பிஞ்சுகளின் வனப்பு
வஞ்கர்களின் வரம்பு
பெற்றோர்களின் தவிப்பு
தலைகுனிந்து சலிப்பு
விளையாட்டு தவிர்த்து
வினையர்களை எதிர்த்து
சமூகத்தின் ஏய்ப்பு
வெளியேறும் மாண்பு
பாரதியின் வீராப்பு
முக்காடிடும் முனைப்பு
வேண்டாம் வரம்பு
வெளியேறிடும் களிப்பு
வேண்டிடும் படிப்பு
கிடைத்திடும் வாய்ப்பு... #😍மனதை தொடும் ஸ்டேட்டஸ் #💞Feel My Love💖 #👌இந்த நாள் நல்ல நாள்🤝 #காலை வணக்கம் நண்பர்களே #இனிய காலை வணக்கம்