#நாடென்ன செய்தது நமக்கு
என கேள்விகள் கேட்பது எதற்கு...?
#நீயென்ன செய்தாய் அதற்கு
என நினைத்தால் நன்மை உனக்கு...😣
#நான் ஏன் பிறந்தேன்
நாட்டுக்கு நலம் என்ன புரிந்தேன்
என்று நாளும் பொழுதும் வாழும் வரையில் நினைத்திடு என் தோழா
நினைத்து செயல்படு என் தோழா
உடனே செயல்படு என் தோழா...💯 #🎵Lyrical Status #🎉நாட்டுப்புற பாடல்கள் #🎉நாட்டுப்புற பாடல்கள் #😍மனதை தொடும் ஸ்டேட்டஸ் #💘Love Quotes & Videos #🤩90'ஸ் ஹிட்ஸ்