிதன். உலகில் உள்ள ஆறு அறிவு ஜீவன்* *நீ மட்டுமே. உன் அறிவை கொண்டு மற்ற மிருகங்களை ஆட்சி செய்வாய். உலகமே உன்கையில். நீ* *20 வருடங்களுக்கு வாழ்வாய்...!* *இதற்கு மனிதன் கூறினான் :* 20 வருஷம் ரொம்ப குறைவு...! *கழுதை* வேண்டாம் என்ற 30 வருடங்களையும் *நாய்* வேண்டாம் என்ற 15 வருடங்களையும் *குரங்கு* வேண்டாம் என்ற 10 வருடங்களையும் எனக்கு கொடுத்து விடு...! கடவுள் மனிதனின் ஆசையை நிறைவேற்றினான்...! அன்று முதல் மனிதன் முதல் *20 வருடங்களை* ஜாலியாக வாழ்கிறான் மனிதனாக...! கல்யாணம் செய்து கொண்டு அடுத்த *30 வருடங்களை* *கழுதை* போல் எல்லா சுமைகளை தாங்கி கொண்டு அல்லும் பகலும் உழைக்கிறான்...! குழந்தைகள் வளர்ந்தபிறகு அடுத்த *15 வருடங்களுக்கு* அவன் வீட்டின் *நாயாக* இருந்து அனைவரையும் பாதுகாத்து கொள்கிறான். மிச்ச மீதி உள்ளதை சாப்பிடுகிறான்...! வயதாகி, Retire ஆன பிறகு *குரங்கு* போல் *10 வருடங்களுக்கு* மகன் வீட்டிலிருந்து மகள் வீட்டிற்கும், மகள் வீட்டிலிருந்து மகன் வீட்டிற்கும் தாவி பேரகுழந்தைகளுக்கு வித்தைகள் காட்டி மகிழ்வித்து மரணக்கின்றான்...! *மனித வாழ்க்கையின் உண்மை...!* Thanks
172 காட்சிகள்
2 நாட்களுக்கு முன்
மற்ற ஆப்-ல் ஷேர் செய்ய
Facebook
WhatsApp
லிங்க் காப்பி செய்ய
அழிக்க
Embed
நான் இந்த போஸ்ட்டை புகார் செய்கிறேன் ஏன் என்றால் இந்த போஸ்ட்...
Embed Post
மற்ற ஆப்-ல் ஷேர் செய்ய
Facebook
WhatsApp
அன்ஃபாலோவ்
லிங்க் காப்பி செய்ய
புகாரளி
தடுக்க
நான் புகார் தெரிவிக்கிறேன் ஏனென்றால்