RamKumar | Maanaadu Media House
ShareChat
click to see wallet page
@maanaadu_ramkumar
maanaadu_ramkumar
RamKumar | Maanaadu Media House
@maanaadu_ramkumar
மறந்ததையும் ! மறைத்ததையும் பேசும் !www.maanaadu.in
டெங்கு காய்ச்சல் மாநில அளவில் தஞ்சாவூர் மாவட்டம் 5வது இடத்திலும் உண்ணி காய்ச்சல் இரு மடங்கு உயர்ந்தும் உள்ளது.. #thanjavurcorpration #tamilnadu #birthcertificate #tngovt #mkstalin #maanaadumediahouse #maanaadunewsmedia
tamilnadu - NO.TNTAM/2023/86957 RN அரசியல் [056 TV சமூக விழிப்புணர்வு புலனாய்வு இதழ் Maanaadu Media House Instagram Threads 3o    Toooo    08 (೦  Fri, 12/12/2025 Editor KRamkumar தஞ்சாவூர் மாநகராட்சியில் பணிகள் இல்லை பன்றிகள் இருக்கு 5வது இடம் மநமச்சிவாயம் சாவூர் மாநகர் நல அலுவலர் தஞ்சாவூர் மாநகராட்சியில் பணிகளை சரியாக அலுவலர்கள் பார்க்கவில்லை என்பதை காட்டிக் கொடுக்கும் விதத்தில் தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் மாநகராட்சி பள்ளியின் அருகில் மேய்கிறது பன்றிகள் தஞ்சாவூர் மாநகராட்சியில் தற்போது பணியில் இருக்கும் டாக்டர் நமச்சிவாயத்தின் பணி காலங்களில் பணியாளர்கள் பணிகளை திறம்பட பார்க்க மாட்டார்கள் என்பதும் போலிச் சான்றிதழ் முறைகேடுகளைதுணிவாக  செய்தார்கள் என்பதும் வரலாறு இக்காட்சியும் றுதிப்படுத்தும் விதத்தில் இருக்கிறது 91605 2 மாநில அளவில் தஞ்சாவூர் டெங்கு காய்ச்சல் பாதிப்பு 5வது இடத்திலும் உன்னி காய்ச்சல் சென்ற ஆண்டை விடஇரண்டு மடங்கு தஞ்சை மாவட்டத்தில் அதிகரித்து உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. NO.TNTAM/2023/86957 RN அரசியல் [056 TV சமூக விழிப்புணர்வு புலனாய்வு இதழ் Maanaadu Media House Instagram Threads 3o    Toooo    08 (೦  Fri, 12/12/2025 Editor KRamkumar தஞ்சாவூர் மாநகராட்சியில் பணிகள் இல்லை பன்றிகள் இருக்கு 5வது இடம் மநமச்சிவாயம் சாவூர் மாநகர் நல அலுவலர் தஞ்சாவூர் மாநகராட்சியில் பணிகளை சரியாக அலுவலர்கள் பார்க்கவில்லை என்பதை காட்டிக் கொடுக்கும் விதத்தில் தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் மாநகராட்சி பள்ளியின் அருகில் மேய்கிறது பன்றிகள் தஞ்சாவூர் மாநகராட்சியில் தற்போது பணியில் இருக்கும் டாக்டர் நமச்சிவாயத்தின் பணி காலங்களில் பணியாளர்கள் பணிகளை திறம்பட பார்க்க மாட்டார்கள் என்பதும் போலிச் சான்றிதழ் முறைகேடுகளைதுணிவாக  செய்தார்கள் என்பதும் வரலாறு இக்காட்சியும் றுதிப்படுத்தும் விதத்தில் இருக்கிறது 91605 2 மாநில அளவில் தஞ்சாவூர் டெங்கு காய்ச்சல் பாதிப்பு 5வது இடத்திலும் உன்னி காய்ச்சல் சென்ற ஆண்டை விடஇரண்டு மடங்கு தஞ்சை மாவட்டத்தில் அதிகரித்து உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. - ShareChat
