@madhimugamtv
@madhimugamtv

Madhimugam TV

Unbiased News Everytime

சிங்கப்பூரில் கொரோனா; மத்திய அரசு எச்சரிக்க!
#

கொரோனா வைரஸ்

சிங்கப்பூரில் கொரோனா; மத்திய அரசு எச்சரிக்க! - Madhimugam
சிங்கப்பூரில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ளதால் அவசியமற்ற பயணங்களை இந்தியர்கள் தவிர்க்க வேண்டும் என மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது. சீனாவின் வுஹான் மாகாணத்தில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகையை அச்சுறுத்தி வருகிறது. கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 80 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. சீனாவைத் தவிர்த்து, ஜப்பான், ஹாங்காங், பிலிப்பைன்ஸ், பிரான்ஸ், தைவான் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட நாடுகளிலும் கொரோனா பரவியுள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்த பலகட்ட முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு...
250 காட்சிகள்
9 மணி நேரத்துக்கு முன்
கொரோனா உயிர்பலி எண்ணிக்கை 2,442 ஆக அதிகரிப்பு
#

கொரோனா வைரஸ்

கொரோனா உயிர்பலி எண்ணிக்கை 2,442 ஆக அதிகரிப்பு - Madhimugam
சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2,442 ஆக உயர்ந்துள்ளது. சீனாவின் ஹுபே மாகாணத்தில் உள்ள வுகானில் உருவான கொரோனா வைரஸ், உலகின் பல்வேறு நாடுகளுக்குப் பரவி பெரும் அச்சுறுத்தலாக விளங்குகிறது. கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த சீன சுகாதாரத்துறை திணறி வரும் நிலையில், கொரோனா பாதிப்பால் நேற்று (பிப்-22) மட்டும் 97 பேர் சீனாவில் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் கொரோனா தாக்கியதில் உயிரிழந்வர்களின் எண்ணிக்கை 2,442 ஆக உயர்ந்துள்ளது. இதேபோல்...
642 காட்சிகள்
10 மணி நேரத்துக்கு முன்
நியூசி டெஸ்ட் இந்திய அணி போராட்டம்
#

🏏 கிரிக்கெட்

நியூசி டெஸ்ட் இந்திய அணி போராட்டம் - Madhimugam
நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் 2-வது இன்னிங்சிலும் இந்திய அணி விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி வெலிங்டனில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 165 ரன்களுக்குச் சுருண்டது. இந்திய அணி தரப்பில் அதிகப்பட்சமாக துணைக் கேப்டன் ரஹானே 46 ரன்கள் எடுத்தார். இதனையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய நியூசிலாந்து அணி, 3-ம் நாளான...
235 காட்சிகள்
12 மணி நேரத்துக்கு முன்
இந்தியன் 2 விபத்து; கிரேன் ஆப்ரேட்டருக்கு ஜாமீன்
#

இந்தியன் 2 விபத்து

இந்தியன் 2 விபத்து; கிரேன் ஆப்ரேட்டருக்கு ஜாமீன் - Madhimugam
இந்தியன்-2 படப்பிடிப்பில் கிரேன் விழுந்து 3 பேர் பலியான வழக்கில் கிரேன் ஆப்ரேட்டருக்கு அம்பத்தூர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உள்ளது சென்னையை அடுத்த பூந்தமல்லி அருகே செம்பரம்பாக்கத்தில் உள்ள ஈ.வி.பி. பிலிம் சிட்டியில், இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன்-2 படப்பிடிப்பு நடைபெற்று வந்தது. இதற்காக பிரம்மாண்ட அரங்குகள் அமைக்கப்பட்டு இருந்தன. கடந்த புதன்கிழமை இரவு படப்பிடிப்பின் போது மின்விளக்குகள் பொருத்தப்பட்டிருந்த ராட்சத கிரேன் கீழே சாய்ந்து...
210 காட்சிகள்
13 மணி நேரத்துக்கு முன்
மத சுதந்திரம் பற்றி டிரம்ப் மோடியிடம் பேசுவார் - வெள்ளை மாளிகை
#

டிராம்ப் இந்தியா வருகை

மத சுதந்திரம் பற்றி டிரம்ப் மோடியிடம் பேசுவார் - வெள்ளை மாளிகை - Madhimugam
இந்தியா வரும் டிரம்ப் பிரதமர் மோடியுடன் மத சுதந்திரம் பற்றி பேசுவார் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது. அமெரிக்க அதிபர் டிரம்ப் இரண்டு நாள் சுற்றுப்பயணமாக நாளை (பிப்-23) இந்தியா வருகிறார். இதையொட்டி வாஷிங்டன் வெள்ளை மாளிகை மூத்த அதிகாரி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர், “இரு நாடுகளுக்கும் இடையேயான வலுவான, நீடித்த உறவின் காரணமாக அதிபர் டிரம்ப் இந்தியா செல்ல உள்ளதாக தெரிவித்தார். ஜனநாயக மரபுகள், பொதுவான பாதுகாப்பு...
506 காட்சிகள்
13 மணி நேரத்துக்கு முன்
மற்ற ஆப்-ல் ஷேர் செய்ய
Facebook
WhatsApp
லிங்க் காப்பி செய்ய
அழிக்க
Embed
நான் இந்த போஸ்ட்டை புகார் செய்கிறேன் ஏன் என்றால் இந்த போஸ்ட்...
Embed Post
மற்ற ஆப்-ல் ஷேர் செய்ய
Facebook
WhatsApp
அன்ஃபாலோவ்
லிங்க் காப்பி செய்ய
புகாரளி
தடுக்க
நான் புகார் தெரிவிக்கிறேன் ஏனென்றால்