@madhimugam7579
@madhimugam7579

Madhimugam

General News cum entertainment channel

பின்லாந்தில் 34 வயதுடையவர் பிரதமராக தேர்வு
#

📠 📃 செய்தி

பின்லாந்தில் 34 வயதுடையவர் பிரதமராக தேர்வு - Madhimugam
பின்லாந்து பிரதமராக 34 வயதான சன்னா மரின் தேர்வு செய்யப்பட்டுள்ளார். பின்லாந்தில் தற்போது 5 கட்சிகள் கூட்டணி அமைத்து ஆட்சி நடத்தி வருகின்றன. இந்தக் கூட்டணிக்கு சோசியல் டெமாக்ரடிக் கட்சி தலைமை வகிக்கிறது. கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் பிரதமராக இருந்த ஆண்டி ரின்னி மீது விமர்சனங்கள் எழுந்தன. தொடர் எதிர்ப்பு காரணமாக அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனையடுத்து அதே கட்சியைச் சேர்ந்த போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த,  34 வயதான சன்னா மரின் தற்போது …
103 காட்சிகள்
14 மணி நேரத்துக்கு முன்
சட்ட திருத்தத்தால் பாஜக மோசமான விளைவுகளை சந்திக்கும் : ப.சிதம்பரம்
#

அரசியல்

சட்ட திருத்தத்தால் பாஜக மோசமான விளைவுகளை சந்திக்கும் : ப.சிதம்பரம் - Madhimugam
தேசிய குடியுரிமை திருத்த சட்டத்தால் பாஜக மோசமான விளைவுகளை சந்திக்கும் என காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில், திமுக எம்.எல்.ஏ. ரகுபதியை சந்தித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், குடியுரிமை மசோதா அரசியல் சாசனத்திற்கு முரணானது என்றார். மத்திய அரசு குடியுரிமை மசோதாவிற்கு பதிலாக, மற்ற நாடுகளில் இருப்பது போல முழுமையான அகதிகள் சட்டம் கொண்டு வரவேண்டும் என அவர் வலியுறுத்தினார். அகதிகளாக யாரை ஏற்கலாம் என்பதை ஆராய்ந்து, நமது தேவைகளுக்கு …
89 காட்சிகள்
14 மணி நேரத்துக்கு முன்
மறைமுக தேர்தல் எதிர்த்து திருமாவளவன் எம்.பி. வழக்கு
#

📰தமிழ்நாடு அரசியல்

மறைமுக தேர்தல் எதிர்த்து திருமாவளவன் எம்.பி. வழக்கு - Madhimugam
உள்ளாட்சித் தேர்தலில் மேயர் உள்ளிட்ட நகராட்சி உயர்பதவிகளுக்கு மறைமுக தேர்தல் நடத்துவதை எதிர்த்து விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவரும், சிதம்பரம் தொகுதி எம்.பி.யுமான திருமாவளவன் வழக்கு தொடர்ந்துள்ளார். சென்னை உயர்நீதிமன்றத்தில் அவர் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில், உள்ளாட்சித் தேர்தலில் மேயர் உள்ளிட்ட நகராட்சி உயர் பதவிகளுக்கு மறைமுகத்தேர்தல் கொண்டு வந்துள்ள தமிழக அரசின் அவசர சட்டத்திற்கு தடை விதிக்க கோரியுள்ளார். மேலும், மாநகராட்சி மேயர், நகராட்சித் தலைவர், பேரூராட்சித் தலைவர் போன்ற பதவிகளுக்கு மறைமுகத் தேர்தல் …
124 காட்சிகள்
14 மணி நேரத்துக்கு முன்
அனைத்து ஆவணங்களையும் ஒப்படைக்க வேண்டும் : பொன் மாணிக்கவேலுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
#

📰தமிழ்நாடு அரசியல்

அனைத்து ஆவணங்களையும் ஒப்படைக்க வேண்டும் : பொன் மாணிக்கவேலுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு - Madhimugam
சிலை கடத்தல் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் தமிழக அரசிடம் ஒரு வாரத்திற்குள் ஒப்படைக்க வேண்டும் என பொன் மாணிக்கவேலுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பான வழக்கில், சிலை கடத்தல் வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களையும் உயர் அதிகாரிகளிடம் ஒப்படைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கடந்த 4 ஆம் தேதி உத்தரவிட்டது. இதையடுத்து, தன்னால் விசாரிக்கப்பட்ட சிலை கடத்தல் வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களும் சிடி வடிவில் உள்ளதாகவும், அவை தொகுத்து விரைவில் ஒப்படைக்கப்படும் என்று பொன்மாணிக்கவேல் விளக்கம் …
147 காட்சிகள்
14 மணி நேரத்துக்கு முன்
மற்ற ஆப்-ல் ஷேர் செய்ய
Facebook
WhatsApp
லிங்க் காப்பி செய்ய
அழிக்க
Embed
நான் இந்த போஸ்ட்டை புகார் செய்கிறேன் ஏன் என்றால் இந்த போஸ்ட்...
Embed Post
மற்ற ஆப்-ல் ஷேர் செய்ய
Facebook
WhatsApp
அன்ஃபாலோவ்
லிங்க் காப்பி செய்ய
புகாரளி
தடுக்க
நான் புகார் தெரிவிக்கிறேன் ஏனென்றால்