#DVAC_Raid #BriberyCase #அதிகசொத்துசேர்ப்பு #லஞ்சஒழிப்பு_சோதனை #MaanaaduNews #MaanaaduMediaHouse #ஊழல்
ஊழல் - RNI NOTNTAM/2023/86957 அரசியல் மபபடு 71/ விழிப்புணர்வு புலனாய்வு இதழ் சமூக House Maanaadu Medial Folow ooe Facabo2k Tr3ads Sharechat 22 nagan 0  D Thu, 11/12/2025 Edlitor KRamkumar லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை, ஊராட்சி செயலரா ? 110 கோடியா ? காலகட்டத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர் 2019 2023 பிள்ளையார் குளம் ஊராட்சி செயலாளராக இருந்த தங்கப்பாண்டியன் படிக்காசு வைத்தான் பற்றி ஊராட்சி செயலாளராக கூடுதல் பொறுப்பை ஏற்று பார்த்தபோது வருமதனத்திரந்து  பக்காவாக பணம் பார்த்து சேர்த்த அதிகமாக 110 கோடி ரூபாய் குவிப்பு வழக்கில் பணியிடை நீக்கும் செய்யப்பட்ட நிலையில் இன்று அவரின் வீடு, திருமண மண்டபம் பண்ணை ள்ளிட்டவற்றில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் 2 சோதனை.. RNI NOTNTAM/2023/86957 அரசியல் மபபடு 71/ விழிப்புணர்வு புலனாய்வு இதழ் சமூக House Maanaadu Medial Folow ooe Facabo2k Tr3ads Sharechat 22 nagan 0  D Thu, 11/12/2025 Edlitor KRamkumar லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை, ஊராட்சி செயலரா ? 110 கோடியா ? காலகட்டத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர் 2019 2023 பிள்ளையார் குளம் ஊராட்சி செயலாளராக இருந்த தங்கப்பாண்டியன் படிக்காசு வைத்தான் பற்றி ஊராட்சி செயலாளராக கூடுதல் பொறுப்பை ஏற்று பார்த்தபோது வருமதனத்திரந்து  பக்காவாக பணம் பார்த்து சேர்த்த அதிகமாக 110 கோடி ரூபாய் குவிப்பு வழக்கில் பணியிடை நீக்கும் செய்யப்பட்ட நிலையில் இன்று அவரின் வீடு, திருமண மண்டபம் பண்ணை ள்ளிட்டவற்றில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் 2 சோதனை.. - ShareChat
📺 Maanaadu Media House 🌐 All Links 👇 https://linktr.ee/Maanaadu_Media_House #news #sir​ #electioncommission​ #electioncommissionofindia #tngovt #MaanaaduMediaHouse
news - RNI NOTNTAM/2023/86957 அரசியல் மடு IV விழிப்புணர்வு புலனாய்வு இதழ் சமூக Maanaadu Medial House Instagram Follow Youtubel acebook Threadsl Sharechat % ப5 O 4Nl r ( निर्वाचन   सदन (tllANlN [RIACHAN SADAN (NUYNA / भारत निर्वाचन आयोग $ ELECTIOII COIIIIISSIOI UF IIDII SIR Wed 10/12/2025 SIR படிவம் கொடுத்தவர்கள்வாக்காளர் பட்டியலில் உங்கள்பெயர் உள்ளதா என்பதை கீழ்க்கண்டலிங்கை கிளிக் செய்து உங்கள்வாக்காளர் அடையாள அட்டை எண்ணை பதிவிட்டு சரிபார்த்துக் கொள்ளலாம் https llelectoralsearcheci govin/ wwwmaanaaduin லும் Link