செப்டம்பர் 17, 1987-ல் துப்பாக்கி தோட்டாக்களை எதிர் கொண்டும் அடிபட்டும் உங்களின் தியாகத்தால் இந்த சமூகத்தில் பலரின் வாழ்வில் ஔி ஏற்றி வைத்த உங்களின்(21 பேர்) தியாகம் இந்த வன்னியர் சமூகம் இருக்கும் வரை என்றும் மறையாது..!🙏💙💛❤
வீரவணக்கம்! வீரவணக்கம்! வீரவணக்கம்!
தன் இனத்தை பலிகொடுத்து 🥺 கிடைத்த 20% இடஒதுக்கீடு 💙💛❤ வன்னியர்களின் ரத்தம் மறந்துவிடாதீர்....🙏💛❤இதயம் உள்ளவர் இருக்கின்ற வரைக்கும் உங்கள் தியாகம் அழியாது இமயம் நிமிர்ந்து நிற்கின்ற வரைக்கும் உங்கள் பெயரும் மறையாது #பாமக #pmk #பாமக #pmk #பாமக