*அருள்தரும் அன்னைகாந்திமதி அம்பாள் உடனுறை அருள்மிகு சுவாமிநெல்லையப்பர் திருக்கோயில் யானைகாந்திமதி கடந்த 12.1.2025.அன்று இயற்கை எய்தியதை தொடர்ந்து திருக்கோயிலுக்குப் பாத்தியப்பட்ட தாமரைக்குளத்தில் ஈசானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டு, திருக்கோயில் அறங்காவலர்குழுவும், நிர்வாகமும் இணைந்து சிறப்பாக மேற்கூறை அமைத்து அதன் நினைவிடத்தில் இன்று 17.9.2025. முறைப்படி பூஜை செய்து கல்யானை நிறுவப்பட்டது.* #🖌பக்தி ஓவியம்🎨🙏 #🙏ஆன்மீகம் #🙏கோவில்