கொடுக்கப்பட்டுள்ளது அதில்நேரடியாக கிளிக்செய்துசரி பார்க்கலாம் Editor KRamkumar RNI NOTNTAM/2023/86957 அரசியல் மடு IV விழிப்புணர்வு புலனாய்வு இதழ் சமூக Maanaadu Medial House Instagram Follow Youtubel acebook Threadsl Sharechat % ப5 O 4Nl r ( निर्वाचन   सदन (tllANlN [RIACHAN SADAN (NUYNA / भारत निर्वाचन आयोग $ ELECTIOII COIIIIISSIOI UF IIDII SIR Wed 10/12/2025 SIR படிவம் கொடுத்தவர்கள்வாக்காளர் பட்டியலில் உங்கள்பெயர் உள்ளதா என்பதை கீழ்க்கண்டலிங்கை கிளிக் செய்து உங்கள்வாக்காளர் அடையாள அட்டை எண்ணை பதிவிட்டு சரிபார்த்துக் கொள்ளலாம் https llelectoralsearcheci govin/ wwwmaanaaduin லும் Link கொடுக்கப்பட்டுள்ளது அதில்நேரடியாக கிளிக்செய்துசரி பார்க்கலாம் Editor KRamkumar - ShareChat
#Pongal2026 #Puducherry #Rangasamy #PongalGift #tvk #Today #GovernmentAnnouncement
Today - RNINO.TNTAM2023/86957 அரசியல் மபீIடு விழிப்புணர்வு புலனாய்வு இதழ் சரூக Maanaadu Medial House Follow Yautnube acebook Instagram Thraad Sharacnat = O புதுச்சேரி Wed, 10/12/2025 புதுச்சேரி ரேஷன் கடைகளில் செம பொங்கல் பரிசு அறிவிப்பு புதுச்சேரி மாநில ரேஷன் கடைகளில் 750 ரூபாய் மதிப்புள்ள பொங்கல் பரிசு வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது புதுச்சேரி அரசு. கௌரவ ரேஷன் கார்டு தவிர மற்ற அனைத்து ஒவ்வொரு ரேஷன் கார்டுக்கும் 4 கிலோ பச்சரிசி 1 கிலோ பாசிப்பருப்பு , நாட்டுச்சர்க்கரை 1 கிலோ 300 கிராம் பாண்லே நெய் , 1 லிட்டர் சூரியகாந்தி எண்ணெய் முந்திரி , ஏலக்காய் , அடங்கிய பொங்கல் பரிசு ஜனவரி 3ஆம் தேதி முதல் மக்கள் 60LI60u பெற்றுக் கொள்ளலாம் இந்நிலையில் விஜய் புதுச்சேரியில் ரேஷன் கடைகளே இல்லை என்று நேற்று பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது. Editor KRamkumar RNINO.TNTAM2023/86957 அரசியல் மபீIடு விழிப்புணர்வு புலனாய்வு இதழ் சரூக Maanaadu Medial House Follow Yautnube acebook Instagram Thraad Sharacnat = O புதுச்சேரி Wed, 10/12/2025 புதுச்சேரி ரேஷன் கடைகளில் செம பொங்கல் பரிசு அறிவிப்பு புதுச்சேரி மாநில ரேஷன் கடைகளில் 750 ரூபாய் மதிப்புள்ள பொங்கல் பரிசு வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது புதுச்சேரி அரசு. கௌரவ ரேஷன் கார்டு தவிர மற்ற அனைத்து ஒவ்வொரு ரேஷன் கார்டுக்கும் 4 கிலோ பச்சரிசி 1 கிலோ பாசிப்பருப்பு , நாட்டுச்சர்க்கரை 1 கிலோ 300 கிராம் பாண்லே நெய் , 1 லிட்டர் சூரியகாந்தி எண்ணெய் முந்திரி , ஏலக்காய் , அடங்கிய பொங்கல் பரிசு ஜனவரி 3ஆம் தேதி முதல் மக்கள் 60LI60u பெற்றுக் கொள்ளலாம் இந்நிலையில் விஜய் புதுச்சேரியில் ரேஷன் கடைகளே இல்லை என்று நேற்று பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது. Editor KRamkumar - ShareChat
