@mila3453
@mila3453

mila

புதுப்புது சமையல் செய்து தினம் தினம் உங்கள் வீட்டில் உள்ள அனைவருக்கும் நாவுக்கு ருசியாக சமையல் செய்து அசத்த வேண்டுமா ஷேர் சாட் இல் மிலா கிச்சனை ஃபாலோ பண்ணுங்க

மிலா கிச்சனில் பாசி பருப்பு பாயாசம் என்னுடைய husband பிறந்தநாளுக்கு செய்தது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் என்னுடைய கணவனுக்கு பாசிப்பருப்பு பாயாசம் செய்முறை ஒரு பாத்திரத்தில் நெய் ஊற்றி கிஸ்மிஸ் முந்திரி பாதாம் பிஸ்தா வறுத்து எடுக்கவும் அதே பாத்திரத்தில் நெய் ஊற்றி 250 கிராம் பாசிப்பருப்பு வறுத்து தண்ணீர் ஊற்றி வேக வைக்கவும் வேறு ஒரு பாத்திரத்தில் 300 கிராம் வெல்லம் போட்டு பாகு செய்யவும் ஏலக்காய் பொடி ரோஸ் எசன்ஸ் சேர்க்கவும் பருப்பு வெந்தவுடன் வெல்லப்பாகுடன் சேர்க்கவும் பிறகு பால் சேர்க்கவும் துருவிய தேங்காய் சேர்க்கவும் பிறகு வறுத்து எடுத்து வைத்த கிஸ்மிஸ் முந்திரி பாதாம் பிஸ்தா சேர்க்கவும் பாசிப்பருப்பு பாயாசம் ரெடி இந்த வீடியோ உங்களுக்கு பிடித்திருந்தால் லைக் #👩‍🍳 என் சமையல் வீடியோ ஷேர் பண்ணுங்க மறக்காமல் ஃபாலோ பண்ணுங்க friends
#

👩‍🍳 என் சமையல் வீடியோ

👩‍🍳 என் சமையல் வீடியோ - ShareChat
997 காட்சிகள்
16 மணி நேரத்துக்கு முன்
உளுந்து மாவில் செய்த கேக் #👩‍🍳 என் சமையல் வீடியோ மாவு இருக்கா உடனே இந்த கேக் செய்யுங்கள் உடம்புக்கு ரொம்ப சத்தானது உங்கள் குழந்தைகளுக்கு நீங்களே வீட்டில் கேக் செய்து கொடுங்கள் கடையில் செய்து கொடுப்பது போல் இந்த வீடியோ உங்களுக்குப் பிடித்திருந்தால் லைக் பண்ணுங்க ஷேர் பண்ணுங்க மறக்காமல் பல பொண்ணுங்க புதுப்புது சமையல் வீடியோ உங்களுக்கு கிடைக்கும்
#

👩‍🍳 என் சமையல் வீடியோ

👩‍🍳 என் சமையல் வீடியோ - ShareChat
5.3k காட்சிகள்
4 நாள் முன்
மிலா கிச்சனில் குடைமிளகாய் முட்டை பொரியல் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவார்கள் சர்க்கரை நோயாளிகளுக்கு குடைமிளகாய் மிகவும் நல்லது இந்த வீடியோ உங்களுக்குப் பிடித்திருந்தால் லைக் பண்ணுங்க ஷேர் பண்ணுங்க மறக்காமல் ஃபாலோ பண்ணுங்க friends புதுப்புது சமையல் வீடியோ உடனுக்குடன் உங்களுக்கு கிடைக்கும் சேர் சாட்டில் மிலா கிச்சனை ஃபாலோ பண்ணுங்க நண்பர்களே #👩‍🍳 என் சமையல் வீடியோ
#

👩‍🍳 என் சமையல் வீடியோ

👩‍🍳 என் சமையல் வீடியோ - co - ShareChat
11.9k காட்சிகள்
7 நாள் முன்
மத்த ஆப்-ல் ஷேர் செய்ய
Facebook
WhatsApp
காப்பி லிங்க்
அழிக்க
Embed
நான் இந்த போஸ்ட்டை புகார் செய்கிறேன் ஏன் என்றால் இந்த போஸ்ட் ...
Embed Post
மத்த ஆப்-ல் ஷேர் செய்ய
Facebook
WhatsApp
அன்பாலோவ்
காப்பி லிங்க்
புகார்
தடுக்க
நான் புகார் தெரிவிக்கிறேன் ஏனெனில்