#KPMunusamy #AIADMK #EdappadiPalanisamy #MaanaaduMediaHouse #NewsUpdate #admk
admk - RNI NOTNIAM/2023/86957 அரசியல் DLTG IV விழிப்புணர்வு புலனாய்வு இதழ் சமூக Maanaadu Medial House Instagram Follow Youtubel Faceboek Threadsl Sharechat 24 1 D Wed, 10/12/2025 தற்போதுதற்காலிக அவைத்தலைவரானார் கேபிமுனுசாமி அதிமுக அவைத்தலைவர் தமிழ்மகன்உசைன் உடல்நலக்குறைவால் பங்கேற்காததால் தற்காலிக அவைத்தலைவராக கேபி முனுசாமி தேர்வு செய்யப்ட்டுள்ளதாக இபிஎஸ் அறிவிப்பு  Editor KRamkumar RNI NOTNIAM/2023/86957 அரசியல் DLTG IV விழிப்புணர்வு புலனாய்வு இதழ் சமூக Maanaadu Medial House Instagram Follow Youtubel Faceboek Threadsl Sharechat 24 1 D Wed, 10/12/2025 தற்போதுதற்காலிக அவைத்தலைவரானார் கேபிமுனுசாமி அதிமுக அவைத்தலைவர் தமிழ்மகன்உசைன் உடல்நலக்குறைவால் பங்கேற்காததால் தற்காலிக அவைத்தலைவராக கேபி முனுசாமி தேர்வு செய்யப்ட்டுள்ளதாக இபிஎஸ் அறிவிப்பு  Editor KRamkumar - ShareChat
#Arrest #VAO #Bribery #இராமநாதபுரம் மாவட்டம்
இராமநாதபுரம் மாவட்டம் - RNI NOTNTAM/2023/86957 அரசியல் மடு TV விழிப்புணர்வு புலனாய்வு இதழ் சமூக Maanaadu Medial Youse Instagram Threads Too Facebeok sharechat 4 8=    O 09/12/2025 Tue லஞ்சத்துக்கு கைநீட்டி கைதானார் VAO மாறுதலுக்கு சென்றவரிடம் 15,000 பட்டா ரூபாய் லஞ்சம் கேட்டு 13,000 ரூபாய் போது லஞ்சம் வாங்கிய ராமநாதபுரம் மாவட்டம் வேந்தோணி கிராம விஏஓ கருப்பசாமி கைது Editor KRamkumar RNI NOTNTAM/2023/86957 அரசியல் மடு TV விழிப்புணர்வு புலனாய்வு இதழ் சமூக Maanaadu Medial Youse Instagram Threads Too Facebeok sharechat 4 8=    O 09/12/2025 Tue லஞ்சத்துக்கு கைநீட்டி கைதானார் VAO மாறுதலுக்கு சென்றவரிடம் 15,000 பட்டா ரூபாய் லஞ்சம் கேட்டு 13,000 ரூபாய் போது லஞ்சம் வாங்கிய ராமநாதபுரம் மாவட்டம் வேந்தோணி கிராம விஏஓ கருப்பசாமி கைது Editor KRamkumar - ShareChat
நாளை விசாரணை நாளை விசாரணை #thanjavur #dmk #birthcertificate #fakecertificates #tngovt #mkstalin #thanjavurcorpration #GovtHospital #MaanaaduMediaHouse #Crime #seemanspeech #tvk #dmk #bjp #tamilnews #exclusivenews #newsupdate #TamilnaduNews https://youtu.be/Sc7DwNSumZg
dmk - RNINO TNTAM2023/86957 அரசியல் DISIG சமூக விழிப்புணர்வு புலாய்வு இதழி Heuse Maanaadu ೦1{ OO 8= facebark Imatagra Threada = Ka 0 ue Editor KRamkumar 09/12/2025 நாளை விசாரணை  ஜாலிக்கு வேலியா? களை எடுப்பாரா முதல்வர்  அயககம் Fake சுதாகர்பD கலைவாணி 00 தஞ்சாவூர் ராசா மிராசுதார் அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளின் 31 சான்றிதழ்களை போலியாக பலருக்கும் சுதாகர் சுகாதார ஆய்வாளர் விற்றது  என்று கண்டுபிடிக்கப்பட்டு அவரை ೭600160L சஸ்பெண்ட் செய்து அவர் மீதுக்ரைம் பிரான்சல் புகார் கொடுக்கப்பட்ட நிலையிலும் அவரால் பலனடைந்தவர்கள் திருவாரூரில் மீண்டும் சுதாகரை பணியில் சேர்த்து ஓய்வு கொடுத்து பாதுகாத்து பணி வரும் நிலையில் மீண்டும் தற்போது 8 போலி பிறப்பு சான்றிதழ்கள் கிடைத்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது இதன் விசாரணைநாளை வருகிறது இதனைப் பற்றி கேட்க கலைவாணி DDக்கு போன் செய்தோம் எடுக்கவில்லை ஏனோ தெரியவில்லை? அவர்களின்ஜாலிக்காக போலி தயாரித்து குழந்தைகளின் எதிர்காலத்தோடு விளையாடியவருக்கு வேலியாக இருப்பவர்கள் மீதும் நடவடிக்கை எடுப்பாரா முதல்வர் நாளைய விசாரணையும் சேர்த்து முழு செய்தி 12/12/25 RNINO TNTAM2023/86957 அரசியல் DISIG சமூக விழிப்புணர்வு புலாய்வு இதழி Heuse Maanaadu ೦1{ OO 8= facebark Imatagra Threada = Ka 0 ue Editor KRamkumar 09/12/2025 நாளை விசாரணை  ஜாலிக்கு வேலியா? களை எடுப்பாரா முதல்வர்  அயககம் Fake சுதாகர்பD கலைவாணி 00 தஞ்சாவூர் ராசா மிராசுதார் அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளின் 31 சான்றிதழ்களை போலியாக பலருக்கும் சுதாகர் சுகாதார ஆய்வாளர் விற்றது  என்று கண்டுபிடிக்கப்பட்டு அவரை ೭600160L சஸ்பெண்ட் செய்து அவர் மீதுக்ரைம் பிரான்சல் புகார் கொடுக்கப்பட்ட நிலையிலும் அவரால் பலனடைந்தவர்கள் திருவாரூரில் மீண்டும் சுதாகரை பணியில் சேர்த்து ஓய்வு கொடுத்து பாதுகாத்து பணி வரும் நிலையில் மீண்டும் தற்போது 8 போலி பிறப்பு சான்றிதழ்கள் கிடைத்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது இதன் விசாரணைநாளை வருகிறது இதனைப் பற்றி கேட்க கலைவாணி DDக்கு போன் செய்தோம் எடுக்கவில்லை ஏனோ தெரியவில்லை? அவர்களின்ஜாலிக்காக போலி தயாரித்து குழந்தைகளின் எதிர்காலத்தோடு விளையாடியவருக்கு வேலியாக இருப்பவர்கள் மீதும் நடவடிக்கை எடுப்பாரா முதல்வர் நாளைய விசாரணையும் சேர்த்து முழு செய்தி 12/12/25 - ShareChat
#Puduchery #TVK_Pondy #Arrested #vijay #TVK 👍தமிழக வெற்றிக் கழகம்🌹🌹🌹👍
TVK 👍தமிழக வெற்றிக் கழகம்🌹🌹🌹👍 - RNI No TNTAM/2023/86957 அரசியல் DIDIG பV விழிப்புணர்வு புலனாய்வு இதழ் சமூக Maanaadu Medial Heuse Instagram Threads = Ooo 8= 24 [pacebarak    a Tue 09/12/2025 Editor KRamkumar விஜய் கூட்டத்திற்கு வந்தவரிடம் துப்பாக்கிர கைது பரபரப்பு.. BREAKING NEWS புதுச்சேரி உப்பளத்தில் விஜய் கூட்டம் இன்னும் சற்று நேரத்தில் நடைபெற உள்ள நிலையில் இக்கூட்டத்திற்கு சிவகங்கை தவெக மாவட்டச் செயலாளர் பிரபுவின் பாதுகாவலர் என்று சொல்லப்படும் டேவிட் துப்பாக்கியுடன் வந்துள்ளதால் காவலர்கள் கைது செய்து விசாரணை நடத்தி வருவதால்  பரபரப்பு . RNI No TNTAM/2023/86957 அரசியல் DIDIG பV விழிப்புணர்வு புலனாய்வு இதழ் சமூக Maanaadu Medial Heuse Instagram Threads = Ooo 8= 24 [pacebarak    a Tue 09/12/2025 Editor KRamkumar விஜய் கூட்டத்திற்கு வந்தவரிடம் துப்பாக்கிர கைது பரபரப்பு.. BREAKING NEWS புதுச்சேரி உப்பளத்தில் விஜய் கூட்டம் இன்னும் சற்று நேரத்தில் நடைபெற உள்ள நிலையில் இக்கூட்டத்திற்கு சிவகங்கை தவெக மாவட்டச் செயலாளர் பிரபுவின் பாதுகாவலர் என்று சொல்லப்படும் டேவிட் துப்பாக்கியுடன் வந்துள்ளதால் காவலர்கள் கைது செய்து விசாரணை நடத்தி வருவதால்  பரபரப்பு . - ShareChat
#CorruptionExposed​ #DMKvsED​ #KNNehruScam​ #DMKScam​ #MaanaaduMediaHouse #EDReport​ #PoliticalScandal​ #EDInvestigation​ #TamilNaduPolitics​ #dmk
dmk - RNI NOTNTAM/2023/86957 அரசியல் 10156 IV விழிப்புணர்வு புலனாய்வு இதழ் சமூக Heuse Maanaadu Media 2 Follow us B= nsagran Facebck 3ads = Oy Mon, 08/12/2025 Editor KRamkumar நகராட்சி துறையில் 1020 கோடி ரூபாய் க்கு ஊழல் லஞ்சம். DGP கடிதம் ED 0 ~a veua கேஎன்நேரு அமைச்சராக உள்ள நகராட்சி துறையில் 1,020 கோடி ரூபாய் வரை ஊழல்  நடந்ததாகவும் லஞ்சமாகப் பெறப்பட்ட பணப்பரிவர்த்தனை வெளிநாடுகளிலும் ஹவாலா மூலமும் நடந்திருக்கலாம் என்றும் எனவே கேஎன்நேரு மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்றும் தமிழக டிஜிபிக்கு அமலாக்கத்துறை கடிதம் எழுதி உள்ளது இதற்கு திராவிட மாடல் அரசின் சாதனையை பொறுத்துக் கொள்ள முடியாமல் இப்படி எல்லாம் செய்கிறார்கள் என்கிறார் அமைச்சர் கே என் நேரு. மக்களுமா அப்படி சொல்கிறார்கள்?.. RNI NOTNTAM/2023/86957 அரசியல் 10156 IV விழிப்புணர்வு புலனாய்வு இதழ் சமூக Heuse Maanaadu Media 2 Follow us B= nsagran Facebck 3ads = Oy Mon, 08/12/2025 Editor KRamkumar நகராட்சி துறையில் 1020 கோடி ரூபாய் க்கு ஊழல் லஞ்சம். DGP கடிதம் ED 0 ~a veua கேஎன்நேரு அமைச்சராக உள்ள நகராட்சி துறையில் 1,020 கோடி ரூபாய் வரை ஊழல்  நடந்ததாகவும் லஞ்சமாகப் பெறப்பட்ட பணப்பரிவர்த்தனை வெளிநாடுகளிலும் ஹவாலா மூலமும் நடந்திருக்கலாம் என்றும் எனவே கேஎன்நேரு மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்றும் தமிழக டிஜிபிக்கு அமலாக்கத்துறை கடிதம் எழுதி உள்ளது இதற்கு திராவிட மாடல் அரசின் சாதனையை பொறுத்துக் கொள்ள முடியாமல் இப்படி எல்லாம் செய்கிறார்கள் என்கிறார் அமைச்சர் கே என் நேரு. மக்களுமா அப்படி சொல்கிறார்கள்?.. - ShareChat
விஜய் இதுக்காகவா செய்தார் #tvk #vijay #bjp #tamilnadu #MaanaaduMediaHouse
tamilnadu - ShareChat
00:15